Categories
உலக செய்திகள்

“காத்மாண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிகினி கொலைகாரர்”…பிரான்ஸ் சென்றடைந்தார்…!!!!

வெளிநாட்டு பெண்கள் 2 பேரை கொலை செய்த வழக்கில் நேபாள நாட்டில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த கொலைகாரர் சார்லஸ் சோப்ராஜ் (78). இவரது முதுமையை கருத்தில் கொண்டு நேபாள சுப்ரீம் கோர்ட் தற்போது விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காத்மாண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சோப்ராஜ் நேற்று பாரீஸ் சென்றடைந்துள்ளார். இந்நிலையில் பிரான்சில் உள்ள சோப்ராஜன் வக்கீல் இசபெல் கவுட்டன்ட் கூறியதாவது, சோப்ராஜ் சுதந்திரம் பெற்றதில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர் இனி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரி நடிக்கும் “விடுதலை”…. ஸ்டுடியோ இல்ல!… உண்மையான காடு!… வெளியான சூட்டிங் புகைப்படம்….!!!!!

தற்போது வெற்றிமாறன் சூரி கதாநாயகனாக நடிக்கும் “விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெய மோகனின் துணைவன் என்ற சிறு கதையயை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கும் இத்திரைப்படத்தை ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், விடுதலை படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சூரி தன் சமூகவலைதளப் பக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்… நிபந்தனைகளுடன் விடுவித்த இலங்கை அரசு…!!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 300க்கும் அதிகமான விசை படகுகளுடன் கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி அன்று மீன் பிடிப்பதற்காக சென்றிருக்கிறார்கள். இலங்கை கடற்படையினர் அந்த சமயத்தில் சோதனை பணியை மேற்கொண்டிருந்த நிலையில், எல்லையைத் தாண்டி சென்றதாக கூறி ஐந்து விசை படகுகளை கைப்பற்றியதோடு, மீனவர்கள் 24 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெற்றிமாறனின் விடுதலை போல ரத்த சாட்சி இருக்குது”… எழுந்த சர்ச்சை… இயக்குனர் விளக்கம்..!!!

விடுதலை திரைப்படம் போல ரத்த சாட்சி இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வருகின்ற திரைப்படம் விடுதலை. ரபிக் இஸ்மாயில் இயக்கத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமாரவேல், கல்யாண், ஆறுபாலா, வினோத் என பல நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரத்த சாட்சி. இந்த படத்தின் டிரைலர் வெளியாகிய நிலையில் வெற்றிமாறனின் விடுதலை படம் போன்ற கதையம்சத்தில் இருப்பதாக சோசியல் மீடியாவில் பலரும் கூறி வருகின்றார்கள். இந்த நிலையில் இதுபற்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோகம்..! ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் பலி..!!

சென்னை கேளம்பாக்கத்தில் ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ், உயிரிழந்தார்.  வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது ரோப் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டு சண்டை பயிற்சி நடத்தி வந்த சுரேஷ் என்பவர் உயிரிழந்தார். தமிழக சினிமாவில் பல பிரமாண்ட படங்களை இயக்கி வரும் வெற்றிமாறன் தற்போது நகைச்சுவை நடிகரான சூரியை முன்னிலைப்படுத்தி விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.. தமிழகத்தின் பல இடங்களில் எடுக்கப்பட்ட இந்த […]

Categories
மாநில செய்திகள்

வீரப்பன் கொலை வழக்கு.. “எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை”… விடுதலையானவர்கள் பேட்டி…!!!!!

வீரப்பன் கொலை வழக்கில் கைதாகி 30 வருடங்களுக்கும் மேலாக ஆண்டியப்பனும் மற்றும் பெருமாளும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு இருவரையும்  விடுதலை செய்துள்ளது. இதனையடுத்து  ஈரோடு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் சந்தன கடத்தல் வீரப்பனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளனர். மேலும்  விடுதலை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி எனவும்  தண்டனை காலம் முடிந்து எங்களைப் போல் சிறைகளில் தவித்து வருபவர்களை […]

Categories
உலக செய்திகள்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள்…. விதிக்கப்பட்ட நிபந்தனை…!!!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர்  விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கச்சிமடத்தின் மீனவர்கள் 15 பேர் இரண்டு விசை படகுகளுடன் கடந்த ஐந்தாம் தேதி அன்று மீன்பிடிப்பதற்காக சென்றிருக்கிறார்கள். எல்லையை தாண்டி சென்றதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை, கடந்த ஏழாம் தேதி அன்று மன்னாரில் இருக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி 17ஆம் தேதி வரை அவர்களை சிறையில் வைத்திருக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். அதன் பிறகு அவர்களை வவுனியா சிறையில் அடைத்தனர். இன்று […]

Categories
மாநில செய்திகள்

“தாமதமான நீதி”…. இதுதான் உலக தமிழ் இனத்தின் மகிழ்ச்சி நாள்..‌‌.. விடுதலையான ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி கருத்து….!!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 6 பேரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் மதுரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ரவிச்சந்திரன் ஜெயிலில் இருந்து வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த மகிழ்ச்சி உலக தமிழ் இனத்தின் மகிழ்ச்சி நாள்‌. தமிழ் பேசும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். துயரம் எனக்கானது என்ற போதிலும் மகிழ்ச்சி உங்கள் அனைவருக்குமானது. எங்களுக்காக உயிர் நீத்த செங்கொடியின் […]

Categories
மாநில செய்திகள்

பல தடைகளுடன் உயர்கல்வி படித்தேன்!… தமிழக மக்களுக்கும், முதல்வருக்கும் நன்றி!…. நளினி பேச்சு….!!!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா போன்றோர் அடங்கிய அமர்வு, “சென்ற 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரும் உச்சநீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தை […]

Categories
தேசிய செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : நளினி உட்பட 5 பேர் விடுதலை..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் பெண்கள் தனி சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நளினி மற்றும் 4 பேர் விடுதலை ஆகியுள்ளனர்.. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளன்  உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலைசெய்யப்பட்டார். அதனை தொடர்ந்து மீதமுள்ள நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேருக்கும் இந்த விதி பொருந்தும் […]

Categories
மாநில செய்திகள்

ரொம்ப சந்தோசம்…! விடுதலையை பார்த்து கண்ணீர்…. கையெடுத்து கும்பிட்ட தாய்….!!!

ராஜீவ் கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்யக் கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் என அனைவரையும் விடுதலை செய்துள்ளது. இந்நிலையில்  மகன் சாந்தனின் விடுதலையை டிவியில் பார்த்து அவரது தாய் கையெடுத்து கும்பிட்டு ஆனந்த கண்ணீர் விட்டார். […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING : ராஜீவ் காந்தி கொலை வழக்கு : நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி..!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உட்பட 6 பேர் சிறையில் உள்ளனர்.  கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி முதல் நளினி பரோல் விடுப்பில் வெளியே உள்ளார். இந்நிலையில் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனை கடந்த மே மாதம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. பேரறிவாளன் […]

Categories
தேசிய செய்திகள்

“19 வயது பெண்ணை சீரழித்து கொன்ற கும்பல்”….. மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்த சுப்ரீம் கோர்ட்…..!!!!!

இந்திய தலைநகர் ‌ டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனைகளை கடுமையாக வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கூறப்பட்டது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக அதாவது பிப்ரவரி மாதம் அரியானாவில் உள்ள ரேவரி மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் உடல் […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் நாட்டிற்கு 43 ஆண்டுக்கு முன்பே விடுதலை கிடைத்துவிட்டது…. ஜோ பைடனின் பேச்சுக்கு…. பதிலடி கொடுத்த பிரபல நாட்டு அதிபர்….!!!!

ஈரான் நாட்டை நாம் நிச்சயம் விடுவிப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் பேசியிருந்தார். ஈரான் நாட்டில் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றது. அதே சமயம் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் ஜனநாயகக் கட்சி தொடர்பான போராட்டம் ஒன்றில் பங்கேற்று கூறியதாவது “நாம் ஈரானை நிச்சயம் விடுவிப்போம். தற்போது ஈரான் அரசுக்கு […]

Categories
உலக செய்திகள்

சந்திரிகா கொலை முயற்சி…. எட்டு பேர் விடுதலை… இலங்கை அதிபர் அதிரடி உத்தரவு…!!!!!

கடந்த 1994 ஆம் வருட முதல் 2005 ஆம் வருடம் வரை சந்திரிகா குமாரதுங்கா என்பவர் இலங்கை நாட்டின் அதிபராக இருந்துள்ளார். அப்போது அவரை கொலை செய்வதற்கான முயற்சி நடைபெற்றதாக விடுதலை புலிகள் படையைச் சேர்ந்த எட்டு தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். அவர்களின் மூன்று பேருக்கு தலா முப்பது வருட சிறை தண்டனையும், மற்றவர்களுக்கு தலா ஐந்து முதல் 14 வருடங்கள் வரையிலான சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதில் 30 வருடங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரி நடிக்கும் ”விடுதலை” திரைப்படம் எப்போ ரிலீஸ்….? வெளியான சூப்பர் அப்டேட்….!!!

‘விடுதலை’ படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய அசுரன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை போன்ற படங்கள் விருதுகளை குவித்தது. தற்போது இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ”விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஹீரோவாக சூரி நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரி நடிக்கும் ”விடுதலை” திரைப்படம்…. படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்….!!!

‘விடுதலை’ படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய அசுரன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை போன்ற படங்கள் விருதுகளை குவித்தது. தற்போது இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ”விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஹீரோவாக சூரி நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…. 75 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை…!!

தமிழக சிறைகளிலிருந்து நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த மேலும் 75 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 21 கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், புழல் வேலூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட சிறைகளில் இருந்து மொத்தம் 96 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் 13, வேலூர் 2, கடலூர் 5, சேலத்தில் ஒருவர், கோவையில் 12, மதுரையில் 22, […]

Categories
உலக செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்த மீனவர்கள்… 10 பேரை விடுதலை செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!

ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை நாகை மாவட்டம் அக்கரைப்பட்டியில் இருந்து 10 பேர் கொண்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.  கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்பறையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அக்கறை பேட்டை மீனவர்கள் 10 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து திருகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பின் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விடுதலைப் படத்தில் சூரிக்கு பதிலாக முதலில் அவர்தான் நடிக்க இருந்தாராம்”…. மிஸ் பண்ணிட்டீங்களே தலைவரே என புலம்பும் ரசிகாஸ்….!!!!!!

சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தில் முதலில் அவர் தான் நடிக்க இருந்தாராம். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் “விடுதலை” திரைப்படத்தில் சூரி கதாநாயகனாகவும், நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். தெலுங்கு, தமிழ், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராகவும், சூரி போலீசாகவும் நடிக்கின்றனர். அதோடு மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ […]

Categories
உலக செய்திகள்

“77 பேரைக் கொன்ற கொடூரன்” சிறையில் இருந்து விடுவிக்க முறையீடு… அரசுக்கு எதிராக வழக்கு….!!!!

நார்வே நாட்டில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் என்பவர் கடந்த 2011-ஆம் ஆண்டு வெடிகுண்டு வைத்தார். அதோடு இவர் இடதுசாரி இளைஞர்களுக்கு ஆதரவாக பேசிய இளைஞர்கள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த வீடியோ தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டினால் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு பீரிவிக்கை ஆபத்தான குற்றவாளி என அறிவித்து 23 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தனிமை சிறையில் அடைக்குமாறு […]

Categories
தேசிய செய்திகள்

மில்கிஸ் பானு வழக்கு…. 11 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பிறகு பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகொலை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது குறித்து வழக்கில் 11 பேருக்கு சிபிஐ சிறப்பு கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட் உறுதி செய்தது. அவர்கள் 15 ஆண்டு காலம் சிறையில் கழித்த பிறகு தங்களை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். அவர்களுக்கான தண்டனை குறைப்பு குறித்து பரிசீலிக்குமாறு குஜராத் […]

Categories
உலக செய்திகள்

“தாதாபாய் நவ்ரோஜியின் லண்டன் வீடு”… புளூ பிளேக் என்னும் புதிய கௌரவம்…!!!!!

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் முன் வரிசையில் வைத்து போற்றப்படுகின்ற தலைவர்களில் ஒருவராக தாதாபாய் நவ்ரோஜி கருதப்படுகிறார். இவர் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவர். இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் திகழ்ந்துள்ளார். இவர் இந்தியாவின் முதுபெரும் கிழவர் எனவும் அழைக்கப்பட்டுள்ளார். இவர் தெற்கு லண்டனில் 8 வருட காலம் வாழ்ந்த வீடு நீலப் பலகையுடன் கவுரவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இங்கிலாந்தில் இந்த நீலப் பலகை நினைவு கவுரவத் திட்டம் என்பது இங்கிலீஷ் ஹெரிடேஜ் தொண்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகின்றது. இது […]

Categories
அரசியல்

“துர்காவதி என்னும் சிம்ம சொப்பனம்”… பலரால் அறியப்படாத… சில சுவாரசிய தகவல்கள் இதோ….!!!!!!!!

உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் மாவட்டத்தில் 1907 ஆம் வருடம் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் துர்க்காதேவி. இவரது தந்தை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்தார் துர்கா தேவியின் தாத்தாவும் பிரிட்டிஷ் அரசியல் காவல் அதிகாரியாக பணிபுரிந்தார். தந்தையும் தாத்தாவும் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருந்தாலும் அவர்களது வழி தோன்றலான துர்காவதி அப்படி இருக்கவில்லை சிறுவயதிலிருந்தே விடுதலை தாகம் உள்ளவராக வளர்ந்தார். இவரது 11 வயதில் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தை சேர்ந்த பக்வதி சரண் வோக்ரா   என்னும் 15 […]

Categories
உலக செய்திகள்

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை…. இலங்கை நீதிமன்றம் உத்தரவு…!!!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் விசைப்படகுகளில் கடந்த மாதம் மீன் பிடிக்க சென்றார்கள். அப்போது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தார்கள். அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் 11 பேரும் விசாரணைக்காக அந்நாட்டில் இருக்கும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அதன் பிறகு நீதிபதி வழக்கை விசாரித்துவிட்டு மீனவர்கள் 11 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அவர்களின் படகுகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலியல் வழக்கில்…. கைதான நடிகர் உடனே விடுதலை…. கேரளாவில் பெரும் பரபரப்பு….!!!

பிரபல நடிகர் விஜய் பாபு நடிகராகவும், இயக்குனராகவும் மலையாள சினிமாவில் வலம் வருகிறார். இவரது தயாரிப்பு நிறுவனம் மூலமாக ஒரு நடிகை நடித்து வந்தார். அந்த நடிகை நடிகர் விஜய் பாபு மீது கடந்த ஏப்ரல் மாதம் கொச்சி காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் நடிகர் விஜய் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து நடிகர் விஜய் பாபு சமூக வலைதளங்களில் நடிகையின் […]

Categories
மாநில செய்திகள்

“நளினி, ரவிச்சந்திரன் விடுதலையில் திமுக பச்சைத்துரோகம்”….. சீமான் கண்டனம்….!!!!

நளினி, ரவிச்சந்திரன் விடுதலைக்கு எதிரான திமுக அரசின் நீதிமன்ற நிலைப்பாடு, ஏற்கவே முடியாத பச்சைத்துரோகம் என சீமான் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கினுள் சிக்குண்டு இருக்கும் அக்கா நளினி மற்றும் தம்பி ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் தங்களை விடுதலை செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தமிழக அரசு முன்வைத்த வாதமானது பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தருகிறது. தம்பி பேரறிவாளன் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிபெற்ற வழக்கில், ஆளுநர் என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

“பேரறிவாளன் விடுதலை”…. 31 வருட வழக்கின் கதை…. கைது முதல் விடுதலை வரை…. இதோ ஒரு தொகுப்பு…..!!!!

பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில்  சுப்ரீம்கோர்ட்  நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் போன்றோர் இன்று தீர்ப்பு வழங்கினர். 30 வருடங்களுக்கு மேல் சிறைவாசத்தை அனுபவித்த சூழ்நிலையில் பேரறிவாளனை விடுவித்து சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதாவது சுப்ரீம்கோர்ட்  தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கில் 142வது பிரிவைச் செயல்படுத்தி விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் சுப்ரீம்கோர்ட்  இதுபோன்ற தீர்ப்பை […]

Categories
மாநில செய்திகள்

பேரறிவாளன் விடுதலை….. “வரலாற்றில் நினைவுகூரத்தக்கது இந்த தீர்ப்பு”….. மு க ஸ்டாலின் பெருமிதம்….!!!!

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர் முக ஸ்டாலின்,” உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி சட்ட ஆலோசனை நடத்தி மற்ற ஆறு பேரையும் விடுவிக்க முயற்சி எடுப்போம். நீதி, சட்டம், அரசியல், நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெற தக்க தீர்ப்பு இது. மாநிலத்தின் உரிமை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வாதங்களை முழுமையாக ஏற்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசு தனது உரிமையை நிலைநாட்ட […]

Categories
மாநில செய்திகள்

“இதற்கெல்லாம் என் அம்மா தான் காரணம்”….. பேரறிவாளனின் உருக்கமான பதிவு….!!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. கடந்த சில வாரங்களாக இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி விசாரணை முடிவு பெற்றது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் பேரறிவாளனுக்கு சாதகமாகவும், இதில் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநருக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை உச்ச நீதிமன்றம் முன் வைத்த நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ராஜிவ் காந்தி கொலை வழக்கு….. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்து உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி விசாரணை முடிவு பெற்றது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் பேரறிவாளனுக்கு சாதகமாகவும், இதில் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநருக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை உச்சநீதிமன்றம் முன்வைத்த நிலையில், இன்று பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இலங்கையில் சிறைபிடிக்கபட்ட….. தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை…..!!!!

தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீனவர்கள் 12 பேர் ஜாமினில் செல்வதற்கு தலா ஒரு கோடி செலுத்த வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

சிறைபிடிக்கப்பட்ட 4 தமிழக மீனவர்கள் விடுதலை…. வெளியான உத்தரவு…..!!!!!

கடந்த மார்ச் 23ஆம் தேதி ராமேஸ்வரம் மண்டபம் கடற்கரையில் இருந்து பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்ற ஒரு படகையும், அதிலிருந்த 4 தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். இதையடுத்து 4 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின் 4 வாரங்கள் விசாரணை கைதிகளாக சிறையிலிருந்த 4 மீனவர்களையும், 3வது முறையாக நேற்று ஊர்க்காவல்துறை கோர்ட்டில் இலங்கை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இவர்களை விசாரணை மேற்கொண்ட நீதிபதி, 4 மீனவர்களையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார். அதுமட்டுமல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 19 தமிழக மீனவர்கள் விடுதலை…. இலங்கை நீதிமன்றம் உத்தரவு….!!!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2ஆம் தேதி பங்கு கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அது மட்டுமல்லாமல் அவர்களது படகு உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். இந்நிலையில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 19 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 19 மீனவர்களும் இலங்கை கடற்படையினால் அத்துமீறி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாலியல் வழக்கு…. “ஜாமீன் வெளியே வந்த குற்றவாளி”… அடுத்த கட்ட நடவடிக்கையில் போலீசார்..!!

சென்னை ஐ.ஐ.டி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு சம்பந்தமாக கைதான மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் மேற்கு வங்காள மாநில பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 2016 to 2020 ஆம் ஆண்டு பி.எச்.டி படித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு படிப்பை முடித்துவிட்டு மார்ச் மாதம் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழக மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்கரை படையினர் கடந்த மாதம் 31ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 21-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது இன்றுடன் 21 மீனவர்களின் சிறைக்காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களின் காவலை நீடிக்காமல் […]

Categories
உலக செய்திகள்

விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு…. பிரபல நாட்டு ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு….!!

இலங்கையில் நீதிமன்ற காவலில் உள்ள பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த தமிழீழ விடுதலை புலிகளுக்கு இலங்கையின் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்காக போராடி வந்த விடுதலை புலிகள் நீண்டகாலமாக நீதிமன்ற காவலில் உள்ளனர்.இதனால் இலங்கையின் ஜனாதிபதி பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த   தமிழீழ விடுதலை புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினார். அதன் அடிப்படையில் நீண்டகாலமாக நீதிமன்ற காவலில் உள்ள கைதிகளை பயங்கரவாத சட்டத்தின் கீழான குற்றச்சாட்டின் கீழ் விடுதலை […]

Categories
உலக செய்திகள்

தமிழக மீனவர்கள் விடுதலை…. உத்தரவிட்ட இலங்கை நீதிமன்றம்…. வெளியான அறிவிப்பு…!!!

இலங்கை சிறையில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த 55 மீனவர்களையும் நிபந்தனைகளுடன் விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில், அந்த மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி, புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 55 பேரும் நிபந்தனைகளுடன் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த வருடம், டிசம்பர் மாதம் 18 மற்றும் 20-ஆம் தேதிகளில் மீன்பிடிக்க சென்ற தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 13 பேர் விடுதலை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி சிறைப்பிடிக்கப்பட்டு வருவது வழக்கமாகவே மாறிவிட்டது. அந்த வகையில் ராமநாதபுரம் மண்டபம் பகுதியிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி மீன்பிடிக்க 2 விசைப் படகுகளில் சென்ற மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த மன்னார் மாவட்ட நீதிபதி, அவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 700 சிறை கைதிகள் விடுதலை…. அரசின் நடவடிக்கையால் புதிய சர்ச்சை….!!!!

தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சிறையில் நீண்ட நாட்களாக இருக்கும் கைதிகளின் நலனை கருதி செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளோம் என்று கூறினார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி தமிழக அரசின் உள்துறை சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 488ல், வாழ்நாள் சிறைவாசிகளின் விடுதலைக்கான நிபந்தனைகளில் வகுப்புவாத மற்றும் மத மோதல்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

கைதிகளை விடுதலை செய்யுங்க – தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல் ..!!

வேலூர் மாவட்டம் தேனாம்பட்டு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா  வலியுறுத்தியுள்ளார்.    

Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 13 வருடங்கள்…. ஒப்பந்தத்திலிருந்து விடுதலையான பாப் பாடகி…. கொண்டாடி வரும் ரசிகர்கள்….!!

அமெரிக்க நாட்டின் பிரபல பாப் பாடகி 13 வருடங்களுக்குப் பிறகு அவருடைய அப்பாவின் அடைக்கலத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் அவருடைய ரசிகர்கள் அச்செய்தியினை கொண்டாடி வருகிறார்கள். அமெரிக்க நாட்டில் பிரிட்னி ஸ்பியர்ஸ் என்பவர் மிகவும் பிரபலமான பாப் பாடகியாக திகழ்கிறார். இவர் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து அவருடைய தந்தை அவருக்கு பாதுகாவலராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் தற்போது 13 வருடங்கள் முடிவடைந்த நிலையில் அமெரிக்க நாட்டில் மிகவும் பிரபல பாப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறனின் ”விடுதலை” படத்தில் தனுஷா….? வெளியான புதிய தகவல்….!!!

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் தனுஷ் பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது  ”விடுதலை” என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து தயாராகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் லுக்கில் விஜய்சேதுபதி…. ”விடுதலை” சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்….. இணையத்தில் வைரல்….!!

விடுதலை பட சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய ஆடுகளம், அசுரன் போன்ற படங்கள் இந்திய அளவில் பல விருதுகளை பெற்றது. இவர் தற்போது  ”விடுதலை” என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில், சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில […]

Categories
தேசிய செய்திகள்

ஜாதி பெயரை கூறி திட்டிய வழக்கு… குற்றவாளியை விடுதலை செய்த உச்சநீதிமன்றம்..!!!

ஜாதி பெயரை கூறி திட்டியதாக அளிக்கப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்ட வரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த 1994 மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் ராமவதார் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பட்டினத்தை சேர்ந்த பிரேம்பாய் என்ற பெண்மணிக்கும் இடையே நில தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராமாவதார் அப்பெண்மணியை ஜாதி பெயரை சொல்லி திட்டியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்மணி அவர் மீது வழக்கு பதிவு செய்தது. பிறகு அவருக்கு 6 மாத சிறையும் ,1000 ரூபாய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரி படத்தில் கௌதம் மேனன்…. போலீஸ் அதிகாரியா வருகிறாரா….? வெளியான தகவல்….!!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தில் கவுதம் மேனன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் தற்பொழுது சூரி கதாநாயகனாக நடிக்கும் ”விடுதலை” என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரிக்கு கதாநாயகியாக வாணிஸ்ரீ நடிக்கிறார். மேலும், நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். மற்றும் எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல்முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் கௌதம் மேனன்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் விடுதலை படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் தேடப்பட்டு வரும் முக்கிய தீவிரவாதிகளை… விடுவித்த ஆப்கான்… தொடரும் பதற்றம்…!!!!

தேசிய புலனாய்வு அமைப்பினரால் தேட படுபவர்கள் என்று அறிவிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 8 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உள்ளிட்ட 24 இந்தியர்கள் அரசு விடுவித்துள்ளது. ஆப்கானில் கடந்த பத்து நாள்களாக நடைபெற்ற தாக்குதலின் விளைவாக, நாட்டின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. தலைநகர் காபூல், ஆகஸ்ட் 15ஆம் தேதி அவர்களால் கைப்பற்றப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மற்ற நாடுகளுக்கு செல்ல பொதுமக்கள், தலைநகர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துவந்தனர். ஆப்கானில் நிலவும் பதற்றம் காரணமாக பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் காதலியை பார்ப்பதற்காக… பாகிஸ்தானுக்குள் நுழைந்து இளைஞர்… 4 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை…!!!

பாகிஸ்தானில் உள்ள தனது காதலியை பார்க்க சட்டவிரோதமாக நுழைந்த இளைஞர் 4 ஆண்டு சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகியுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பிரசாந்த் ஆன்லைன் மூலம் ஒரு பெண்ணிடம் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணை பார்ப்பதற்கு கடந்த 2017ஆம் ஆண்டு சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து உள்ளார். ஆனால் காதலியை பார்ப்பதற்கு முன்பே காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவரை காணவில்லை என்று அந்த இளைஞனின் தந்தை […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கு… தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுதலை…!!

பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கிலிருந்து தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் தலைமை செய்தி ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு கோவாவில் உள்ள ஹோட்டலில் சக பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெஹல்கா பத்திரிக்கை நிறுவனரும், முன்னாள் தலைமை செய்தி ஆசிரியருமான தருண் தேஜ்பால் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதே ஆண்டில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் 2014ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியில் வந்தார். தனக்கு எதிரான […]

Categories

Tech |