பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்தவர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க முயற்சி செய்து வருவதாக என்ஐஏ அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த செய்தி தி ஐலேண்ட் செய்தி தாளில் வந்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கத்தில் சட்ட விரோத போதை பொருள் கடத்தல் மற்றும் ஆயுத வழக்கு தொடர்பாக 9 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு சமீபத்தில் கைது செய்தது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த […]
Tag: விடுதலை புலிகள்
இலங்கையில் நீதிமன்ற காவலில் உள்ள பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த தமிழீழ விடுதலை புலிகளுக்கு இலங்கையின் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்காக போராடி வந்த விடுதலை புலிகள் நீண்டகாலமாக நீதிமன்ற காவலில் உள்ளனர்.இதனால் இலங்கையின் ஜனாதிபதி பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த தமிழீழ விடுதலை புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினார். அதன் அடிப்படையில் நீண்டகாலமாக நீதிமன்ற காவலில் உள்ள கைதிகளை பயங்கரவாத சட்டத்தின் கீழான குற்றச்சாட்டின் கீழ் விடுதலை […]
விடுதலை புலிகள் மீது இந்தியா போட்டுள்ள தடையை நாங்கள் மதிக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழ் இளம் தலைமுறையினர் வந்து எங்கே எல்லாம் இனம் எழுச்சி கொண்டு வீடுவார்களோ என அவர்களின் முன்னோர்களை சாதிய குறியீடாக மாத்திடார்கள். புலித்தேவன், வேலுநாச்சியர், அழகுமுத்துக்கோன், சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை என எங்களின் அடையாளங்களை ஒரு ஜாதிய குறியீடாக மாற்றி விட்டார்கள். இதையெல்லாம் நொறுக்கி தமிழ்தேசிய இளைஞர் – […]