கோவை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு அரசின் மாநில உரிமை என்கின்ற அடிப்படையில் அந்த கோணத்தில் வாதம் சரி. ஆனால் பிராக்டிக்கலாக பார்த்தால், இந்த வழக்கை பன்னாட்டு பயங்கரவாத தொடர்பு என்று நிலையில், மைய அரசு கையில் எடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும். NIA_வோடு எங்களுக்கு முரண்பாடு இருக்கிறது. புலன்களில் NIA அறிவிக்கப்பட்ட போது, அதை கடுமையாக எதிர்த்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. இன்றைக்கும் அந்த தேசிய புலனாய்வு […]
Tag: விடுதலை சிறுத்தைகள் கட்சி
செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், டிஜிபி அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினுடைய அமைப்பு பொதுச்செயலாளர் பாரதமாதா செந்தில் அவர்கள் தலைமையில், நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தை இந்த இரண்டு அமைப்புகளும், அந்த இரண்டு அமைப்புகள் உடைய தலைவர்களான திரு சீமான் மற்றும் சகோதரர் தொல் திருமாவளவன் ஆகியோர் இருவருமே தடை செய்யப்பட்ட இந்திய அரசாங்கத்தால் தேசவிரோத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட PFI இயக்கத்தை ஆதரித்தும், அதனுடைய கொள்கைகளை ஆதரித்தும் தொடர்ந்து […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், வருகிற அக்டோபர் 2 தமிழகம் தழுவிய அளவில் அனைத்து ஒன்றியங்களிலும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பேரணியை நடத்துகின்றோம். காந்தியடிகள் பிறந்தநாள், அவரை சுட்டுக்கொன்ற பாசிச சக்திகள் இன்றைக்கு இந்தியா முழுவதும் காந்தியடிகளை ஓரம் கட்ட கூடிய வகையில், வரலாற்றில் இருந்து அப்புறப்படுத்தக் கூடிய வகையில்.. அவருக்கு எதிரான சமூக விரோத சக்திகளை எல்லாம் உயர்த்தி பிடிக்கிறப்போக்கு தலை விரித்து ஆடுகின்றது. அது மிகவும் […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆ. ராஜா அவர்களின் விளக்கம் என்பது சூத்திரர்களை பார்த்து சொல்கின்ற கருத்து, நான்கு வர்ணங்களில் நாலாவது வர்ணமாக இருக்கின்ற, கீழ் சாதி என்று சொல்லப்படுகின்ற தலித் அல்லாத, பழங்குடியினர் அல்லாத, பிராமணர் அல்லாத, சத்திரியர் அல்லாத, வைத்தியர் அல்லாத, பிறவினரை, உழைக்கும் பாட்டாளிகளை பார்த்து மனுதர்மம் உன்னை இப்படி சொல்கிறது. இதை ஏற்றுக் கொள்கிறாயா? என்று அவர் கேள்வி எழுப்புகிறார். ஆனால் இவர்கள் ஒட்டுமொத்தமாக ஏதோ இந்துக்களின் […]
செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 5g அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வதில் 2.8 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக எதிர்கட்சிகளின் சார்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இப்போதைய ஊடகங்களில் இது பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. அண்ணா ஹசாரே போன்றவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்திலே ஊழலை ஒழிப்போம் என்று புறப்பட்ட ஜனநாயக சக்திகள் இப்போது வாய்மூடி மௌனித்திருப்பது ஏன் என்றும் விளங்கவில்லை […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்எஸ்எஸ் உடைய தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றுவதில்லை என்று அவர்கள் ஏற்கனவே உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள். அதாவது அவர்கள் வெளிப்படையாக சபதம் எடுத்து வருகிறார்கள். ஏனா அவங்க வந்து காந்தியை வந்து தேசத்தந்தையா ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. நாம் இப்போது ஏற்றுகிற தேசிய கொடியை ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. நாம் இப்போது அழைக்கிற இந்தியா என்கிற பெயரை அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. மதசார்பின்மை என்ற […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களது கொடி கம்பத்தை வைத்துள்ளனர். இவர்களது கொடிக்கம்பம் திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வருவாய் கோட்டாட்சியர் […]
ஒருதலை பட்சமாக செயல்படுக் காவல்துறையினரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியிலுள்ள சுப்பன் தெரு சந்திப்பில் உள்ள டீக்கடையில் கடந்த 13-ஆம் தேதி இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த வழக்கில் காவல்துறையினர் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் தேனி மாவட்ட ஆதிதிராவிட உறவின்முறை சார்பில் அல்லிநகரம் […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வருகின்ற டிசம்பர் 23-ஆம் தேதி எனது தலைமையில் அருமனை என்கின்ற இடத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடுவதற்கு அருமனை ஸ்டீபன் என்பவர் முயற்சிக்கிறார், அனுமதி கேட்டிருக்கிறார்.அவர் ஆண்டுதோறும் விழாவை நடத்த கூடியவர், கடந்த ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சியில்…. அதற்கு முன்பு ஜெயலலிதா அம்மையாரும் கலந்துகொண்டார், அதற்கு முன்பு இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களும் கலந்துகொண்டார். […]
அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினைத்தை முன்னிட்டு இந்த ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ஒன்றிய செயலாளர் ஆண்டி, நகர செயலாளர் ஜோதிமுருகன், தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் […]
திரிபுரா மாநிலத்தில் பாஜக நடத்திய வன்முறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்.பி திருமாவளவன், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து நடத்தப்பட்ட ஒரு பேரணியை திடீரென வன்முறை வெடித்ததற்கு பதிலுக்கு பதில், பழிக்குப் பழி அடிப்படையில் மட்டும் இல்லை தோழர்களே…… நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலுக்காகவும் தான். அவர்கள் ஒரு தேர்தலை எதிர்கொள்ள போகிறார்கள் என்றால் உடனே அவர்கள் வாக்குகளை ஒருங்கிணைக்கின்ற யுக்திக்கு தாவுவார்கள். எப்படி வாக்குகளை ஒருங்கிணைப்பது இந்துக்களா ? […]
செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், ஒரே தலைப்பின் கீழ் விடுதலை வெளிச்சம், ஒரே நபரை பற்றி கூறியது கூறல் இல்லாமல் வெவ்வேறு பொருள் தெரிவிக்கும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே தலைவர்கள் சொன்னதை போல, அண்ணன் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் சொன்னது போல வெறும் புகழுரையாக மட்டுமில்லாமல் இது சொல்லப்பட வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ் சமூகத்திற்கு அடையாளம் படுத்த வேண்டிய தேவை […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு சிந்துபூந்துறை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் நெல்லை உடையார்பட்டி குளத்தின் கரையில் 40 ஆண்டுகளாக சிட்டமாளும் அவருடைய சகோதரர் காந்தி என்பவரும் ஒரு கடையை நடத்தி […]
தாதாவை போல் நடந்து கொள்கிறது ஒன்றிய அரசு என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்தார். செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து குறிப்பாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்துகின்ற தேச விரோத நடவடிக்கையை கண்டித்தும், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த திராணி இல்லாத மோடி அரசை கண்டித்தும் தமிழகம் மட்டுமின்றி இந்தியா […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. நாகையில் இருந்த மீனவர்கள் சுனாமி பாதிப்பிற்கு பிறகு பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். அதேபோல ஆரிய நாட்டு தெருவில் வசித்து வந்த மீனவர்களும் பல்வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு ஆரிய நாட்டு தெருவில் இருப்பவர்களுக்கும், மகாலட்சுமி நகரில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கும் மீனவ பஞ்சாயத்தார் பொறுப்பு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மாலை 6 மணி அளவில் கடந்த 7-ஆம் தேதி மகாலட்சுமி நகர் பகுதியை […]
இளம் சமுதாய இளஞர்களை மீட்க வேண்டிய பொறுப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இருக்கின்றது என பேசி திருமாவளவன் நம்பிக்கை ஊட்டினார். அரக்கோணம் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், அந்த சமூகத்து இளம் தலைமுறைகளை மீட்க வேண்டிய பொறுப்பு விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு இருக்கிறது. செய்வோம்..! ஓட்டு போட்டாலும் போடவில்லை என்றாலும், ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் விடுதலைக்காக போராடுகின்ற இயக்கம்தான் விடுதலை சிறுத்தை கட்சி. தேர்தல் களம் முடிந்த சூடு இன்னும் ஆறவில்லை, […]
எனக்கு சாதி மேல் நம்பிக்கை கிடையாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அரக்கோணம் படுகொலை குறித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அப்படியே திருமாவளவனை நீ பண்டாரம் டா…. நீ பற பண்டாரம்… உன்னை பார்த்துகிறேன்… தீர்த்துகிறேன் என மேடையில் பேசுகிறார்கள். நான் பாவம் என பரிதாபம் படுவேன்…. பாவம் அவர் ராமதாஸ் உசுப்பேத்த உசுப்பேத்த திருமாவளவனை வாடா போடா என்று பேசுகிறார். நீ மாடு மேய்த்துக் கொண்டு […]
அரக்கோணம் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், அரக்கோணத்தில் நடந்த இரண்டு படுகொலை என்பது, குடிபோதையில் இருதரப்பும் மோதிக் கொண்டதன் விளைவாக நடந்த சம்பவம் என்று சொல்வதை போல, பச்சை அயோக்கியத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் இரண்டு குடும்பத்தை சார்ந்தவர்களையும் சந்தித்து பேசினேன். இரண்டு பேருக்கும் எந்த குடிப் பழக்கமும் கிடையாது, போதை பழக்கமும் கிடையாது, அந்த பழக்கமே கிடையாது. ரொம்ப இயல்பாக பேசுவார்கள். ஒரு வம்பு தும்புக்கும் போனது […]
அரக்கோணம் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், எல்லோருக்கும் தேர்தல் களம் தான் அரசியல் .நம்ம அரசியலோடு வேறு யாராலும் போட்டி போட முடியாது என்று நான் அடிக்கடி சொல்வேன். இந்த களத்தில் வேறு யாரும் வந்து நிற்க முடியாது விடுதலைசிறுத்தைகள் தவிர… நாம் பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து பேசுவதாக அல்ல… யார் பாதிக்கப்பட்டாலும் விடுதலை சிறுத்தைகள் நிற்போம். பாதிக்கப்பட்டவர்களுக்காக எப்போதுமே நிற்கக்கூடிய இயக்கம்தான் விடுதலை சிறுத்தை இயக்க கட்சி. அதனால்தான் […]
அரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், அந்த இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் யாரும் தவறு இழைத்திருக்கலாம். கொலை செய்தவன் கூட முதலில் தவறு இழைக்காமல் இருந்திருக்கலாம். கொலை செய்யப்பட்டவர்கள் முதலில் தவறை இழைத்திருக்கலாம். ஆனால் உண்மையில் அது அல்ல. என்ன நடந்தது ? என்று நான் நேற்று உடனடியாக களத்திற்கு சென்று மக்களை சந்தித்து பேசும்போது, அறிந்தவற்றை சொல்கிறேன், உண்மையை சொலிகிறேன் இரண்டு மூன்று நாட்களாக தேர்தல் […]
அரண்கோணத்தில் 2இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், போராட்டக் களம் தான் நமக்கான அரசியல் களம். மக்களை அரசியல் படுத்துவதற்கான களம், அமைப்பாக்குவதற்கான களம், அவர்களை புரட்சிகர சக்தியாக வென்றெடுக்க கூடிய களம் என்பதை நான் அடிக்கடி சொல்லி இருக்கிறேன். அதுதான் இன்றைக்கும் நடந்து இருக்கிறது. 6ஆம் தேதி தான் வாக்குப்பதிவு முடிந்தது, பத்தாம் தேதி நாம் போராட்ட களத்தில் நிற்கிறோம். […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், பத்து ஆண்டு காலமாக அதிமுக அரசு செய்திருக்கிற சாதனைகளை மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள் அது சாதனையா ? அல்லது மக்களுக்கு சோதனையா என்பதை வருகிற தேர்தலில் கட்டாயம் மக்கள் உணர்த்துவார்கள். பாரதிய ஜனதா கட்சியின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் இந்த அரசு போய்விட்டது. ஜெயலலிதா அம்மையாருக்கு பிறகு, எடப்பாடி அவர்களின் தலைமையிலான இந்த அரசு பாரதிய ஜனதா கட்சியினுடைய ஒரு […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியை பாஜகவால் அச்சுறுத்த முடியாது என்று திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனத்தில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் திறப்பு விழாவில் பங்கேற்று பெயர் பலகையை திறந்து வைத்துள்ளார். அப்போது அவர் பேசியுள்ளதாவது, மருத்துவக் கல்வியிலும் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடுகள் இல்லை என்பதை அனைவருக்கும் தெரிய செய்தது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். மேலும் இதுதொடர்பாக மத்திய அமைச்சர்களை சந்தித்து மனுவும் கொடுத்துள்ளோம். மேலும் முதலமைச்சர் […]
மனு தர்மத்தை நீங்கள் படிச்சுடீங்களா ? என குஷ்புவிடம் கேட்ட கேள்விக்கு அவர் நச்சுனு பதிலளித்துள்ளார் மனுதர்மத்தை குறிப்பிட்டு பெண்களைத் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இழிவாகப் பேசினார், தரக்குறைவாக பேசினார் என்று பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இன்று பாஜக மகளிரணி சார்பாக மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிதம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்புவை காவல்துறையினருக்கு மாவட்ட எல்லையில் கைது செய்து செய்தனர்.இ […]
ஒவ்வொரு மகள்களுக்காக மோடி நடவடிக்கை எடுப்பார் என நடிகை குஷ்பூ ட்விட் செய்துள்ளார். பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து பாஜகவினர் போராட்டம் அறிவித்தனர். பாஜக மகளிரணி சார்பில் இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திட்டமிடப்படபட்டு இருந்தது. சிதம்பரத்தில் நடைபெறும் போராட்டத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு பங்கேற்க முடிவு செய்திருந்தார். இதனால் சிதம்பரத்தில் ஒரு பதட்டமான சூழல் நிலவியது. மேலும் நடிகை குஷ்பு கடலூர் மாவட்ட எல்லையில் […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பாஜகவினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மனுதர்மத்தில் சொல்லி உள்ளதாக கூறி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக பெரும் சர்ச்சை எழுந்தது. அவர் பேசியதை கண்டித்து பாஜக மகளிரணி சார்பாக இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. சிதம்பரத்தில் நடைபெறும் போராட்டத்தில் அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு பங்கேற்க இருந்தார்.இதே போல சிதம்பரத்தில் பாஜக […]
என்னிடம் விவாதிக்க பாஜகவில் யாரும் இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெண்களை இழிவுபடுத்தும் மனுவை தடை செய்ய கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திருமவளவன், அம்பேத்கர் பேசியதை தான் திருமாவளவன் பேசி இருக்கின்றேன். திருமாவளவன் பேசியது குற்றமென்றால் சனாதன கும்பலுக்கு நான் சொல்கின்றேன். அம்பேத்கரை கொண்டாடுவதற்கு என்ன அருகதை இருக்கிறது ? புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு எந்த முகத்தை வைத்துக் கொண்டு […]
பெண்களை இழிவு படுத்தியது யார் என்று விவாதிப்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெண்களை இழிவுபடுத்தும் மனு நூலை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசு மோடி அரசுக்கு சேவை செய்யக்கூடிய அரசாக செயல்படுகிறது காரணத்தினால் என் மீது வழக்குத் தொடுத்திருக்கிறது. நான் அதை வரவேற்கிறேன். நீதிமன்றத்திற்கு வாருங்கள் மனோ […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம் போலீசார் நேரில் விசாரிப்பார்கள் என தெரிகின்றது. இந்து மத சாஸ்திரத்தில் உள்ளதை குறிப்பிட்டு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பெண்கள் குறித்து மிகத் தரக்குறைவாக திருமாவளவன் பேசியதாக பாஜகவினர் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திருமாவளவனுக்கு எதிராக போராட்டமும் நடத்தப்பட்ட நிலையில் தற்போது பாஜக சார்பில் அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய […]
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியும், திமுக தலைமையிலான கூட்டணியும் எலியும், பூனையுமாக தேர்தலை சந்தித்தன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்றதையடுத்து, தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக திமுக கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்றெல்லாம் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. குறிப்பாக திமுக தலைமையிலான கூட்டணி கட்சியோ அல்லது திமுகவோ அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சொன்னாள் அதிமுக கண்டு கொள்ளாமல் இருந்தது. […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், அரியலூர் மாவட்ட #மருத்துவக்கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது.தொகுதியின் #மக்கள்பிரதிநிதி(MP)என்கிற முறையில்கூட தகவல் இல்லை. இது மாநிலஅரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப் படவில்லை. இந்தஅரசியல் அணுகுமுறை #ஞாயம்தானா? முதல்வரின் பார்வைக்கு என்று பதிவிட்டுள்ளார். அரியலூர் மாவட்ட #மருத்துவக்கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது.தொகுதியின் #மக்கள்பிரதிநிதி(MP)என்கிற முறையில்கூட தகவல் இல்லை. இது மாநிலஅரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப் படவில்லை. இந்தஅரசியல் அணுகுமுறை #ஞாயம்தானா? முதல்வரின் பார்வைக்கு..@CMOTamilNadu @Vijayabaskarofl — Thol. […]
ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னர் எடுக்கப்போகும் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி கேட்டுள்ளார் உலகையே அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா பரவுவதை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அந்த உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இதற்குப் பிறகு மத்திய அரசு என்ன செய்யும், என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்பது இதுவரை தெரியப் […]
பிரதமர் மோடி அறிவித்த 21நாள் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா இரண்டாவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தினார். மோடியின் இந்த அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்றுள்ளது. இது குறித்து திருமவளாவான் வெளியிட்ட […]