சென்னை தாம்பரம் அருகிலுள்ள சித்தாலப்பாக்கம் அசினாபுரத்தில் வசித்து வரும் செந்தில் என்பவரின் மகன் சதீஷ். இவர் சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ வரலாறு 2ஆம் ஆண்டு பயின்று வந்தார். இதில் சதீஷ் கல்லூரி அருகிலுள்ள அரசினர் விக்டோரியா மாணவர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்தார். இதற்கிடையில் விடுதி அருகில் உள்ள பீட்சா கடையில் பகுதி நேரமாக உணவுப்பொருள்களை வீடுகளுக்கு எடுத்துச்செல்லும் பணியை சதீஷ் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து அறைக்கு சென்ற […]
Tag: விடுதி
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் துல்சி நகர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு மருத்துவ படிப்புக்கு தயாராகும் மாணவிகள் தங்கி படிக்கும் ஒரு விடுதி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த விடுதியை காவல் துறையில் கூடுதல் பதவியில் இருக்கும் ஒருவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் விடுதியில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் ஒருவர் ஒரு மாணவி குளிப்பதை மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். இதைப்பார்த்த சக மாணவி ஒருவர் துப்புரவு தொழிலாளியை […]
உத்தரகாண்டில் பாஜக பிரமுகரும், முன்னாள் மந்திரிம் ஆன வினோத்ஆர்யா என்பவரின் மகன் புல்கிட் ஆர்யா ஆவார். இவருக்கு பவ்ரி ஹர்க்வல் மாவட்டம் ரிஷிகேஷ் அருகில் வனந்த்ரா எனும் பெயரில் சொகுசு விடுதி இருக்கிறது. இந்த விடுதியில் அங்கிதா பண்டாரி (19) என்ற இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். சென்ற 18ஆம் தேதி பணிமுடிந்தும் அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அங்கிதாவின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யா மீது சந்தேகத்தின் படி காவல் நிலையத்தில் […]
மத்திய பிரதேசத்தில் “சகோதரர்கள் நலச்சங்கம்” எனும் தன்னார்வ அமைப்பு சென்ற 2014-ம் வருடத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு வரதட்சணை கொடுமை, விவாகரத்து போன்ற வழக்குகளால் பாதிக்கப்படும் ஆண்களுக்காக குரல் கொடுத்து வருகிறது. அத்துடன் இலவச சட்ட உதவியும் வழங்கி வருகிறது. இந்நிலையில் நீண்ட கால சட்ட போராட்டத்திற்கு பிறகும், ஏராளமான பணத்தை ஜீவனாம்சமாக அளித்தும் சென்ற 2, 3 வருடங்களில் விவாகரத்து பெற்ற 18 ஆண்களை அழைத்து ஒரு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்து உள்ளது. […]
தூக்க பாதிப்பினால் தவித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் ஜமுக்கோலி பகுதியில் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் ஒடிசாவின் பாலாங்கீர் மாவட்ட பகுதியைச் சேர்ந்த குனி ஹன்கார் என்னும் மாணவி தங்கி நர்சிங் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் விடுதி அறையில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீஸர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு […]
விமானத்தையே தங்கும் விடுதியாக Airbnb நிறுவனம் மாற்றி இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. எதேச்சையாக இணையத்தில் ஹோட்டல்களை தேடிய ஒரு பெண் இந்த இடத்தை கண்டதும் திகைத்துப் போயிருக்கிறார். இந்நிலையில் இந்த விமான விடுதியில் தங்கியிருக்கும் அப்பெண் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விடுதிகளை வாடகைக்கு அளிக்கும் சேவையை வழங்கி வரும் Airbnb நிறுவனத்தின் வாயிலாக Abbi எனும் பெண் இந்த விமான விடுதியை கண்டுபிடித்திருக்கிறார். மத்திய அமெரிக்காவில் கோஸ்டாரிக்கா […]
மதுரையில் விடுதியில் தங்கி தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி மாடியிலிருந்து தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை காமராஜர் சாலையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் 3500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றன. பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே மாணவிகளின் விடுதி உள்ளது. இதில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று தேர்வு […]
மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே காட்டுக்கொட்டாய் பகுதியில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரவேல் (26) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு குமாரவேல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவ படிப்புக்காக சேர்ந்தார். இவருடைய படிப்பு காலம் முடிவடைந்த நிலையில், குமாரவேல் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் அவரால் மருத்துவராக முடியவில்லை. இதனால் சொந்த ஊருக்கு திரும்பிய குமாரவேல் மிகுந்த […]
ஆத்தூர் விடுதியில் 11- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்தது குறித்து நீதி விசாரணை கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது. சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள செங்காட்டு புத்தூரை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தினேஷ். இவர் கடந்த 28- ம் தேதி அன்று ஆத்தூரில் உள்ள ஆதி திராவிடர் நல விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் மாணவரின் மரணத்திற்கு நீதி விசாரணை கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டன போராட்டம் நேற்று […]
பட்டியலிடப் பட்டுள்ள ஒரு தில்லி விடுதி காஷ்மீரை சேர்ந்த நபரை விடுதியில் தங்குவதற்கு அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விடுதியை கண்டித்து சமூகவலைதளங்களில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதாவது தேதி குறிப்பிடப்படாத அந்த வீடியோவில் வரவேற்பு அறையில் உட்கார்ந்திருந்த பெண் ஊழியர், காஷ்மீரை சேர்ந்தவருக்கு விடுதியில் தங்க அனுமதி மறுப்பதுபோல தெரிகிறது. ஆதார் உட்பட தகுந்த அடையாள சான்றிதழ் காட்டிய பின்பும், காஷ்மீரை சேர்ந்த அந்நபருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்க ஒயோ இணையதளம் வாயிலாக […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களின் பெற்றோர், காப்பாளர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரை உள்ளடக்கிய வாட்ஸ் அப் குழு உருவாக்க வேண்டும் என்று ஆதிதிராவிட நல ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
சீன அரசு, விலங்கியல் பூங்காவில் இருக்கும் புலிகளை பார்த்தவாறு தூங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட விடுதியை அடைப்பதற்கு உத்தரவிடப்படுகிறது. சீனாவில் இருக்கும் நான்டோங் என்ற பகுதியில் இருக்கும் மிகப்பெரிய விலங்கியல் பூங்காவில் 20,000 வனவிலங்குகள் இருக்கிறது. இதற்கு இடையில் சென்டி ட்ரைட் ட்ரீஹவுஸ் என்ற ஓட்டல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓட்டலில், வெள்ளை புலிகளை பார்த்தவாறு படுத்துத் தூங்கக்கூடிய வகையில் வசதிகள் செய்து தரப்பட்டிருக்கிறது. இதற்கென்று சிறப்பாக கண்ணாடி அறைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இவ்வாறான விடுதி, மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு […]
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரி பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதி இருக்கிறது. இங்கு சிலிண்டர் கசிந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சிலிண்டர் விபத்தினால் 3 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாகர் பல்கலைக்கழகத்தில் பசுக்களுக்கு விடுதி கட்டுமாறு மத்திய அமைச்சர் பர்ஷோதம் ரூபாலா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். டாக்டர். ஹரிசிங் கவுர் மத்திய பல்கலைக்கழகத்தில் கால்நடை ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோதம் ரூபாலா கலந்துகொண்டார். இதில் பேசிய அவர், பசுக்களை பராமரிக்க விரும்புவோருக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என்றும், அத்தகைய பசுக்கள் தங்குவதற்கு தங்கும் விடுதி கட்ட […]
மாணவிகளின் விடுதி சுவற்றில் ஒரு சிறுத்தை படுத்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த மாணவிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களுக்காக கல்லூரியின் அருகிலேயே ஒரு விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் கல்லூரிகள் மூடப்பட்ட காரணத்தினால் விடுதி வளாகத்தில் ஏராளமான புதர் மண்டி காணப்படுகின்றது. […]
விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி அருகில் டாக்டர் அம்பேத்கர் மாணவர் விடுதி இருக்கிறது. இந்த விடுதியில் தற்போது 70 பேர் தங்கி இருக்கின்றனர். இங்கு அடிப்படை வசதிகளை செய்து தருதல், சுகாதாரமான முறையில் உணவு வழங்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வல்லம் நம்பர் 1 ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய […]
நர்சிங் மாணவி திடீரென காணாமல் போனது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்திலுள்ள கூந்தன்குளம் வடக்குத் தெருவில் சிலுவை அந்தோணியின் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் ஜோயல் தூத்துக்குடியில் ஒரு விடுதியில் தங்கி தனியார் மருத்துவமனையில் நர்சிங் பயின்று வருகிறார். கடந்த 18-ஆம் தேதி விடுதியில் இருந்து ஜோயல் ஊருக்கு செல்வதாக வந்துள்ளார் . ஆனால் ஜோயல் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதனையடுத்து […]
தமிழகத்தில் குடும்பத்தினரால் கைவிடப்படும் திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் மறுவாழ்வு அளிக்கும் விதமாக முதன்முறையாக இலவச தங்கும் விடுதி அமைக்கப்பட்டிருப்பது பல தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சென்னையின் கொளத்தூர் பகுதியில் மூன்றாம் பாலினத்தவருக்கு என இலவசமாக தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கைவிடப்படும் மூன்றாம் பாலினத்தவருக்கு இடமளித்து இலவசமாகவுன் உணவளிக்கிறது. இந்த உணவு மற்றும் தங்குமிடம் வழங்குகிறது. இதுகுறித்து மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஜீவா கூறுகையில், இத்தகைய தங்குமிடம் 2019ஆம் ஆண்டு திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் […]
தமிழகத்தில் உணவு விடுதி, தேநீர்க் கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல […]
சசிகலா தங்கியுள்ள விடுதி முன்பாக அவரது ஆதரவாளர்கள் குவியும் வீடியோ பரபரப்பாக பட்டு வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். நாளை சென்னை வர உள்ளார். சசிகலாவை வரவேற்பதற்காக அமமுக கட்சியினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா கடந்த 31-ஆம் தேதி மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆனார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பிறகு பெங்களூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வருகிறார் . ஏழுநாட்கள் தனிமைப்படுத்திக் […]
இரண்டு நாட்களுக்குள் விடுதியில் இருக்கும் மாணவர்களை காலி செய்யக் கோரி சென்னை ஐஐடி தெரிவித்தது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரனோ பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கல்வி கற்க வந்த மாணவர்களும், தமிழகத்தில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்களும் தங்களது சொந்த மாநிலங்களுக்கு , ஊர்களுக்கு செல்ல முடியாமல் தமிழகத்திலேயே சிக்கி தவித்து வந்தனர். இவர்களுக்கு […]
சென்னை மாநகராட்சியில் இருந்து தொடர்பு கொண்டால் மட்டுமே மாணவர்கள் விடுதி அறைகளை காலி செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக பல்கலை.க்கு வந்து மீண்டும் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை மாநகராட்சியே மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது. மாநகராட்சியின் ஏற்பாடுகளில் திருப்தி இல்லை என்றால் விடுதிகளுக்கு வந்து செல்ல ஒப்புக்கொள்ள வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நேற்று […]