Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

” கொடி கம்பத்தை காணவில்லை ” விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களுடைய கொடிக்கம்பத்தை வைப்பதற்காக  சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் சமாதானம் செய்து கொள்வதற்கு தயாராக இல்லை. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இது அனைவருக்கும் சொந்தம்… ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்… கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அரசு போக்குவரத்து கழக புறநகர் பணிமனை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கடலாடி அருகிலுள்ள டி.மாரியூர் ஊராட்சி மடத்துக்குளத்தில் பொது கண்மாய் உள்ளது. அந்த கண்மாயியை பலரும் ஆக்கிரமித்து உப்பளம் அமைத்து வருகின்றனர். இதுகுறித்து பல்வேறு மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து இந்த கண்மாய் பொதுமக்கள் அனைவர்க்கும் சொந்தமானது என்றும், கண்மாயில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நீதி கிடைக்க வேண்டும்…. நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் தீடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ராமாத்தாளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், ஆதிதிராவிடரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டமானது விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணைத் தலைவரான துரைவளவன் முன்னிலையில் […]

Categories

Tech |