Categories
மாநில செய்திகள்

பள்ளி – கல்லூரி விடுதி மாணவர்களுக்கு இனி அறுசுவை உணவு…. தமிழக அரசு வெளியிட்ட ’மெனு’ இதோ…..!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மூலமாக மாநிலம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தனித்தனியே விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த விடுதிகளின் உணவு பட்டியலில் தற்போது மாற்றம் செய்து புதிய உணவு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. காலை உணவாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு: திங்கள்கிழமை: சேமியா கிச்சடி ,தக்காளி சட்னி அல்லது சாம்பார் . செவ்வாய்க்கிழமை : பூரி மசாலா புதன்கிழமை: இட்லி, சாம்பார், சட்னி வியாழக்கிழமை: இடியாப்பம், […]

Categories
மாநில செய்திகள்

OMG: கல்லூரி விடுதி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி…. அதிர்ச்சியூட்டும் தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் […]

Categories

Tech |