Categories
மாநில செய்திகள்

செம! ஹேப்பி நியூஸ்…. பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி முடிவடைந்து காலாண்டு விடுமுறை விடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 10-ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அக்டோபர் 9-ஆம் தேதி வரை விடுமுறை தற்போது விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் கருப்பசாமி வெளியிட்டுள்ளார். அதன் பிறகு தசரா பண்டிகைக்காண […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்..! மெட்ரிக் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு…. பள்ளி திறப்பு எப்போது தெரியுமா…???

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ்  6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை முடிந்து வரும் 10ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை நீட்டிப்பு…. எத்தனை நாள் தெரியுமா….? ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு தற்போது காலாண்டு தேர்வு தொடங்கிய நடைபெற்று வருகிறது. தேர்வுகளும் முடிந்தவுடன் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும். அதன்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் ஒன்பதாம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடு முறை அக்டோபர் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொடக்கக் கல்வித் துறை துறை அறிவித்துள்ளது. மேலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பிப்-16 வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு…!!!!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து காவி துணி அணிந்து இந்து மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தனர். இதனால் இரு தரப்பினரிடையே வெறுப்பு உணர்வு ஏற்பட்டு பெரும் பதற்றமான சூழல் உருவானது. இதனை தொடர்ந்து கர்நாடகாவில் வருகின்ற திங்கள் முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பசுவராஜ் அறிவித்துள்ளார். இதன் பின்னர் கல்லூரிகள் திறக்கும் தேதி […]

Categories

Tech |