நாட்டில் சென்ற சில தினங்களுக்கு முன் பனிக் காலம் துவங்கியதால் பல இடங்களில் பனிப் பொழிவு அதிகமாகவுள்ளது. அதிலும் குறிப்பாக டெல்லியின் நோய்டா நகரில் பனிப் பொழிவு அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதியிலுள்ள பள்ளிகள் அனைத்துக்கும் ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுவதாக கவுதம் புத் […]
Tag: #விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வருகிற ஜனவரி 5-ஆம் தேதி இதன் முக்கிய நிகழ்வான திரு தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஜனவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். அதன்படி ஜனவரி 5-ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 25-ஆம் தேதி வேலை நாள் எனவும் கூறியுள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் கோடை மற்றும் குளிர்கால விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஏப்ரல், மே மாதங்களில் கோடைகால விடுமுறை முடிந்துள்ள நிலையில் தற்போது தேர்வுகள் முடிந்து குளிர்கால விடுமுறை அளிப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கேபியின் குளிர் மாகாணங்களில் ஜனவரி 1-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையானது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் […]
உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா இன்று இரவு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்க்கு நாகை மாவட்டத்தில் மட்டுமல்லாது, அனைத்து மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களும் திரளாக பங்கேற்பார்கள். இன்று மதியம் கொடி ஊர்வலம் நாகையிலிருந்து தொடங்கி நாகூரில் முடிவடைந்து, இரவு 8 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு தொடங்கப்படும். இதனை தொடர்ந்து 14 நாட்கள் கந்தூரி விழாவானது நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் வந்து இரண்டாம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான பெரியாண்டவருக்கு […]
நாகையில் ஜனவரி 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது விடப்பட்டிருக்கிறது. நாகூர் பெரிய கந்தூர் விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் ஜனவரி 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறைக்கு பின் ஜனவரி 5ல் பள்ளிகள் திறப்பு. ஆசிரியர்களுக்கு பயிற்சி இருப்பதால் ஜனவரி 4ஆம் தேதி வரை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தான் கிறிஸ்துமஸ். ஒவ்வொரு வருடமும் இயேசுவின் பிறப்பு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுவது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இந்த நாள் 12 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் இயேசுவின் பிறந்த தினம் தொடங்கி அடுத்த 12 நாட்கள் வரை நீடிக்கின்றது. இதனை அனைவரும் கொண்டாடி மகிழ்வது வழக்கம். இந்நிலையில் கிறிஸ்துவ மக்கள் அதிக அளவில் வாழும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு சார்பில் […]
தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் கடந்த 16-ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 23-ஆம் தேதியோடு தேர்வுகள் அனைத்தும் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்த பிறகு ஜனவரி 2-ஆம் […]
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில் கலந்து கொள்ள நமது மாவட்டம் மட்டும் இல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். இதனால் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நவம்பர் 29ஆம் தேதி முதல் தொடங்கியது. அது முதலே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வந்தது. இதற்கிடையில் மாண்டஸ் புயல் காரணமாகவும் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சி திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை […]
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், நாளை மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரத்தில் நாளை (டிச.13) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட […]
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், நாளை மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. மழையின் காரணமாக ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து […]
தமிழகத்தில் நவம்பர் 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகும் ஒரு சில மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருவதால் காஞ்சிபுரம் தாலுக்காவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்த மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் 2 தாலுக்காவிற்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட […]
மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் நாளை (10.12.22) 15 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என […]
மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் […]
சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, நீலகிரி, கள்ளக்குறிச்சி, தருமபுரி ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (10.12.22) விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். […]
மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் […]
மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் […]
தமிழகத்தில் மாண்டஸ் புயலின் காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் இன்று நள்ளிரவு மகாபலிபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. இதன் காரணமாக சென்னையில் யாரும் அனாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும், வாகன ஓட்டிகள் அனாவசியமாக எங்கும் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு புயலின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில் புயலின் காரணமாக நாளையும் […]
மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில் […]
மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை […]
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 390 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து […]
தமிழகத்தில் மாண்டஸ் புயல் வலுப்பெற்றுள்ள நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன் பிறகு சென்னையில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ள நிலையில், மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதோடு, பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் […]
‘மாண்டஸ் புயல்’ காரணமாக இன்று (09.12.2022) தமிழகத்தில் 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 390 கி.மீட்டர் தொலைவிலும் […]
மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழை காரணமாக 24 மாவட்டங்களுக்கு […]
திருச்சியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால் சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். அதேபோல மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக நாமக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் விடுமுறை அறிவித்துள்ளார். ஏற்கனவே மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, […]
நாமக்கல், சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால் சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். அதேபோல மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக நாமக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் விடுமுறை அறிவித்துள்ளார். ஏற்கனவே மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், சேலம், நாமக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது […]
சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால் சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், சேலம் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் […]
‘மாண்டஸ் புயல்’ காரணமாக நாளை (09.12.2022) தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த […]
‘மாண்டஸ் புயல்’ காரணமாக நாளை (09.12.2022) தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் […]
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரைக்காலில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 640 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையில் நாளை கரையை கடக்கிறது. இந்த புயலின் காரணமாக மணிக்கு […]
மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் நாளை (09.12.2022) 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மாண்டஸ் புயல் புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை ஒட்டிய ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை (9ஆம் […]
மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் நாளை (09.12.2022) 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மாண்டஸ் புயல் புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை ஒட்டிய ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை (9ஆம் […]
வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மாண்டஸ் புயலால் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். ஏற்கனவே, வேலூர் மாவட்டத்தில் இன்று […]
மாண்டஸ் புயலால் திருவள்ளூர், வேலூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் […]
மாண்டஸ் புயலால் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்து இருந்தது. சென்னையில் இருந்து […]
மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்து […]
வங்கக் கடலின் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரைக்காலில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 640 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையில் நாளை கரையை கடக்கிறது. இந்த மழையின் காரணமாக மணிக்கு […]
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் அதனை மறுத்துள்ளார் ஆட்சியர்.. திருவண்ணாமலை மகா தீபத்தை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மேல்மலையனூர், அவலூர்பேட்டை, மேல் பாப்பம்பாடி, ஆலம்பூண்டியில் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், நாளை விடுமுறை விடும் பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை (10.12.2022) பள்ளிகள் செயல்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக பரவிய தகவலை அம்மாவட்ட ஆட்சியர் அதனை மறுத்துள்ளார்.
திருவண்ணாமலை மகா தீபத்தை ஒட்டி விழுப்புரத்தில் நாளை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது செஞ்சி, மேல்மலையனூர், அவலூர்பேட்டை, மேல் பாப்பம்பாடி, ஆலம்பூண்டியில் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை விடும் பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை (10.12.2022) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நவம்பர் 29ஆம் தேதி தொடங்கியது. இதனால் பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கியது. எனவே கன மழை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டன. அந்த வகையில் சென்னையில் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் இன்று(3.12.22) சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதே போல மற்ற மாவட்டங்களுக்கும் விரைவில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் டிச..25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களும், மற்றவர்களும் பரிசுகளை பரிமாறிக்கொள்வதன் வாயிலாக அதை நினைவு கூறுகின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையானது அமைதி மற்றும் செழிப்புக்கான செய்தியை பரப்புவதையே நோக்கமாக கொண்டிருக்கிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் டிசம்பர் 26ஆம் தேதி அரசு விடுமுறை என மேற்கு வங்காள அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி மாநில அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி […]
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி டிச.6 -ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 சிறப்பு ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் வருகிற டிசம்பர் மாதம் 6 , 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து துறை […]
தமிழகத்தில் கடந்த 29ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனை தொடர்ந்து சில நாட்களாகவே மழை பெய்யாமல் குளிர் மட்டுமே இருந்து வந்த நிலையில் நேற்று முதல் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட […]
சீர்காழி வட்டத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் இன்று (18ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்றது. இதில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்த மிக கனமழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.. அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழையின் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட […]
மழை பாதிப்புகளையடுத்து மறு சீரமைப்பு பணிகள் நடப்பதால் சீர்காழி வட்டத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. இதில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்த மிக கனமழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழையின் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் […]
சீர்காழி தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. அதில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்ததுள்ளது. மேலும் அப்பகுதி […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையினால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி உள்ளிட்ட பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன குறிப்பாக சீர்காழி பகுதியில் மட்டும் 122 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. இந்த நிலையில் கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு […]
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே […]
கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு இன்று (12ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், […]