Categories
சினிமா தமிழ் சினிமா

தொகுப்பாளினி பாவனாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா……? வெளியான தகவல்……!!!

தொகுப்பாளினி பாவனாவின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவி மூலம் பிரபல தொகுப்பாளினி ஆனவர் பாவனா. இவர் தற்போது ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபகாலமாக, சின்னத்திரையின் பிரபலங்கள் வாங்கும் சம்பளங்கள் குறித்த தகவல் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது தொகுப்பாளினி பாவனாவின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் ஒரு எபிசோடுக்கு 1 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |