பல்வேறு மாசுக்களால் சீரழிந்து கிடக்கும் வளிமண்டலம், விண்வெளி சுற்றுலா தொடங்கப்பட்டால் பெரியளவில் நாசத்தை சந்திக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட்டுகள் சராசரியாக விமானங்களை விட 100 மடங்கு அதிக கார்பன்டை ஆக்சைடையும், ராக்கெட்டை உந்திச் செல்லும் பாகங்கள் அதிகமான நைட்ரஜன் ஆக்சைடையும் வெளியிடும். இவை, ஏற்கனவே பாதித்துள்ள ஓசோன் படலத்தை மேலும் பாதிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் குழு ஆண்டுக்கு 400 முறை விண்வெளிக்கு ராக்கெட்டை ஏவப் போவதாக அறிவித்துள்ளது. அமேசான் […]
Tag: விஞ்ஞானிகள்
விண்வெளியில் லட்சக் கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இதுவரை 11 லட்சம் விண்கற்கள் சுற்றி வருவதை கண்டுபிடித்துள்ளனர். இந்த கற்கள் பெரிய பாறாங்கல் அளவில் இருந்து சிறிய மலை குன்று அளவு வரை இருக்கின்றன. இந்த கற்கள் அடிக்கடி பூமி அருகே கடந்து செல்வது வழக்கம். அவற்றில் சில கற்கள் பூமி மீதும் விழுந்துள்ளன. ஆனால் பெரும்பாலான கற்கள் வளிமண்டலத்தில் வெடித்து பூமிக்கு வரும் போது காற்று உராய்வு ஏற்பட்டு தீ பிடித்து விடும். எனவே பூமிக்குள் […]
தாஜ்மஹாலை விட மூன்று மடங்கு மிகப்பெரிய எரிகல் ஒன்று வருகின்ற ஜூலை 25ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் கடக்க போவதாக நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பூமியின் சுற்றுப்பாதையில் செல்லக்கூடிய இந்த ஏரி கல்லால் பாதிப்பு ஏற்படாது என நம்புவதாகவும் , ஒருவேளை பூமியை தாக்கினால் குறிப்பிட்ட செய்த விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது .
மிகப்பெரும் சூரிய புயல், பூமியை தாக்கி ஜிபிஎஸ் தொலைபேசி சிக்னல்களை பாதிப்படையச் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள், சூரியனிலிருந்து வீசும் புயல் மூலம் பூமியில் இருக்கும் தொலைதொடர்பு சேதமடையலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமையில் பூமியை சூரியப் புயல் தாக்கும். அது பூமியினுடைய காந்த புலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாசாவின் விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். இந்த சூரிய புயலானது, பூமியினுடைய மேல் வளிமண்டலத்தில் இயங்கக் கூடிய செயற்கை கோள்களையும், ஜிபிஎஸ் சிக்னல்களையும் சேதமடையச்செய்யும். இதனால் உலகில் […]
சந்திரன், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகியவை வானில் நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இதை வெறும் கண்ணால் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வானில் சூரியன் மறைந்த பிறகு சுமார் 45 நிமிடங்கள் கழித்து இந்த நிகழ்வை காணலாம். அப்போது செவ்வாய் மற்றும் வெள்ளிக் கோள்களுக்கு இடையே 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும். கோள்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதையும் இன்று காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் அதன் பரவல் வேகம் 15 நாட்களில் மீண்டும் அதிகரித்துள்ளதால், […]
சூரியனின் வீசும் புயலால் பூமியிலுள்ள தொலைத்தொடர்பு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் கோள உச்சத்தில் பூமியை நோக்கி வீசும் புயல் மணிக்கு 16 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும். இன்று பூமியை நெருங்கும் சூரிய புயல் பூமியை வெளிப்புற மண்டலத்தை வெப்பம் ஆக்குவதால் ஜிபிஎஸ், செல்போன் சிக்னல், செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் 3வது அலை பாதிப்பு அக்டோபா்-நவம்பா் மாதங்களில் உச்சம் அடைய வாய்ப்புள்ளது என்று விஞ்ஞாணிகள் குழு தெரிவித்துள்ளது. […]
மியான்மரில் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த இரண்டு புதிய மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கண்டறியப்பட்ட 2 மாதிரிகளினுடைய மென்மையான திசுக்களின் மூலமாகவும், தாடை எலும்புடன் இணைந்திருக்கும் பற்களின் மூலமாகவும் விஞ்ஞானிகள் இந்த மர்ம விலங்கின் உடல் பண்புகளை கண்டறிந்துள்ளார்கள். இதனால் இந்த மாதிரிகள் புதிய வகை பல்லியினமாகவோ அல்லது டைனோசராகவோ அல்லது மிகச் சிறிய பறவையாகவும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளார்கள். இதுகுறித்து ஸ்பெயின் இன்ஸ்டிட்யூட்டிலிருந்து ஒருவர் கூறியதாவது, இந்த மாதிரிகள் பல்லி இனத்தை சார்ந்தவை என்று நினைத்தோம். […]
பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய தேவையில்லை என்று இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் 2 ஆவது அலைக்கு காரணமான டெல்டா வகை கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 14,019 பேரை கொண்டு இங்கிலாந்து நாட்டின் பொது சுகாதாரத்துறை ஒரு ஆய்வு செய்தது. அதாவது இங்கிலாந்தின் பொது […]
மலேசியாவில் இருக்கும் ரீஃப் வகை சுறாக்கள் ஒரு வகையான தோல் நோயால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபாடன் கடற்பகுதியில் வாழக்கூடிய ரீஃப் வகை சுறாக்களை நீச்சல் வீரர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தில் சுறாக்களின் தலை பகுதியில் புண்கள் இருந்தது தெரிய வந்திருக்கிறது. எனினும் சிபாடன் கடல் பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் சுறாக்களின் இந்த பாதிப்பிற்கு மனிதர்கள் காரணமில்லை. எனினும் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை கடந்த மே மாதத்தில் 29.5 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரித்திருக்கிறது. […]
பிரபஞ்சத்தில் விண்மீன் இறந்து வெடித்து சிதறி காமா கதிர் வெளிப்பட்டதை விஞ்ஞானிகள் படம்பிடித்துள்ளனர். GRB 190829A என்ற பெயர் கொண்ட காமா கதிர் கடந்த 2019 ஆம் ஆண்டே வெடிக்கத் தொடங்கியது. பூமியிலிருந்து சுமார் ஒரு பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்தப் பெரு வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வை ஆய்வு ஜெர்மன் வானியல் ஆய்வாளர்கள் சூப்பர் நோவா எனப்படும் விண்மீன் வெடிப்பு ஏற்பட்ட நட்சத்திரம் ஒன்று இறந்து கருந்துளையாக மாறும் போது இந்த காமா […]
ஜப்பான் நாரா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ‘ சாகோக்ளோசான்’ என்றால் கடல் அட்டையை ஆராய்ச்சி செய்துள்ளனர். அப்போது ஒரு அட்டை உடல் துண்டாகி இறந்துவிட்டது. ஆனால் அதன் தலை இறந்து விடாமல், தனது உடலை வளர்த்துக் கொண்டே வந்தது. சில நாட்களில் அந்த அட்டைக்கு இதயம் உட்பட அனைத்து அங்கங்களும் கொண்ட புதிய உடல் முளைத்துவிட்டது. அட்டைகள் உலகில் இப்படி ஒரு நிகழ்வு பதிவாவது இதுவே முதன்முறை என்று விஞ்ஞானிகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தினால் பூமிக்கும் மனிதகுலத்திற்கு ஆபத்து என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் அனைவருடைய வீட்டிலும் காணப்படும் ஒருவகை ஆன அடுப்புதான் மைக்ரோவேவ். இதில் சமைக்கும் உணவுகள் அனைத்தும் கூடுதல் சுவையாக இருக்கும். இவ்வாறு நம்மிடம் இருக்கும் மைக்ரோவேவ் அடுப்புகள் எப்படி உணவு சேமிக்கிறது? என்பது யாருக்காவது தெரியுமா? அதற்கு காரணம் சக்திவாய்ந்த கதிர்வீச்சுகள் தான். முட்டையை வெறும் 30 நொடிகளில் வேக வைத்து விடும். அந்த அளவிற்கு சக்திவாய்ந்தது. தற்போது பூமிக்கும் இதே […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
சீனாவின் உகான் நகரிலிருந்து முதன்முதலாக கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உலக நாடுகள் முழுவதும் கொரோனா நோய்தொற்று மக்களை அச்சுறுத்திக் கொண்டு வருகின்றது. இன்றளவும் உலகிற்கு மிகப்பெரிய சவாலாக கொரோனா வைரஸ் திகழ்கின்றது. இதுகுறித்து ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான வாஷிங்டனில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 பேர் உள்ளடக்கிய விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். […]
மிகப்பெரிய விண்கல் ஒன்று இன்று மிக நெருக்கமாக பூமிக்கு அருகில் வந்து செல்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு நெருக்கமாக இன்று வந்து செல்வதாக நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பூமிக்கும் நிலவுக்கும் இடையே செல்லும் இந்த விண்கல் மணிக்கு 54 ஆயிரம் மைல் வேகத்தில் செல்கிறது. 2021 ஜிடி3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் பூமிக்கு ஆபத்து இல்லை. சக்திவாய்ந்த தொலைநோக்கி மூலம் இந்த விண்கல்லை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் […]
கொரோனாவால் கடந்த 6 மாதங்களில் பாதிப்படைந்தவர்களுக்கு கடும் பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் கடந்த ஆறு மாதங்களாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மனச்சோர்வு, மன நோய், பக்கவாதம், பைத்தியம் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சித் தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதி நபர்களுக்கு மனரீதியாகவும் உளவியல் அல்லது நரம்பியல் பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சை […]
கொரோனாவை விட கொடிய வைரஸ் என்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு பரபரப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் […]
பூமியில் டைனோசர் எப்படி அழிந்திருக்கும் என்ற தகவலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர்கள் குறுங்கோள் மோதல் காரணமாக உயிரிழந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், வால் நட்சத்திரத்தால் தான் டைனோசர்கள் அறிந்திருக்கக் கூடும் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஏனென்றால், வியாழன் கிரகத்தால் வால் நட்சத்திரம் ஒன்று தூண்டப்பட்டது. அந்த வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி ஈர்த்து செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. அப்படி சூரியனுக்கு அருகில் சென்ற வால் […]
கொரோனா குறித்து இதுவரை கண்டறிந்துள்ள தகவல்களை உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா என்ற பெருத்தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு மருந்துகளும் தீவிரமாக செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் தோன்றிய இடத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் இணைந்து சோதனை செய்து வருகின்றனர். அதன்படி கடந்த ஜனவரி 14-ஆம் தேதி சீனாவின் வூஹான் நகரத்திற்கு சென்றனர். அங்கு கொரோனா வைரஸ்க்கு தொடர்புடைய பகுதிகளில் சோதனை செய்தனர். கடல் […]
கனடாவில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதர்காக தடுப்பூசிகளும் போடப்பட்டுவருகிராட்.இதே போன்று கனடாவிழும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் டொராண்டோ நகரில் வசிப்பவர் ஒருவருக்கு பிரேஸிலில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உருமாறிய வைரஸ் முன்பிருந்த வைரஸை விட மிகவும் அதிகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று […]
பூமியை நோக்கி பிப்ரவரி 22ஆம் தேதி ஒரு சிறிய கோள் நகர்ந்து வந்து கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. […]
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பள்ளிக்கூடத்தில் விழுந்த விண்கல்லை ஆய்வு செய்யச் சென்ற நாசா விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்து முகம் சிவந்து திரும்பினர். ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளியின் வளாகத்தில் விண்கல் ஒன்று விழுந்துள்ள படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. விண்கல் தொடர்பாக விசாரிக்க நாசா விஞ்ஞானிகள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான மார்க் ஆலனை சந்தித்தனர். ஆசிரியர் அளித்த பதிலை கேட்டு விஞ்ஞானிகள் முகம் சிவந்து போனது. ஏனென்றால் படத்தில் இருந்த விண்கல் […]
இந்தியாவில் மிகப் பெரிய ஆபத்தான 3 மரபணு மாற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா […]
உலகில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவை புற ஊதா எல்.இ.டிக்கள் விரைவாக கொள்ளும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. அதை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு […]
கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் நபர்கள் இரண்டு மாதங்களுக்கு மது அருந்தக்கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட […]
பூமியில் உள்ள பூச்சி இனங்கள் அழிவது மனித இனத்தின் வாழ்க்கைக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நம் பூமியில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் சில உயிரினங்கள் மனிதர்களுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய வகையிலும், கேடு விளைவிக்கக் கூடிய வகைகளும் உள்ளன. அதனைப் பற்றி சரியாக அறியாமல் மக்கள் பல்வேறு உயிரினங்களை அழித்து வருகிறார்கள். அதனால் மக்களுக்கு தான் ஆபத்து ஏற்படும். இந்நிலையில் பூமியில் அழியும் நிலையில் உள்ள 10 லட்சம் வகை […]
கொரோனா வைரஸை 5 நிமிடத்திற்குள் அடையாளம் காணும் சோதனை கருவியை ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை ஐந்து நிமிடத்திற்குள் அடையாளம் காணக்கூடிய மிக விரைவான கொரோனா சோதனையை கூறியுள்ளனர். வந்த சோதனை கருவி விமான நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் மிக வெகுவான சோதனைக்கு பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சோதனை கருவியின் தயாரிப்பு தொடங்க உள்ளதாகவும், ஆறு மாதங்களுக்குப் பின்னர் ஒரு […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 8 சதவீதம் பேர் மட்டுமே 60% பேருக்கு கொரோனாவை பரப்புவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கொரோனா பரவுவது தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள மக்களிடம் நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அந்த முடிவுகளில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் யாருக்கும் வைரஸை பரப்ப வில்லை என்றும், 8 சதவீதம் பேர் மட்டுமே 60% பேருக்கு கொரோனாவை பரப்பி இருப்பதாக கூறியுள்ளனர். பெரியவர்களுடன் ஒப்பிடும்போது 14 வயதுக்குட்பட்ட […]
கொரோனா பரிசோதனை முடிவுகளை இரண்டு மணி நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் புதிய கிட் ஒன்றை ரிலையன்ஸ் லைஃப் சயின்ஸ் நிறுவனம் கண்டறிந்துள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகளை மிகக்குறுகிய நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் ரெலியன்ஸ் லைஃப் சயன்ஸ் நிறுவனம் ஒரு கிட்டை உருவாக்கியுள்ளது. அந்த கிட்டுக்கு ஆர்டி பிசிஆர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது கொரோனாவின் பரிசோதனை முடிவுகளை இரண்டு மணி நேரத்தில் வழங்கும். தற்போது ஆர்டி பிசிஆர் கிட் மூலமாக பரிசோதனை செய்யப்படும் கொரோனா […]
சீனாவின் தோன்றியுள்ள மற்றொரு வைரஸ் இந்தியாவில் பரவ வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அந்த பாதிப்பில் இருந்து வெளிவர முடியாமல் அனைத்து நாடுகளும் திணறிக் கொண்டிருக்கின்றன. கொரோனாவின் தாக்கம் இன்னும் முடிவடையாத நிலையில்,சீனாவின் கண்டறியப்பட்டுள்ள மற்றொரு வைரஸ் இந்தியாவில் பரவி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கேட் […]
கொரோனா வைரஸ் தொற்று காற்றில் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதை கண்டறிவதற்கான ஆய்வை விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காற்றில் பறக்க முடியுமா?, அப்படி பயணித்தால் எவ்வளவு தொலைவு பயணிக்க முடியும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.விஞ்ஞானிகள் சிலர் கொரோனா வைரஸ் வான்வழியாக பரவக் கூடியது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது என்று உலக சுகாதார நிறுவனத் திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இந்நிலையில் கொரோனா […]
பூமியில் இருக்கும் சில வகை நுண்கிருமிகள் விண்ணிற்கு சென்றாலும் அழியாமல் அப்படியே இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூமியில் பல வகை நுண்கிருமிகள் உலா வரும் நிலையில் அளியாத சிலவகை நுண்கிருமிகளும் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்த வகை நுண்கிருமிகள் எங்கு கொண்டு சென்றாலும் அழிக்க முடியாத ஆற்றல் பெற்றவையாக உள்ளன. மேலும் செவ்வாய்க்கிரகம் வரை கொண்டு செல்லப்பட்டாலும் அழியாமல் நீடித்து இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. அந்த வகையில், கோனன் என்று அழைக்கப்படும் ஒருவகை பாக்டீரியா, அலுமினிய […]
இந்திய விஞ்ஞானிகள் கழிவு நீர் மாதிரிகளை பயன்படுத்தி கொரோனா ஆய்வு ஒன்றை நடத்தி அசத்தியுள்ளனர். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை தடுப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு ஆய்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்தியாவும் தீவிரமாக ஆய்வுகள் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் நிறுவனம், இந்திய ரசாயன தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் கழிவு நீரை பயன்படுத்தி கொரோனா ஆய்வு ஒன்றை நடத்தி அசத்தியுள்ளனர். பொதுவாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், மூக்கு […]
ஜலதோசம், கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடையே வாசனை, சுவை இழப்பில் உள்ள வித்தியாசம் பற்றி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஜலதோஷத்திற்கு மருந்து சாப்பிட்டால் 7 நாட்களில் குணம் என்றும் மருந்து சாப்பிடாவிட்டால் ஒருவாரத்தில் குணம் என்றும் வேடிக்கையாக ஒரு பழமொழி இருக்கிறது. மருந்து சாப்பிட்டாலும், மருந்து சாப்பிடாவிட்டாலும் நம் உடலில் இருக்கின்ற இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக எப்படியும் ஒரு வாரத்தில் ஜலதோஷம் நம்மிடமிருந்து ஓடிவிடும். சாதாரண காலங்களில் ஜலதோஷம் வந்தால் மூக்கடைப்பு ஏற்படுகிறது. அதனால் வாசனையை நுகர முடிவதில்லை. […]
கொரோனா அறிகுறிகளை வரிசைப்படுத்துவது தொடர்பான ஆய்வு ஒன்றை அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அது தொடர்பான ஆய்வுகளில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கொரோனா தொற்றின் அறிகுறிகளை வரிசைப்படுத்துவது தொடர்பான ஆய்வு ஒன்றினை அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். அந்த ஆய்வின் முடிவுகள் ‘பிரண்டியர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த்’ என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அந்த […]
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் தெரிய 8 நாட்கள் வரை ஆகும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே மக்கள் அனைவரும் நடுங்குகின்றனர். சீன விஞ்ஞானிகள் இந்த வைரஸ் அடைகாக்கும் காலம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதற்கு முன்னதாக வைரஸின் அடைகாக்கும் காலம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் என்று கூறிவந்தனர். ஆனால் தற்போது வைரஸின் அடைகாக்கும் காலம் 8 நாட்கள் வரை நீடிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதிக […]
மிகவும் ஆபத்தான நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க கூடிய வழிமுறைகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் ஒரு சில நபர்கள் மட்டுமே உயிரிழக்கின்றனர். அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் செயல்பாடுகளில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அது பற்றி அமெரிக்காவின் யேல் நிபு ஹெவன் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் முதல் இறந்தவர்கள் வரை ஆராய்ந்தார்கள். அத்தகைய ஆராய்ச்சியில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்கு காலப்போக்கில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் […]
தினமும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இறந்தவர்களின் எண்ணிக்கை என ஒரே செய்தியை தொடர்ந்து பார்க்க அனைவருக்கும் ஒருவிதமான சலிப்பு ஏற்பட்டு எப்பொழுதுதான் இதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற எண்ணம் எழுந்திருக்கும் அதற்கு பதிலளிக்கும் விதமாக சர்வதேச விஞ்ஞானிகள் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர். தடுப்பூசி எப்போது கிடைக்கும்? அதற்கான பணி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு கண்டுபிடிக்கப்படலாம். ஆனால் உறுதியாக கூறமுடியாது என தெரிவித்துள்ளனர். புதிதாய் வரும் வியாதிக்கு தடுப்பூசி எவ்வளவு காலத்தில் தயாராகும் சுமார் 8 […]
கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கான காரணத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் அதிவேகமாக பரவி நேற்றைய நிலவரப்படி 37.7 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. பலியானவர்கள் 783 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3561 பேருக்குகொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் வைரஸிலிருக்கும் பிறள்வுகளை வைத்து தொற்று […]
கொரோனாவை வைரஸை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியாது என்றும் ஃப்ளு போன்று இந்த தொற்று நோய் அடிக்கடி வரும் எனவும் சீனா மற்றும் அமெரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா மனிதர்களிடையே வெகு காலம் நீடித்திருக்கும் என சீனாவின் நோய் கிருமி ஆய்வு கழக இயக்குனர் ஜின்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சார்ஸ் வைரஸோடு ஒப்பிடும் பொது கொரோனா மிகவும் கொடிய வைரஸ் என அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் அறிகுறி எதுவும் இல்லாமல் இந்த வைரஸ் பரவுவதால் மிக பெய்ய […]
சீனா உலகிற்கு கொரோனா வைரசை பரப்பியதா என்று விசாரணை நடப்பதால் சுத்தமாக இருங்கள் என சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் வூஹான் மாகாணத்தில் இருக்கும் கடல் உணவு சந்தையிலிருந்து கொரோனா பரவியதாக கூறப்பட்டது ஆனால் விஞ்ஞானிகளின் கவனக்குறைவினால் வூஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து பரவியது என்ற செய்திகளும் வெளிவந்தன. அமெரிக்க அறிவியலாளர் ஸ்டீவன் மாஷர், கொரோனா தொற்று பரவியதாக கூறப்படும் சந்தைக்கும் வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கும் 10 மைல் தூரம் தான் இருக்கிறது என்பதை […]
செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி தயாராகிவிடும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னணி ஆராய்ச்சிக் குழு விஞ்ஞானி தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொடிய தொற்று நோயான கொரோனாவிற்கு இதுவரை 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொற்றுக்கு பல நாடுகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கடந்த 24 மணி நேரத்தில் 737 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்நாட்டில் மூன்று முதல் ஆறு வாரங்கள் ஊரடங்கு […]
கொரோனா வைரஸ் வெயிலில் துடித்து சாகுமா என்ற ஆய்வில் விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நம் ஊர்களில் பலபேர் கூறுகிறார்கள், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் கொரோனா வைரஸ் இங்கு ஒன்றும் செய்ய முடியாது என்று இதில் தான் விஞ்ஞானிகளுக்கும் ஒரு சந்தேகம் எழுந்தது. எங்கு வெயில் அதிகமாக இருக்கிறதோ அங்கு கொரோனா பரவும் வீரியம் குறையும் எனவும் குளிர் பிரதேசங்களில் தான் அதிகமாக இருக்கும் எனவும் இதுபோன்று ஒரு சந்தேகம் தோன்றியது. அதாவது வெயிலில் கொரோனா துடிதுடித்து […]