Categories
தேசிய செய்திகள்

விடுமுறை தினத்தில் சக ஊழியர்களை தொந்தரவு செய்தால்”….”இனி இதுதான் தண்டனை”… அதிரடி அறிவிப்பு….!!!!!

பொதுவாக விடுமுறை தினங்களில் நாம் குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பதோடு, அந்த நாளில்தான் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட விடுமுறை நாளில் யாராவது நம்மை தொந்தரவு செய்தால் அந்நாளே வீணாகிவிடும். குறிப்பாக நம்முடன் பணியாற்றும் சக ஊழியரே பணி நிமித்தம் காரணமாக தொந்தரவு செய்வார்கள். இதனால் உங்கள் விடுமுறை நாளில் நீங்கள் நிம்மதியாக நேரத்தை செலவிட முடியாது. இந்நிலையில் விடுமுறை நாளில் சக ஊழியர் தொந்தரவிலிருந்து பாதுகாப்பதற்காக ட்ரீம் 11 நிறுவனம் ஒரு புதிய விதிமுறையை அமல் படுத்தியுள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பார்த்தாலே பரவசமாகும் கடற்கரை” சூரிய உதயத்தை பார்க்க குவிந்த கூட்டம்….. விழாக்காலம் போல் களைகட்டிய குமரி….!!!

விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர். ஒரு மனிதன் ஒரு இடத்தை விட்டு வேறொரு இடத்திற்கு சென்று அங்கு தங்கி அந்த இடங்களை பார்த்து ரசிப்பது சுற்றுலா என்று அழைக்கப்படுகிறது. மக்கள் தங்கள் வாழ்வில் அனுபவங்களை பெற்றிட சுற்றுலா செல்வது அவசியம் என்று கூறப்படுகிறது. ஓய்வு நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தோடு சுற்றுலா சென்று மகிழ்வதால் அவர்களுக்கு மன நிம்மதி மற்றும் ஒரு புதிய புத்துணர்வும் ஏற்படுகிறது. இன்றைய […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கல்லணையின் அழகை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்…. விடுமுறையை முன்னிட்டு குவிந்த கூட்டம்….!!!

விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்லணை அமைந்துள்ளது. இங்கு நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இவர்கள் கொள்ளிடம், வெண்ணாறு மற்றும் காவிரி போன்றவைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அழகை பார்த்து ரசித்தனர். அதோடு கல்லணையில் உள்ள தண்ணீரை பார்த்து ரசித்த பொதுமக்கள், கரிகாலன் மணிமண்டபம், கரிகாலன் மண்டபம், கரிகாலன் பூங்கா போன்றவற்றையும் பார்த்து ரசித்தனர். இதனையடுத்து சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு விளையாட்டு சாதனங்களில்  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காட்டில் தொடங்கிய படகு சவாரி…. விடுமுறை தினத்தில் அலைமோதும் கூட்டம்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!

விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இங்கு சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் படகு இல்லம், கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், ரோஜா தோட்டம், ஜென்ஸ் மற்றும் லேடி சீட் போன்ற இடங்களுக்கு சென்றனர். அதன்பிறகு காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், லேசான சீதோஷ்ண நிலையும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலா பயணிகள்…. அர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் குடும்பத்துடன் உற்சாக குளியல்…!!!

விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, மெயின் அருவி போன்றவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இங்கு லேசான சாரல் மழை பெய்வதோடு குளிர்ந்த காற்றும் வீசுகிறது. இந்நிலையில் நேற்றும், இன்றும் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் தங்கள்  குடும்பத்துடன் வந்து அருவியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…. ஆசிரியர்கள் அதிர்ச்சி….!!!

விடுமுறையில் ஆசிரியர்கள்  மாணவர்களை கதைகளை வாசிக்க வைக்க வேண்டும். தமிழகத்தில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதியும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் சேலம் மாவட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வட்டார வள மேற்பார்வையாளருக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறை…. குவிந்த சுற்றுலா பயணிகள்….. களைகட்டியது கன்னியாகுமரி….!!

விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. இவர்கள் அதிகாலை வரும் சூரிய உதயத்தில் பார்த்து ரசித்துவிட்டு கடலில் நீராடி மகிழ்ந்தனர். அதன்பிறகு பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடற்கைரையில் குவிந்த கூட்டம்…. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள்….!!!

கடற்கரையை ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். இங்கு விடுமுறை நாட்கள், பண்டிகை தினங்களில்  அதிக அளவு கூட்டம் கூடும். இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் காலை முதலே சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்தது. இவர்கள் காலையில் வரும் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு, கடலில் நீராடி மகிழ்ந்தனர். அதன்பிறகு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து கடலின் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் மண்டபம், […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!! பிப்ரவரி மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை…!!

பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் நலன் கருதி வங்கிகள் ஒரு மாதத்தில் எத்தனை நாட்கள் மூடப்படும் என்பது குறித்த அறிவிப்பு அந்த மாதத்தின் தொடக்கத்திலேயே ரிசர்வ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டு விடும். இதன் பயனாக வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் செய்யும் வரவு செலவு மற்றும் பண பரிவர்த்தனைகளை தங்களுக்கு சவுகரியமான தினங்களில் நடைமுறைப்படுத்த ஏதுவாக இருக்கும். அதே போல் வரும் பிப்ரவரி மாதமும் எத்தனை நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த நாட்களில் எல்லாம் வங்கிகள் செயல்படாது…. தெரிஞ்சு வச்சுக்கோங்க..!!

ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த தினங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். ஏப்ரல் மாதத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றது. அதன்படி ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு, ஏப்ரல் 15 பெங்காலி புத்தாண்டு, ஏப்ரல் 16 போஹாக் பிஹு, ஏப்ரல் 21 ராமநவமி, ஏப்ரல் 24- 4வது சனிக்கிழமை, ஏப்ரல் 11, 18, 25 ஆகிய நாட்களில் ஞாயிறுக்கிழமை. எனவே இந்த நாட்களில் […]

Categories

Tech |