Categories
உலக செய்திகள்

48,500 ஆண்டுகள் பழைய வைரஸ்…. பனிக்கட்டிகள் உருகினால் கொடிய ஆபத்து…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!!

பருவநிலை மாற்றம் காரணமாக பனிக்கட்டிகள் வேகமாக உருகும் விதம்,இந்த சூழலில் திடீரென வைரஸ் தொற்று பரவினால் ஆபத்து அதிகம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்யாவின் சைபிரியாவில் ஆயிரம் ஆண்டுகளாக பனிக்கு அடியில் இருந்த 24 வைரஸ்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். புதிதாக 13 இனங்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு சோம்பி வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இவை 48 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றும் பல ஆண்டுகளாக பனிக்கட்டிக்கு அடியில் வைரஸ்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் சிலவற்றை […]

Categories
உலக செய்திகள்

பனிப்பாறைகளால் பேராபத்து…. நீங்கள் நினைப்பது இல்லை…. விஞ்ஞானிகள் திடீர் எச்சரிக்கை…..!!!

சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதால் உலகின் பல நாடுகளில் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.பனிப்பாறைகள் உருகினால் கடல் மட்டம் உயர்ந்து நிலம் தண்ணீரில் மூழ்கி விடும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பனிப்பாறைகள் உருகினால் வேறொரு ஆபத்தும் ஏற்படக்கூடும். அதாவது பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் எதிர் விளைவுகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் இது தொடர்பாக எச்சரித்துள்ளனர். பனிப்பாறைகள் உருகி உண்டாகும் புதிய நுண்ணுயிரிகளால் புதிய தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படலாம் எனவும் விஞ்ஞானிகள் […]

Categories
உலக செய்திகள்

சூரியனை விட 10 மடங்கு பெரியது…. புதிய கருந்துளையை கண்டறிந்த விஞ்ஞானிகள்….!!!

உலகிற்கு மிக அருகில் இருக்கும் கருந்துளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அந்தக் கருந்துளை சூரியனை விட 10 மடங்கு பெரியதாக இருக்கிறது என்றும் அது 1600 லைட் இயர் தொலைவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது ஒளியின் வேகத்தில் சென்றால் 1200 ஆண்டுகள் எடுக்கும் அளவிற்கு தொலைவில் உள்ளது. இதற்காக விஞ்ஞானிகள் ஜெமினி நார்த் என்ற தொலை நோக்கியை பயன்படுத்தி உள்ளனர். இந்த தொலைநோக்கி வழியே கருந்துளை மற்றும் அதன் துணை பொருளான சூரியனை ஒத்த நட்சத்திரம் ஒன்றின் இயக்கமும் ஆராயப்பட்டுள்ளது. சூரியனை […]

Categories
உலக செய்திகள்

பூமியை தாக்க இருக்கும் விண்கல்…. இன்னும் நிறைய மறைந்திருக்கு….. விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…..!!!!

பூமிக்கு அருகிலேயே மறைந்து கொண்டிருக்கும் மூன்று குறுங்கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இவை செவ்வாய் கிரகத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதால் சூரியனின் அதிக வெளிச்சம் இவற்றை மறைத்து விடுகின்றது. சுமார் ஒரு கிலோமீட்டர் அகலம் கொண்ட இவை பூமிக்கு மிகவும் அச்சுறுத்தலானவை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதுபோல இன்னும் பல குறுங்கோள்கள் சூரிய ஒளியில் மறைந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது .

Categories
தேசிய செய்திகள்

“தண்ணீர் மேலாண்மை விவாதம் மிகவும் பாராட்டத்தக்க ஒரு நடவடிக்கை”… விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி முர்மு வேண்டுகோள்…!!!!!

தண்ணீர் மேலாண்மை விவாதம் மிகவும் பாராட்டத்தக்க ஒரு நடவடிக்கை என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். டெல்லி புறநகர் ஆன கிரேட்டர் நொய்டாவில் தண்ணீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஏழாவது இந்திய தண்ணீர் வார விழா நேற்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்து பேசும்போது தண்ணீர் பிரச்சினை பல முகங்களை கொண்ட சிக்கலானது. இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் தண்ணீர் வரம்புக்குட்பட்டது என்பதை அனைவரும் தெரிந்திருக்கின்றோம். […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”… இது என்ன பயங்கரம்?… 80% பேரை கொல்லும் அதிர்ச்சிகரமான சோதனை…!!!

அமெரிக்க நாட்டின் ஒரு ஆய்வகத்தில் ஹைபிரிட் சூப்பர் கொரோனா என்ற கிருமியை உருவாக்கி விஞ்ஞானிகள் ஆபத்துடன் விளையாடியதாக கடுமையான சர்ச்சை எழுந்திருக்கிறது. பிரிட்டன் நாட்டின் ஒரு ஆய்வகமானது, ஒமிக்ரான், வூஹான் ஆகிய இரண்டு கொரோனா மாதிரிகளையும் ஒன்றாக சேர்த்து புதிதாக ஹைப்ரிட் சூப்பர் கொரோனா என்ற கிருமியை தயாரிக்கும் சோதனையை செய்தது. இதில் 80% எலிகள் இறந்ததாக அதிர வைக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆய்வை பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் குழு மேற்கொண்டிருக்கிறது. இவ்வாறான […]

Categories
உலக செய்திகள்

“என்னது?”… புதிய கண்டம் உருவாகப்போதா?… விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்…!!!

இன்னும் 200-ல் இருந்து 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் புதிதாக கண்டங்கள் தோன்றும் வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அமெரிக்க கண்டத்தின் மீது ஆசிய கண்டம் மோதி புதிதாக அமேசியா கண்டம் தோன்றும் எனவும், இன்னும் 200 ல் இருந்து 300 மில்லியன் வருடங்களில் பசுபிக் கடல் மாயமாகும் எனவும் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அதாவது, கண்டங்கள் ஒவ்வொரு 600 மில்லியன் ஆண்டுகளுக்கும் இடம்பெயரும். தற்போது இருக்கும் கண்டங்கள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த 50 ஆண்டுகளில்…. ஓசோன் ஓட்டை மூடப்படும்…. விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய தகவல்….!!!!

அடுத்த 50 வருடங்களில் ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டை மூடப்படும் என அமெரிக்காவில் உள்ள தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கணித்துள்ளது.வானிலை மாற்றம் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட ரசாயனங்களால் ஒவ்வொரு வருடமும் பூமியின் தெற்கு பகுதியில் உள்ள ஓசோனில் துளை உருவாகி வருவதாக ஆய்வாளர்கள் அவ்வப்போது தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். கடந்த 1980 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களின் சரிவு 50 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது.இந்த நிலை இப்படியே நீடித்தால் […]

Categories
உலக செய்திகள்

நிலவில் மோதிய சிறுகோள்…. அதிர்ச்சியில் உறைந்த விஞ்ஞானிகள்….. அப்படி என்ன நடந்தது தெரியுமா….????

கடந்த 2020 ஆம் ஆண்டு நிலவில் ஆய்வு செய்வதற்காக சீனா அனுப்பிய “சாங்கோ -5” விண்கலம் நிலவின் பாறை துகள் மாதிரிகளை சேகரித்து அனுப்பியுள்ளது. டைனோசர்களைக் கொன்றது உட்பட, பூமியில் மிகப்பெரிய விண்கல் தாக்கங்கள் சிலவற்றுடன் துல்லியமாக ஒத்துப்போன சந்திரனில் சிறுகோள் தாக்கங்கள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்நிலையில் இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியை போலவே நிலவிலும் சிறு கோள் மோதியதற்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள விஞ்ஞானிகள் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா இவ்வளவு பெருசா…? ஐரோப்பாவில் மிகப்பெரிய டைனோசர் இதுதானாம்…!!!!!

ஐரோப்பாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசரின் எச்சங்கள் போச்சுகளில் உள்ள தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொம்பல் நகரத்தில் ஒருவரின் இடத்தில் புதை வடிவ எலும்பு துண்டுகள் பல வருடங்களுக்கு முன் கிடைத்துள்ளது. இதனை அவர் அரசுக்கு கூறியுள்ளார் இதனை அடுத்து லிஸ்பன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 2017ல் அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக போர்ச்சுக்களில் உள்ள ஒரு தோட்டத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய டைனோசரின் எச்சங்களை பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். இந்த எலும்புக்கூட்டின் மேல் ஜுராசிக் […]

Categories
உலக செய்திகள்

செங்கடலின் இந்த பகுதிக்கு சென்றால் இறப்பு நிச்சயம்…. கடலின் அடியில் அதிசய பகுதி…. விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு..!!!

விஞ்ஞானிகள் கடலில் அடியில் கண்டுபிடித்திருக்கும் அதிசய பகுதிக்குள் செல்லும் அனைத்து உயிரினங்களும் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கடல் உலகிலேயே அதிக ஆபத்து கொண்ட உப்பு தன்மை அதிகம் உடைய கடலாக இருக்கிறது. அமெரிக்க நாட்டின் மியாமி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் செங்கடல் பகுதியில் ஒரு ஆய்வு செய்திருக்கிறார்கள். அதன்படி தானியங்கி எந்திரத்தை செங்கடலின் அடியில் பயணிக்கச் செய்துள்ளனர். சுமார் 10 மணி நேரங்கள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் கடைசியில் அந்த கடலின் அடியில் 1.1 கிலோ மீட்டர் […]

Categories
உலக செய்திகள்

இன்று பூமியை வீரியம் மிக்க சூரிய புயல் தாக்கும்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!!

பூமியை இன்று வீரியம் மிக்க சூரிய புயல் தாக்க வாய்ப்புள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சில நாட்களுக்கு முன் சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட கரும்புள்ளி சூரிய புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் பாம்பு வடிவத்தில் நெளிந்த நிலையில், பூமியை நேரடியாக தாக்க வாய்ப்பு உள்ளதாக டாக்டர் தமிதா ஸ்கோவ் என்ற இயற்பியலாளர் கணித்துள்ளார். சூரிய புயல் தாக்கினால் தகவல் தொடர்பு முற்றிலும் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. செயற்கை கோள் மற்றும் தொலைபேசி இடையேயான ஜிபிஎஸ் எனப்படும் ரேடியோ […]

Categories
உலக செய்திகள்

நிலவில் தண்ணீர் உருவான ஆதாரம் கண்டுபிடிப்பு…. வியப்பில் உறைந்த விஞ்ஞானிகள்….!!!!

நிலாவை பார்க்க வைத்து சோறு ஊட்டிய காலம் போய் தற்போது நிலாவிற்கே சென்று சோறு சாப்பிடும் அளவிற்கு இன்றைய விஞ்ஞான உலகம் நாளுக்கு நாள் உச்சம் பெற்றுவருகிறது. நிலவிற்கு முதன்முதலில் விண்கலத்தை அனுப்பியது ரஷ்யா எனில், முதலாவதாக மனிதர்களை அனுப்பி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது அமெரிக்கா. 2024ஆம் வருடத்திலும் நிலவிற்கு மனிதர்களை அனுப்ப நாசா தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாறு ரஷ்யாவும் அமெரிக்காவும் ஆதிக்கம் செலுத்திவந்த நிலவு ஆராய்ச்சிக்குள் தாமதமாக வந்தாலும், பல்வேறு புது தகவல்களை கொடுத்து […]

Categories
உலக செய்திகள்

செவ்வாய் நிலப்பரப்பில் “மனிதக்கண்”…. ஐரோப்பிய ஆய்வு நிறுவனம் வெளியிட்ட புகைப்படம்…!!!

செவ்வாய் கிரகத்தில் மனிதனின் கண் வடிவம் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஆராய்ச்சி நிறுவனமானது, செவ்வாய் கிரகத்தில் எடுத்த ஒரு புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் செவ்வாயின் நிலப்பரப்பில் மனிதர்களின் கண் போன்ற வடிவம் தெரிகிறது. இதற்கு முன்பே நம் பூமியில் இருக்கும் சகாரா பாலைவனத்தில் கடந்த 1965 ஆம் வருடத்தில் இதேபோன்று கண் வடிவம் கண்டறியப்பட்டது. அது பற்றிய மர்மம் தற்போது வரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில் செவ்வாய் கிரகத்திலும் கண் போன்ற வடிவம் தெரிந்துள்ளது. எனினும், […]

Categories
உலக செய்திகள்

உலகில் மிகவும் பழமையான மரம்…. எங்குள்ளது தெரியுமா….? தகவல் வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்….!!

உலகின் மிகவும் பழமையான மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டில் பெரிய தாத்தா என்று அழைக்கப்படுகின்ற நான்கு மீட்டர் தடிமன் தண்டு கொண்ட  ஒரு பழங்கால மரம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மரத்தின் பெயர் பழமையான  அலர்ஸ்  மரம் ஆகும். இந்த மரம் 5,000 ஆண்டுகளுக்கும் மேலானதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் ஒரு ஆய்வின் கண்டறிந்துள்ளனர்.  இந்நிலையில் பாரிஸில்  உள்ள காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வகத்தின் விஞ்ஞானி டாக்டர் ஜொனாதன் பேரிச்சிவிச், இந்த மரத்தை சோதனை செய்தார். அப்போது […]

Categories
உலக செய்திகள்

பூமியை நெருங்கப்போகும்…. மிகப்பெரிதான சிறுகோள்…. எச்சரிக்கை விடுத்துள்ள விஞ்ஞானிகள்..!!!

மிகப் பெரிதான ஒரு சிறு கோள் பூமியை நோக்கி வருவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். நாசா எனும் அமெரிக்க விண்வெளி நிறுவனம், மிகப்பெரிதான விண்வெளி சிறுகோளான 388945, வரும் 16ஆம் தேதி அதிகாலையில் நம் பூமியை நெருங்கும் என்று கூறியிருக்கிறது. அந்த சிறுகோளானது, 1608 அடி அகலம் உடையது எனவும் நியூயார்க் நகரின் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் போன்று 1454 அடி உயரத்தில் இருக்கிறது எனவும் ஈபிள் கோபுரத்தை விட பெரிதானது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த […]

Categories
உலகசெய்திகள்

இது விண்வெளி சேவைகளை சீர்குலைக்கும்…. பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள்…. ரெடியாக இருக்கும் பலே திட்டம்….!!

சுமார் 30,000 விண்வெளிக் குப்பைகள் பூமிக்கு மேல் சுற்றி வருவதால் எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விண்வெளி தொடர்புடைய முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். அதாவது கடந்த காலங்களில் அனுப்பப்பட்டுள்ள செயற்கைக்கோள்களின் பயன்பாட்டு காலம் முடிந்த பின்பும் அவை விண்வெளியில் சுற்றி வருகின்றது. இந்த வின்வெளி குப்பைகள் தற்போது செயல்பாட்டிலிருந்து வரும் செயற்கைக் கோள்களுடன் மோதுவதற்கு 50% வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள். மேலும் இந்த குப்பைகள் பல வழிகளில் […]

Categories
உலக செய்திகள்

அடடா என்ன அதிசயம்…. அழிந்து வரும் பவளப்பாறைகளை மீட்டெடுக்கும் முயற்சி…. களமிறங்கிய பிரபல நாட்டு விஞ்ஞானிகள்….!!

அமெரிக்க விஞ்ஞானிகள் அழிந்து வரும் பவளப் பாறைகளை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவில் புளோரிடா என்ற மாநில கடல் பகுதியில் பவள பூச்சிகளை தாக்கிய புதிய வகை நோயால் பவளப்பாறைகள் நிறமிழந்து பவள பூச்சிகளின் ஆயுட்காலமும் குறைந்து காணப்படுகிறது. மேலும் நோயுற்ற பவளப் பூச்சிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளதால் பவளப்பாறைகளின் பரப்பளவு சுருங்கி காணப்படுகிறது. இதனால் அவற்றை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் களமிறங்கிய விஞ்ஞானிகள் கற்றாழை இன பவள பூச்சிகளை  இனப்பெருக்கம் செய்யும் புதிய […]

Categories
உலக செய்திகள்

திடீர்னு என்ன மாற்றம்…. நெப்டியூன் கிரகத்தின் ஆய்வில்…. வெளியான அதிர்ச்சி முடிவுகள்….!!

நெப்டியூன் கிரகத்தில் நிகழும் மாற்றத்தால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  சூரிய குடும்பத்தில் புளூட்டோ குறுங்கோள் என அறிவிக்கப்பட்டது.  இதனை அடுத்து  நெப்டியூன் சூரிய குடும்பத்தின் கடைசி கிரகமாக விளங்குகிறது. இந்த நெப்டியூன் கிரகம் சூரியனை ஒருமுறை சுற்றிவர 165 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இந்நிலையில் லீசெஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நெப்டியூன் கிரகம் குறித்து ஆய்வு செய்துள்ளனர்.  இந்த ஆய்வில் நெப்டியூனின் வெப்பநிலை மாற்றம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 17 ஆண்டுகளில் நெப்டியூனின் வெப்பநிலை மாற்றங்களை கண்காணித்த […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…!! முக்கிய பிரபலம் காலமானார்…!! விஞ்ஞானிகள் இரங்கல்…!!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த தொழிலதிபரான சுங்கேசர் ஹிரா ரத்தன் மானக் அதிசய மனிதன் என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறார். ஏனெனில் இவர் கடந்த 1992ஆம் ஆண்டு முதல் உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் வெறும் தண்ணீர் மற்றும் சூரிய சக்தியை பயன்படுத்தி உயிர் வாழ்கிறார். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் சூரிய வழிபாட்டை தீவிரமாக மேற்கொள்ள தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து சூரியன் உதயமாகி ஒரு மணி நேரமும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக ஒரு மணி நேரமும் […]

Categories
உலக செய்திகள்

ஒயின் அருந்தினால்…. கொரோனா பாதிப்பு குறையும்… ஆய்வில் வெளியான தகவல்…!!!

ஒயின் அருந்துவது கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. பிரபல இதழ் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஒரு வாரத்தில் அதிகபட்சம் நான்கு கோப்பைகள் சிவப்பு ஒயினை அருந்தினால், கொரோனா தொற்று அபாயத்தை 10% வரை குறைக்கலாம். அதே சமயத்தில் ஒரு வாரத்திற்கு ஐந்து அல்லது அதற்கு அதிகமான கோப்பைகள் ஒயின் பருகினால் ஆபத்து 17% குறைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மது பிரியர்கள் இனிமேல் அதிக அளவில் மது அருந்தலாம் என்று நினைப்பார்கள். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

“என்னது…?” சயனைடால் உயிர்கள் உருவானதா…? ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்…!!!

உயிர்கள் இறப்பதற்குக் காரணமான சயனைடு தான் உயிர்கள் உருவாவதற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். விஞ்ஞானிகள் சயனைடை வைத்து ரசாயன எதிர்வினையை தயாரித்துள்ளனர். சுமார் 400 கோடி வருடங்களுக்கு முன் பூமியில் கரிம உயிர்களை உருவாக்குவதற்கு சயனைடு தான் உதவியிருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளார்கள். நைட்ரஜன் மற்றும் கார்பன் அணுக்களால் உருவானது தான் சையனைடு. சயனைடை உட்கொள்பவர்களுக்கு முதலில் தலைவலி, எரிச்சல், இதயத் துடிப்பு அதிகரிப்பு, வாந்தி போன்றவை ஏற்படும். அதன்பின்பு குறைவான இரத்த அழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பு […]

Categories
உலக செய்திகள்

“அப்போ இருந்துச்சு”…. திடீர்னு மாயமாகிட்டு…. ஒருவேளை அதுவா இருக்குமோ….? கருத்து தெரிவித்த விஞ்ஞானிகள்….!!

கடந்த 1774 ஆம் ஆண்டு தென் பசிபிக் பகுதியிலிருந்த சாண்டி தீவு சில நாட்கள் கழித்து காணாமல் போன நிலையில் அது மிதக்கும் படிக கற்களான கடல் பியூமிஷாக இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். நியூ கலிடோனியாவிற்கு அருகே கடந்த 1774 ஆம் ஆண்டு தீவு ஒன்று இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சாண்டி தீவை கேப்டன் ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பவள கடலின் வரைபடத்தில் சேர்த்துள்ளார். இந்நிலையில் 5 கிலோ மீட்டர் அகலமும், 24 […]

Categories
தேசிய செய்திகள்

OMG : ஒமிக்ரான் வைரசின் புதிய மாறுபாடு?…. முதற்கட்ட ஆய்வில்…. விஞ்ஞானிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

உலகமெங்கும் தற்போது ஒமிக்ரான் வைரஸால் ஏற்பட்ட கொரோனா மூன்றாவது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஒமிக்ரான் வைரசின் புதிய மாறுபாடான பிஏ.2 பிரிட்டன், இந்தியா, டென்மார்க் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு மூன்று விதமான மாறுபாடுகளை கொண்ட ஒமிக்ரான் வைரஸ் பிஏ.1, பி.ஏ.2, பி.ஏ.3 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் டென்மார்க்கில் இந்த புதிய வகை மாறுபாடான பி.ஏ.2-வால் 45 சதவீதத்துக்கும் […]

Categories
உலக செய்திகள்

“இந்தா கிளம்பிட்டுல!”…. தென்னாப்பிரிக்காவில் மற்றொரு வைரஸ்… வூஹான் விஞ்ஞானிகள் தகவல்…!!!

தென்னாப்பிரிக்காவில் அதிக ஆபத்தான நியோகோவ் என்னும் வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. நியாகோவ் என்ற புதிய வைரஸானது, அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதோடு வேகமாக பரவும் தன்மை உடையது என்று சீனாவில் இருக்கும் வூஹான் நகரின் ஆய்வகத்தைச் சேர்ந்த  விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த, நியாகோவ் வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் தான் ஒமிக்ரான் தொற்று முதல் தடவையாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் அது குறித்து அச்சம் ஏற்பட்டாலும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தவில்லை என்று […]

Categories
உலக செய்திகள்

“செவ்வாய் கிரகத்தில் பாய்ந்த தண்ணீர்!”…. இத்தனை பில்லியன் வருடங்களா….? நாசா வெளியிட்ட தகவல்…!!!

செவ்வாய்கிரகத்தில் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிட அதிக வருடங்கள் தண்ணீர் பாய்ந்ததாக கண்டறியப்பட்டிருக்கிறது. பொதுவாக செவ்வாய் கிரகத்தில் இருக்கும் நீர் சுமார் மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன்பாகவே ஆவியாகிவிட்டது என்ற நம்பிக்கை இருந்தது. எனினும், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் மூலம் வெளிவந்த தகவலில், இரண்டு முதல் இரண்டரை பில்லியன் வருடங்கள் வரை அங்கே நீர் இருந்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், செவ்வாய் கிரகத்தின் பள்ளத்தாக்குகளில் பாய்ந்த நீர் முழுமையாக ஆகியாகி விட்ட நிலையில், […]

Categories
உலக செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. “விஞ்ஞானிகளின் முயற்சி வீண் போகல!”…. ஆய்வில் வெளிவந்த அசத்தலான தகவல்….!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை கண்டறிய ஆர்.டி.ஏ மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை உள்ளிட்ட முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே விஞ்ஞானிகள் வேறு சில வழிமுறைகளின் மூலம் எளிய முறையில் கொரோனா தொற்று பரவலை கண்டறிவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கொரோனா பரவலை எக்ஸ்ரே கதிர்களை பயன்படுத்தி கண்டறியும் வழிமுறையை ஸ்காட்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் 98% கொரோனா பரிசோதனை துல்லியமாக இருப்பதாக ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

OMIKRAN: கொரோனாவின் இறுதி வடிவம் என்று சொல்ல முடியாது…. விஞ்ஞானிகள் கூறியது என்ன?….!!!!

ஒமைக்ரான் வைரஸ் தான் கொரோனாவின் இறுதி வடிவம் என்று கூற முடியாது. கொரோனா  மேலும் பல ஒரு உருமாற்றங்களுடன் மீண்டும் மீண்டும் தாக்கும் என்று பாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நடந்த ஆய்வுகளில் ஒவ்வொரு முறையும் கொரோனா பரவும் போது அது உருமாற்றம் அடைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதன்பின் அடுத்த சில மாதங்களில் மீண்டும் புதிய உருமாற்றத்துடன் கொரோனா உலகை ஆட்டிப்படைக்கக் கூடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உருமாறிய நிலையில் அது படிப்படியாக […]

Categories
உலக செய்திகள்

“சிட்டிக்கு சிரிப்பு வருது!”…. அசத்தல் கண்டுபிடிப்பு….. அச்சு அசலாக மனித உணர்வுகளை செய்யும் ரோபோ….!!

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ரோபோ, மனிதர்களின் முக பாவனைகளை அப்படியே செய்து காட்டி பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மூலமாக ரோபோ தயாரிக்கப்பட்டது. அந்த ரோபோ தன்னை பார்ப்போரை, பார்த்து சிரிக்கிறது. மேலும், வியப்பு மற்றும் ஆச்சரியம் ஆகிய மனித உணர்வுகளை அழகாக செய்து காண்பிக்கிறது. எனவே, பார்வையாளர்கள் அந்த ரோபோவுடன் புகைப்படம் எடுத்தனர். அந்த ரோபோவிற்கு, ‘அமீகா’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த அமீகா, மனிதன் மற்றும் ரோபோக்கள் இடையில் இருக்கும் வேறுபாடுகளை குறைப்பதற்கான முதல் நிலை […]

Categories
உலக செய்திகள்

“ஓமிக்ரானின்” வேகம் எப்படி இருக்கு தெரியுமா…? ஹேப்பி நியூஸ் சொன்ன விஞ்ஞானிகள்…. குத்தாட்டம் போடும் பொதுமக்கள்….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 17,200 பேரிடம் தென்ஆப்பிரிக்கா நடத்திய ஆய்வின் மூலம் ஓமிக்ரான் தொற்று வீரியத்தை இழந்ததை கண்டறிந்துள்ளதாக அந்நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். தென்னாப்பிரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 17,200 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் ஓமிக்ரான் அதனுடைய வீரியத்தை இழந்தது கண்டறியப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை, இறப்பு விகிதம் மற்றும் வெண்டிலேட்டரின் உதவிகள் போன்றவற்றை கணித்து தென்னாப்பிரிக்காவின் ஆய்வாளர்கள் அவ்வாறு கூறியுள்ளார்கள். ஏனெனில் தென்னாப்பிரிக்காவில் உச்சமாக 3-ஆவது அலையில் […]

Categories
உலக செய்திகள்

OMICRON : “நேரடியாக நுரையீரலை தாக்குமா?”…. உண்மையை உடைத்த விஞ்ஞானிகள்….!!!!

‘ஒமிக்ரான்’ வைரஸ் நேரடியாக நுரையீரலை தாக்குமா ? என்பது குறித்த ஆய்வில் ஆச்சரியமான தகவல்கள் சில வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் முதன்முறையாக உருமாறிய புதிய வகை ‘ஒமிக்ரான்’ வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் குறைந்த நாட்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஆய்வாளர்கள் ஒமிக்ரான் குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் […]

Categories
உலக செய்திகள்

மக்களே…! ஹேப்பி நியூஸ்… “இந்த வைரஸ்” இனி தூசி மாதிரி…. நோ டென்ஷன்… தகவல் சொன்ன விஞ்ஞானி….!!

தென்னாபிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரானை கண்டு இனி எவரும் பயப்பட தேவையில்லை என அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் அனைவருக்கும் நிம்மதியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரானை கண்டு இனி எவரும் பயப்படத் தேவையில்லை என அமெரிக்க விஞ்ஞானியான Afshine தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி ஓமிக்ரான் ஒரு “பருவகால குளிர் வைரஸ்” தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஓமிக்ரான் பரவலை 80,000 ரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை இருக்கும் பட்சத்தில் நம்மால் தடுக்க […]

Categories
உலக செய்திகள்

குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்…. ‘புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு’…. விஞ்ஞானிகள் அதிர்ச்சி….!!!!

இஸ்ரேல் நாட்டில் ‘ப்ளோரனா’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. மேலும் மக்கள் 2022-ஆம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கும் இந்த நிலையிலும் கொரோனா உலகை விட்டு ஒழிந்த பாடில்லை. அதோடு மட்டுமில்லாமல் உருமாற்றம் அடைந்த ஆல்பா, டெல்டா, டெல்டா பிளஸ் உள்ளிட்ட பல்வேறு வைரஸ்களும் தீவிரமாக […]

Categories
உலக செய்திகள்

“சபாஷ், அருமை!”…. இனி ஒழிஞ்சது ஓமிக்ரான்….. நோய் எதிர்ப்புப்பொருள் கண்டுபிடிப்பு…..!!

ஓமிக்ரோன் போன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றுக்களை அழிக்க நோய் எதிர்ப்பு பொருளை அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனாவின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரான் தொற்று தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த ஓமிக்ரான் வைரஸின் ஸ்பைக் புரதத்தில் 37 உருமாற்றங்கள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை இதற்கு முன் உருமாற்றமடைந்த வேறு எந்த வைரஸிலும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஓமிக்ரான் […]

Categories
உலக செய்திகள்

OMG: பூமி சுழலும் வேகம் அதிகரிப்பு…. விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

50 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட பூமி தற்போது வேகமாக சுழன்று கொண்டு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நமது பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்களை எடுத்துக் கொள்கிறது. இதனைதான் நாம் ஒரு வருடம் என்று கூறுகிறோம். மேலும் தன்னைத் தானே சுற்றிக்கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இந்நிலையில் பூமி தற்போது 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதாவது சுழல்கின்ற வேகத்தில் […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ, அதிர்ச்சி!”….. அதிகரித்த பூமியின் சுழற்சி…. என்ன நேர்ந்தது….?

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்ததைவிட தற்போது பூமி வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். சூரியனை ஒரு தடவை பூமியை சுற்றிவர 365 நாட்கள் ஆகிறது. அதை தான் ஒரு ஆண்டாக கணக்கிடுகிறோம். பூமி பல மில்லியன் வருடங்களுக்கு முன் வேகமாக சுழன்றிருக்கிறது. அந்தக் காலக்கட்டங்களில் ஒரு ஆண்டிற்கு 420 நாட்கள். அத்தபின்பு, பூமியின் சுழலக்கூடிய வேகம் குறைந்ததால் ஒரு ஆண்டு 365 நாட்களாக கணக்கிடப்படுகிறது. ஆனால் நாட்களை மிகச்சரியாக கணக்கிட […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும் ‘கரண்ட் கட்’…. வருகிறது புதிய ஆபத்து…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!!!

பால்வீதி மண்டலத்தில் உள்ள சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்று வெடித்து சிதறி வருவதை ஜப்பானின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஏகே டிராகோனிஸ் என பெயரிட்டுள்ளார் அந்த நட்சத்திரத்தை பூமியிலிருந்தும் விண்வெளியில் இருந்தும் தொலைநோக்கி மூலம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர் . ஆராய்ச்சியின் முடிவில் கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன் என்பது நமது சூரியனைப் போன்ற மிகப் பெரிய நட்சத்திரங்களின் மேற்பரப்பில் நிகழ கூடிய வெடிப்பு நிகழ்வு ஆகும். இந்த வெடிப்புகளின் காரணமாக வெளியாகும் பிளாஸ்மா அல்லது […]

Categories
உலக செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ்…. மூன்றாவது அலை பரவுவதற்கு பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸால் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஒமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் உலகில் பல நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது இது 38 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இது எவ்வளவு பரவல் தன்மை கொண்டது, அதற்கான சிகிச்சை எந்த அளவுக்கு பயன் கொடுக்கும், மேலும் தடுப்பூசியால் அதனை […]

Categories
உலக செய்திகள்

“தென் ஆப்பிரிக்காவில் 2 மடங்காக அதிகரித்த கொரோனா!”… விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்…!!

தென்னாப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி அன்று ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. எனவே, உலகின் பல்வேறு நாடுகள் அந்நாட்டிற்கு பயணத்தடையை அறிவித்தது. எனினும், ஹாங்காங், பெல்ஜியம் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கும் அந்த வைரஸ் பரவ தொடங்கிவிட்டது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் பரவிய பின்பு, அங்கு கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. நேற்று, கொரோனா தொற்று 4,373- […]

Categories
தேசிய செய்திகள்

வேகமாக பரவும் புதிய வகை கொரோனா…. அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்….!!!!

புதிய வகை கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் முந்தைய வைரஸ்களை விட ஆபத்தானவை என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். பி. 1.1.529 என்ற வைரஸ் காற்றின் மூலம் வேகமாக பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து இஸ்ரேல் நாட்டிலும் புதிய வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. அதன் பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய […]

Categories
உலக செய்திகள்

மக்களே பார்க்க மறந்துராதீங்க…. நாளை வானில் நடக்கும் அதிசயம்…. இனி 2100 ஆம் ஆண்டு வரை நிகழ வாய்ப்பில்லை….!!!

21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நவம்பர் 19ஆம் தேதி நிகழும் என்று நாசா தெரிவித்துள்ளது. இது 3 மணி நேரம் 28 நிமிடம் மற்றும் 23 வினாடிகள் நீடிக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இதன்போது நிலவின் மேற்பரப்பு 97% சிவப்பு நிறமாக காட்சியளிக்கும். குறிப்பாக வட அமெரிக்கா பிராந்தியத்துக்கு இது தென்படும் என்றும், 2100 ஆம் ஆண்டு வரை மீண்டும் இது போன்ற நீண்ட சந்திர கிரகணம் நிகழ வாய்ப்பில்லை எனவும் நாசா […]

Categories
உலக செய்திகள்

நவம்பர் 19-ல் வானில் நடக்கும் அதிசயம்…. 580 ஆண்டுகளுக்கு பிறகு மிக நீண்ட சந்திர கிரகணம்…. விஞ்ஞானிகள் தகவல்…..!!!!!

வருகின்ற நவம்பர் 19 ஆம்  தேதி 580 ஆண்டுகளுக்கு பிறகு  நிகழ இருக்கும் வானியல் அதிசயமான மிக நீண்ட பகுதியளவு சந்திர கிரகணம் நிகழ இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒறே நேர்கோட்டில் வரக்கூடிய நிகழ்வே கிரகணம். இந்த நிகழ்வு எப்போதும் பௌர்ணமி எனப்படும் முழு நிலவு நாளில் தான் ஏற்படும். இந்த நூற்றாண்டின் மிக நீண்ட பகுதி சந்திரகிரகணம் வருகின்ற நவம்பர் 19 ஆம் தேதி நிகழ இருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு… பால்வெளி மண்டலத்தில் புதிய கண்டுபிடிப்பு… வெளியான ஆச்சரிய தகவல்..!!

விஞ்ஞானிகள் ரேடியோ அலை சமிக்ஞைகளை பால்வெளி மண்டலத்திலிருந்து கண்டறிந்துள்ளனர். பால்வெளி மண்டலத்தில் நட்சத்திரங்களும், சூரியக் குடும்பமும், விண்கற்களும் இடம் பெற்றுள்ளது. மேலும் உயிரினங்கள் சூரிய குடும்பத்தில் மட்டும் வாழ்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் விஞ்ஞானிகள் பால்வெளி மண்டலம் மற்றும் அதனை கடந்த வான் பகுதியில் உயிரினங்கள் ஏதேனும் வசித்து வருகிறதா என்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஞ்ஞானிகள் ரேடியோ அலை சமிக்ஞைகளை பால்வெளி மண்டலத்தின் மத்தியிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். மேலும் விஞ்ஞானிகள் இந்த ரேடியோ அலைகள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி வலி இல்லாமல் ஊசி இல்லாமல் மருந்தை செலுத்தலாம்…. அசத்தலான புதிய கண்டுபிடிப்பு….!!!!

நெதர்லாந்தில் ஊசி இல்லாமல், வழி தராத வகையில் லேசர் தொழில்நுட்பத்தில் மருந்துகளை மனித உடலில் செலுத்தும் வழிமுறையை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பப்புள் கன் என்று பெயரிடப்பட்டுள்ள லேசர் கருவி மருந்தினை குறிப்பிட்ட பதத்தில் சூடாக்கி குமிழியாக மாற்றியமைக்கும். இதையடுத்து இதனை நோயாளிகளின் மேல் தெளிக்கும் போது அது தோலில் உள்ள நுண் துவாரங்களில் மூலமாகச் சென்று செயல்படும் என ஆய்வாளர் டேவிட் பெர்னான்டஸ் கூறியுள்ளார். கொசு கடிக்கும் நேரத்தை விட பல மடங்கு வேகத்தில் உடலில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள்… வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

வேதியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு மூலக்கூறு உருவாக்குவதற்கான புதிய வழிமுறையை கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வேதியியல், இயற்பியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமை அன்று இயற்பியல், மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸ்-ன் பொதுச்செயலாளர் கோரன் ஹான்சன் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் […]

Categories
உலக செய்திகள்

அழிவை சந்தித்து வரும் பவளப்பாறைகள்… விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை… வெளியான பரபரப்பு தகவல்..!!

பத்து வருடங்களில் உலக அளவில் 14 சதவீதம் பவளப்பாறைகள் பருவநிலை மாற்றத்தால் அழிந்துள்ளதாக விஞ்ஞானிகள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர். உலகின் மிகப்பெரிய பவளப்பாறை திட்டான “தி கிரேட் பேரியர் ரீஃப்” ஆஸ்திரேலியாவின் வட கிழக்கு கடலோர பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. அவை தவிர கிழக்கு ஆசியா, பசுபிக் பெருங்கடல், தெற்கு ஆசியா, வளைகுடா பகுதிகள், மேற்கு இந்திய பெருங்கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில் அதிக அளவில் பவளப்பாறைகள் காணப்படுகின்றன. ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பின் குழு கடந்த […]

Categories
உலக செய்திகள்

கிரீன்லாந்து பனிமலையில் முதன் முறையாக மழை…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…..!!!

கிரீன்லாந்திலுள்ள  பனிப்படலத்தின் மிக உயர்ந்த பகுதியில், 71 ஆண்டுகளுக்கு பின்னர்  முதன் முறையாக கடந்த வாரம் கனமழை பெய்துள்ளது. 1950க்கு பின்னர், மழைப்பொழிவை பதிவு செய்ய ஆரம்பித்த பிறகு முதல் முறையாக கிரீன்லாந்து பனிமலையின் உச்சியில் ‘ summit camp’ ல் மழை பெய்துள்ளது. மழைமானிகள் நிறுவப்படாத பகுதிகளில் திடீர் என்று மழை பெய்ததால் மழையின் அளவை பதிவு செய்ய முடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 10,551 அடியில் மழைப்பொழிவு என்பது பருவநிலை மாற்றத்தின் அறிகுறி என்று […]

Categories
உலக செய்திகள்

பூமிக்கு ஆபத்து…. 94,000 கிமீ வேகத்தில் நெருங்கும் சிறுகோள்…!!!

4500 அடி குறுக்களவு கொண்ட சிறு கோள் ஒன்று பூமியை 94,000 கிமீ வேகத்தில் நெருங்கி வருவதாக நாசா கவலை தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டு முதல் முதலில் கண்டறியப்பட்ட AJ193 எனும் சிறுகோள் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 4500 அடி குறுக்களவு, 1.4 கிமீ அகலம் கொண்டதாக அந்த சிறுகோள் இருப்பதாகவும் இந்த நிகழ்வை பூமியில் இருந்து தொலைநோக்கி மூலம் கண்காணித்து வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இது மணிக்கு சரியாக 94,208 கிமீ […]

Categories
உலக செய்திகள்

விண்வெளிக்கு ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட பீட்சா…. வைரல்….!!!!!

சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொண்டுவரும் விஞ்ஞானிகள் உண்பதற்காக பீட்சா அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து சிக்னஸ் சென்ற சரக்கு ராக்கெட் மூலம் பீட்சா கடந்த இரு தினங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ராக்கெட் நேற்று காலை சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. அதில் ஆப்பிள், தக்காளி மற்றும் கிரிபடம் போன்றவைகளுடன் மூன்றே முக்கால் கிலோ எடை கொண்ட பீட்சாவை விண்வெளி மையத்தில் உள்ள ஏழு வீரர்களும் பகிர்ந்து கொண்டனர்.

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து அதிகரித்து வரும் கரியமில வாயு…. பேரழிவை நோக்கி செல்லும் உலகம்…. எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள்….!!

கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது கரியமில வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாக உள்ளதால் புவியின் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது என்று 153 நாடுகளை சேர்ந்த 14,000 விஞ்ஞானிகள் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். ஒரேகான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் பருவநிலை மாற்றம் குறித்து 153 நாடுகள் சேர்ந்த 14,000 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் செய்து குறிப்பாவது, கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொழில் […]

Categories

Tech |