Categories
மாநில செய்திகள்

காவல் துறையினருக்கு உருவாக்கப்பட்டிருக்கும் விடுப்பு செயலி…. முதல்வர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்….!!!!

காவல்துறை என்பது ஒரு மகாணத்தில் சட்டத்தை செயல்படுத்தவும், சட்ட ஒழுங்கை காக்கவும், உடமைகளை பாதுகாக்கவும், அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இதில் அதிகார வரம்பிற்கு ஏற்றார்போல குறிப்பிட்ட எல்லைகள் வரை செயல்படும். காவல்துறையினர் குற்றங்களை தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும், ஓய்வில்லாமல் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட விடுப்பு செயலியை தமிழக முதல்வர் வெளியிட்டார். 5800 காவல் ஆளிநர்களை அதிக அளவில் கொண்ட சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் வேலைபார்க்கும் காவலர்கள் முதல் பல்வேறு […]

Categories

Tech |