Categories
சினிமா தமிழ் சினிமா

”பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லைக்கு இன்று பிறந்தநாள்….. பிரபல இயக்குனர் உருக்கமான பதிவு….!!!!

நடிகை சித்ரா மக்கள் தொலைக்காட்சியில் விஜே வாக தனது கேரியரை தொடங்கினார். இதனை தொடர்ந்து பல தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க தொடங்கினார். சின்ன பாப்பா பெரிய பாப்பா, மன்னன் மகள், டார்லிங் டார்லிங், வேலுநாச்சி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதில் பாண்டியன் ஸ்டார் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து, இவர் கால்ஸ் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் ஹேமந்த் என்பவரை கடந்த […]

Categories
சினிமா

உடம்பில் பல்லு பட்ட காயம் இருந்தது…. விஜே சித்துவின் அம்மா பரபரப்பு குற்றச்சாட்டு…!!

பிரபல சின்னத்திரை நடிகையான விஜே சித்ரா சித்ரா மரணமடைந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில் அவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வந்தார். இதனால் சித்ராவின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். அதன்படி சித்ராவின் தாயார் இணையதள சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியது, ஹேமந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!…. விஜே சித்ராவின் கணவர் இப்படி பட்டவரா?…. நெருங்கிய நண்பர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

விஜே சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் 10 வருட நண்பர் இமானுவேல் சில அதிர்ச்சியான தகவல்களை கூறியுள்ளார். அதாவது, “ஹேம்நாத் எங்களிடம் ஆற்காடு வீராசாமியின் பேரன் என்று தான் அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது அவர் கூறியது பொய். வேறு ஒருவர் தான் ஆற்காடு வீராசாமியின் உண்மையான பேரன். அவரை நாங்கள் நேரிலும் சந்தித்தோம். ஹேம்நாத்துக்கு பெண்களுடன் உல்லாசமாக இருப்பது, ரூம் போடுவது, வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றுவது இதுதான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவின் பிறந்த நாள் கொண்டாட்டம்…. தந்தை செய்த செயல்…. கண்கலங்க வைக்கும் வீடியோ….!!!

சித்ராவின் புகைப்படத்திற்கு அவரது தந்தை கேக் ஊட்டும் வீடியோ காட்சி காண்போரை கண் கலங்க வைக்கிறது. சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜே சித்ராவின் பிறந்த நாளை நேற்று அவர் பெற்றோர்கள் கொண்டாடியுள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜே சித்ராவின் வித்தியாசமான போட்டோ ஷூட்… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

நடிகை சித்ரா தனது மரணத்திற்கு முன் வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின் சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக கலக்கி வந்தவர் சித்ரா. இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில்  முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால் சித்ராவின் திடீர் மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இவர் இறப்பதற்கு முன் கால்ஸ் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். […]

Categories

Tech |