Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. பிக் பாஸ் விஜே மகேஸ்வரிக்கு இவ்வளவு சம்பளமா?… வெளியான தகவல்….!!!!

விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9‌ ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டை, பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டைன்மென்ட்க்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. ஜி.பி.முத்து 2 வது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி, அசல், ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை […]

Categories
சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய பிரபலம்…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரத்தில் ஜிபி முத்து மற்றும் நடன இயக்குனர் சாந்தி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவர்களைத் தொடர்ந்து அசல் கோளாறு மற்றும் செரினா அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என ரசிகர்கள் அனைவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BiggBoss: இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியவர் இவர் தான்….! பெரும் குழப்பத்தில் ரசிகர்கள்…!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் வீட்டில் இருந்து சொந்த காரணத்தின் காரணமாக ஜிபி முத்து வெளியேறினார். இதையடுத்து முதல் வாரத்தில் சாந்தி வீட்டை விட்டுவிட்டு வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பெண்களிடையே சீண்டல்களில் ஈடுபட்ட அசல் வீட்டை விட்டு வெளியேறினார். கடந்த வாரம் செரினா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் விஜே மகேஸ்வரி குறைந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS: தனலட்சுமி இருந்துட்டு போகட்டும்… “இவரை முதலில் விரட்டுங்கள்”…. கொந்தளிக்கும் ரசிகர்கள்….!!!!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வீட்டிற்குள் சென்ற முதல் நாள் தான் ஆதமா யாரென்று கேட்டு கமலஹாசனை ஜி.பி.முத்து அதிர வைத்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் ஆதம்னா யார் என்று கேட்டு விட்டார். ஜி.பி.முத்து கேட்டதை பார்த்து கமல் நொந்துவிட்டார். அதை வைத்து மீம்ஸ் போடுகிறார்கள். பிக்பாஸ் வீட்டில் இருப்பதிலேயே இந்த தனலட்சுமி பார்க்கவே கடுப்பாக வருகிறது. முதல் ஆளாக அவரை வெளியேற்றுங்கள் பிக் பாஸ் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட.! விஜே மகேஸ்வரியின் முன்னாள் கணவரா இது…? எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க…. வைரல் புகைப்படம்…!!!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆரம்ப கட்ட காலத்தில் இருந்து தொகுப்பாளினியாக இருந்த மகேஸ்வரி தற்போது பிக் பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நிறைய வித்தியாசமான போட்டோ சூட்களை நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். இது நன்கு வைரலாகி வந்தது. தொகுப்பாளியாக இருந்து சீரியல்களில் நடித்து வந்த மகேஸ்வரியின் திருமணம் பிரிவில்தான் முடிந்தது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், மீடியாவில் நுழைந்த சில காலங்களிலேயே எனக்கு […]

Categories
சினிமா

BIGGBOSS…. முதல் நாளே கண்கலங்கிய மகேஸ்வரி…. நான் இதுக்காக தான் இங்க வந்தேன்….!!!!

விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 6 நேற்று தொடங்கியது. இதுவரை இதில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் ஆறாவது சீசன் நேற்று மாலை பிரமாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் போட்டியாளர்களில் ஒருவராக விஜே மகேஸ்வரி கலந்து கொண்டார். அப்போது அவர் தொகுப்பாளர் கமலிடம்,நான் மிகப்பெரிய கனவுடன் என் திருமண வாழ்க்கையை தொடங்கினேன், ஆனால் அது ஒரு வருடத்திற்குள் கலைந்து விட்டது […]

Categories

Tech |