நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதியான தங்கும் இடங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் திட்டம் என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. அந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் விடுதிகளை திறக்க மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. நாடு முழுவதும் 497 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கூடுதலாக 50 தங்கும் விடுதிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு […]
Tag: விடுதிகள்
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மாணவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி உதவித்தொகை, கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம், விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு இலவச சீருடை, இலவச சைக்கிள், மாதம் ஒன்றுக்கு பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 1000, கல்லூரி மாணவர்களுக்கு 1100 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2021-22ம் ஆண்டிற்கான மானிய […]
கர்நாடக மாநிலத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 22ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் கர்நாடகாவில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு 6 முதல் 8 வகுப்பு வரையிலான பள்ளிகள் 22 ம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளன. இதனால் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய சில முக்கிய வழிமுறைகளை பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனை பற்றி […]
விடுதிகளை திறப்பதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது ஐந்தாம் கட்டமாக தொடர்ந்து அமலில் உள்ளது. இருப்பினும் இந்த ஐந்தாவது கட்டட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக வழிபாட்டுத்தலங்கள், ஹோட்டல்கள் , வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை தமிழக அரசு விதித்த விதிமுறைகளைக் கடைப்பிடித்து திறக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, ஓட்டல்களில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அமரவைத்து […]
பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் தங்குவதற்கான விடுதிகள் வரும் 11ம் தேதி முதல் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்காக வரும் 11ஆம் தேதி விடுதிகள் திறக்கப்பட இருப்பதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “தமிழகம் முழுவதிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 15-ஆம் தேதி முதல் 25-ம் தேதி நடைபெற உள்ளதால், தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் […]
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகள் ஜூன் 11ம் தேதி திறக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஜூன் 15ல் பத்தாம் வகுப்பு தொடங்க உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விடுதிகளில் காலை மாலை என இருவேளையும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. விடுதிகளில் தனிமனித இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட நலத்துறை விடுதியிலிருந்து மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளன.