Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 3 மாதங்கள்…. விடுதலையான கடத்தப்பட்ட மாணவர்கள்…. வெளியாகியுள்ள முக்கிய தகவல்….!!

நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை கடத்தி சென்று 3 மாதங்களாக தங்கள் வசம் வைத்திருந்த மர்மநபர்கள் தற்போது 100க்கும் மேலான மாணவர்களை விடுதலை செய்துள்ளார்கள். நைஜீரியாவிலுள்ள இஸ்லாமிய பள்ளி ஒன்றில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் சுமார் 136 மாணவர்களை கடத்தி சென்றுள்ளார்கள். இதனையடுத்து துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற 136 மாணவர்களில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மேலும் மர்ம நபர்களிடம் சிக்கியிருந்த மீதமிருந்த 130 மாணவர்களில் 15 மாணவர்கள் […]

Categories

Tech |