Categories
தேசிய செய்திகள்

பணிபுரியும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க…. மத்திய அரசின் செம சூப்பர் திட்டம்…. நீங்களும் தெரிஞ்சிக்கோங்க…!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறி சென்று பணிபுரியும் பெண்களுக்கு நம்பகமான மற்றும் அவர்களுக்கு வசதியாக தங்குமிடங்கள் கிடைப்பதை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு பணிபுரியும் மகளிர் விடுதி திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் பெண்கள் தங்கும் விடுதிகளில் மேம்படுத்துவதற்காக புதிய கட்டிடங்கள் அல்லது தற்போது உள்ள கட்டிடங்களை கட்டுவதற்கு அரசு சார்பாக மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் […]

Categories

Tech |