Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் உத்தரவு…. “விடுமுறை நாளான சனிக்கிழமையில் செயல்பட்ட 3 சார்பதிவாளர் அலுவலகங்கள்”…!!!!

சனிக்கிழமையான நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டது. வேலைக்கு செல்லும் மக்களும் பயன்பெறும் வகையில் வார இறுதி விடுமுறை நாளான சனிக்கிழமையில் பத்திர பதிவு மேற்கொள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி முதலில் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இணை-2, சிங்கம் மற்றும் ஆரணி ஆகிய 3 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கியது. இதுபற்றி திருவண்ணாமலை மாவட்ட சார்பதிவாளர் திருபுரசுந்தரி கூறியுள்ளதாவது, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சூரிய உதயத்தை பார்க்க திரண்ட கூட்டம்…. விழாக்காலம் போல் காட்சியளித்த கன்னியாகுமரி…!!

விடுமுறை நாள் என்பதால் கடற்கரையை ரசிக்க அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். அங்குள்ள கடற்கரையை ரசிப்பதற்கும் சூரிய உதயத்தை காலையில் கண்டு ரசிப்பதற்காகவும்  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இந்நிலையில் விடுமுறை நாள் என்பதால் நேற்று வழக்கத்தைவிட அதிகமான அளவு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனையடுத்து விழா காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களிலும் அதிக அளவு பொதுமக்கள் இங்கு வருவார்கள். இவர்கள் கடலில் […]

Categories

Tech |