தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ரோஜா. சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்த போதே இயக்குனர் ஆர்.கே செல்வமணி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அன்ஷு மாலிக்கா என்ற ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் நுழைய இருப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளியான நிலையில், ஆர்கே செல்வமணி அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். அவர் அன்ஷு மாலிக்கா […]
Tag: விஞ்ஞானி
வறுமையில் வாடிய இந்தியாவை சேர்ந்த நபர் தற்போது அமெரிக்க விஞ்ஞானியாக உயர்ந்து, அசர வைத்திருக்கிறார். மராட்டிய மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் இருக்கும் சிர்சாதி கிராமத்தில் பிறந்த பாஸ்கர் ஹலாமி என்ற 44 வயது நபர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர். அவரின் குடும்பமே வறுமையில் வாடியது. ஆசிரம பள்ளியில் நான்காம் வகுப்பு வரை பயின்ற ஹலாமி, அதன் பிறகு உதவித்தொகை மூலம் பத்தாம் வகுப்பு வரை கற்றார். கட்சிரோலியில் இருக்கும் கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்று, நாக்பூர் அறிவியல் […]
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மண்டவியா மராட்டிய மாநிலம் அகமது நகரில் சுகாதாரம் தொடர்பான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை முயற்சி தொடங்கி வைத்துள்ளார். இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மன்சுக் மண்டவியா பிரதமர் மோடி தலைமையில் நாடு மிகவும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான குடிமக்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்பதனால் அரசாங்கம் ஆரோக்கியத்தை வளர்ச்சியுடன் இணைத்து இருக்கிறது. மக்கள் நோய்வாய்ப்பட மாட்டார்கள் என்பதை வலியுறுத்தி முதலில் தடுப்பு […]
சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 31 வது பட்டமளிப்பு விழாவில் 150 படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரபல விஞ்ஞானியும் மத்திய ராணுவத்திற்கு எடை குறைவான அர்ஜுன் ராணுவ டேங்கை வடிவமைத்த சாதனை விஞ்ஞானி டாக்டர் வி. பாலகுரு போன்றோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகின்றது. சென்னை மேஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகழ்நிலைப் பல்கலைக்கழகத்தின் 31 வது வருட பட்டமளிப்பு விழா செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற இருக்கின்றது. இதில் பல்கலைக்கழகத்தின் […]
எச்ஐவி(HIV) கிருமியை கண்டுபிடித்த பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி லுக் மாண்டாக்னியர் காலமானார். அவருக்கு வயது 89 ஆகும். பாஸ்டர் நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு எச்ஐவி கிருமியை கண்டுபிடித்தார். காலே என்ற விஞ்ஞானியுடன் நீண்டகாலம் போராட்டம் நடத்திய இவர் எச்ஐவி கிருமி கண்டுபிடிப்பை இறுதியில் பகிர்ந்து கொண்டார். 2008ஆம் ஆண்டு நோபல் பரிசை சக ஆய்வாளர்களுடன் இவர் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
சில வருடங்களுக்கு முன் ஸ்பேஸ் நிறுவனத்தால் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோளின் ஒரு பகுதி, சந்திரனில் மோதி வெடிக்க இருப்பதாக விஞ்ஞானி கணித்திருக்கிறார். உலகில் கோடீஸ்வரரான எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சார்பாக கடந்த 2015-ஆம் வருடத்தில் விண்ணில் ஏவப்பட்டிருந்த செயற்கைகோள் பணிகளை முடித்த பின் அப்படியே விடப்பட்டது. இந்நிலையில் இந்த செயற்கைகோளின் ஒரு பகுதி வரும் மார்ச் மாதத்தில் சந்திரனில் மோத வாய்ப்பிருப்பதாக பில் க்ரே என்ற விண்வெளி ஆய்வாளர் கணித்து கூறியிருக்கிறார். இந்த செயற்கைக்கோள், […]
வேங்கைவாசல் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் 82 வயதாகும் இவர் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விஞ்ஞானியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் தற்போது கடற்பாசிகள் மற்றும் தாவரத்தை வைத்து, ‘பயோ -உப்பு’ தயாரித்துள்ளார் . இந்த உப்பின் பயன் குறித்து அவர் கூறியதாவது, உப்பு, மனித உடலின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றம் தொடர்புடைய நிகழ்வுகளில், சமபங்கு வகிக்கிறது.கடல்நீரில் சோடியம், மெக்னீஷியம், கால்சியம், பொட்டாசியம் என, 72 வகை உப்புகள் உள்ளன. மனித உடலில், இவற்றில் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா பாதிப்பு உச்சமடையும் என்று அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருத்துவ விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில், “உலகளாவிய சுதந்திரமான சுகாதார ஆராய்ச்சி மையம்” […]
இந்தியாவில் கொரோனா தொற்று இன்னும் வாரங்களில் உச்சத்தை எட்டும் என உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி எச்சரித்துள்ளார் . இந்தியாவில் கொரோனா தொற்று காட்டுத்தீ போல் பரவி வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை அடுத்த இரண்டு வாரங்களில் உச்சத்தை அடையும் என உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் எச்சரிக்கை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இன்னும் இரண்டு வாரங்களில் மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து […]
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஓமிக்ரான் எந்த வேகத்தில் நாடுமுழுவதும் பரவுகிறதோ அதே விகிதத்தில் அது கீழே இறங்கிவிடும் என்று அமெரிக்க பேரிடர் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் அமெரிக்காவில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. அதன்படி அங்கு ஒரே நாளில் உச்சகட்ட பாதிப்பாக 4,40,000 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க பேரிடர் ஆலோசகரான அந்தோணி பாசி ஓமிக்ரான் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது […]
பிரிட்டனில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது ஒமிக்ரானுக்கு வாய்ப்பாக அமையும் என்று பிரபல விஞ்ஞானி மற்றும் பேராசிரியரான நீல் பெர்குசன் கூறியிருக்கிறார். பிரிட்டன் நாட்டில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறையில் பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்த வாரம் பள்ளிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கட்டாயமாக வகுப்பறையில் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து பேராசிரியர் நீல் பெர்குசன் தெரிவித்திருப்பதாவது, இப்போது வரை பள்ளிகளில் ஒமிக்ரான் தொற்று பரவ வாய்ப்பில்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு வந்தனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் உலக மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனினும் கொரோனாவுக்கு எதிராக நம்மிடம் உள்ள ஒரே […]
டெல்லியில் வடகிழக்கு பருவ மழையால் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதற்குள், மக்கள் குளிரால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்கே ஜெனா மணி பேசும்போது, பஞ்சாப் அரியானா, ராஜஸ்தான், வடக்கு மற்றும் உத்திரபிரதேசம் மேற்கு மற்றும் மத்திய பிரதேசம் வடக்கு உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் வருகிற 21-ஆம் தேதி வரை கடுமையான குளிர் நிலவும் என்று கூறினார். இந்த நிலையில், டெல்லியில் காற்றின் […]
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான முகேஷ் கபிலா என்னும் விஞ்ஞானி கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளிலும் போடப்படும் ஊரடங்கு தொற்று பரவலின் வேகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார். மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தின் உலகம் சார்ந்த சுகாதார பேராசிரியரான முகேஷ் கபிலா என்னும் விஞ்ஞானி அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு எதிராக போடும் ஊரடங்கால் தொற்று பரவலின் வேகம் மிக தாமதமாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் பெருந்தொற்றுக்கு எதிராக போடப்படும் ஊரடங்கு கொரோனா பரவலின் வேகத்தில் […]
உலகம் முழுவதும் கொரோனாவை ஒழிப்பதற்கு ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பெரும்பாலான உலக நாடுகள் அனைத்து மக்களுக்கும் 2 தவணை தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்வதற்கு அருகில் உள்ளன. சில நாடுகளில் பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் தோன்றியுள்ள உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனாவில் இந்த ஒமைக்ரான் பிரிவுக்கு எதிராக தற்போது […]
ஒமைக்ரான் தொற்று குறித்து விஞ்ஞானி ஒருவர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். உலக நாடுகளில் பரவி வரும் ஒமைக்ரான் தொற்றினால் அனைவரும் பீதியடைந்துள்ளனர். இது தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த ஒமைக்ரான் தொற்றின் காரணமாக பல்வேறு உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து அமெரிக்காவின் உயர் விஞ்ஞானியான அந்தோனி பாசி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தற்போது தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளை அச்சுறுத்தி வரும் […]
தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் நடித்து வரும் படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தி லெஜன்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் நடித்துவரும் புதிய படத்தை ஜேடி மற்றும் ஜெரி ஆகியோர் இயக்கி வருகின்றனர். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ரோபோ சங்கர், விஜயகுமார், மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் சரவணன் அருள் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த […]
என்னை மிஞ்சிய விஞ்ஞானி செந்தில்பாலாஜி என்று அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் அதிமுக மாணவரணி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய செல்லூர் ராஜு அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டிற்கு சென்றிருந்த அணில்கள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு படையெடுத்து வந்து மின்கம்பி மீது ஓடி வருவதை கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும் தங்களது […]
ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கொரோனா உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்கும் சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை தடுக்கும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்திலுள்ள Griffith பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு கொரோனாவை முற்றிலும் கட்டுபடுத்தும் ஒரு மைல் கல் எனும் சிகிச்சை முறையை கண்டுபிடித்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு மைல் கல் சிகிச்சை […]
பிரான்சில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜூன் மாதம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]
உருமாற்றம் அடையும் கொரோனா வைரசின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக பிரேசில் மாறி வருகிறது என்று நரம்பியல் விஞ்ஞானி மிகுவல் நிக்கோலெலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலினால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. மேலும் குறிப்பிட்ட சில இடங்களில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதால் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அந்த பட்டியலில் பிரேசிலும் உள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அதிகளவு மக்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் […]
அப்துல் கலாம் சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய தலைமுறையினரையும் நல்வழிப்படுத்துவதற்கு உதவும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி மற்றும் மாணவர்களின் வழிகாட்டி என்று போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் அப்துல் கலாம் நினைவுகளை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து மக்கள் நீதி […]
ரஷ்ய தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறன் குறித்து சந்தேகம் இருப்பதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறியுள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பீட்டர் சார்லஸ் டோஹர்ட்டி, சாதாரண செல்களில் இருந்து வைரஸ் பாதித்த செல்களை உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மூலம் எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்பது பற்றிய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றுள்ளார். அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் […]
முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி இருப்பதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் கொரானா வைரஸ் இதுவரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 291 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. இச்சூழ்நிலையில் 44 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர், இங்கிலாந்து கொரோனா தொற்று நோயால் மிக மோசமாக பாதிப்படைந்த முதல் பத்து நாடுகளில் 7 வது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக அனைவரும் முக கவசம் அணிய […]