Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவில் 3 அடி நீள பாம்பை விழுங்கிய…. 4 அடி நீள பாம்பு… மீட்ட வனத்துறையினர்…!!!

ஒடிசா மாநிலத்தில் 3 அடி நீள பாம்பு 4 அடி நீள பாம்பு விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் குர்டா மாவட்டத்தில் பாலகதி கிராமத்தில் புதரோரம் என்ற பகுதிக்கு அருகில் 4 அடி நீள பாம்பு ஒன்று, 3 அடி பாம்பை விழுங்கி கொண்டிருந்தது. இந்த இரண்டு பாம்புகளும் கோப்ரா எனப்படும் வகையைச் சேர்ந்தது. இதுபற்றி பாம்பு உதவி குழுவை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]

Categories

Tech |