Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழக முழுவதும் பள்ளிகளில் விடுமுறை ரத்து…. பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.அது மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வித்திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 10, 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

உடனே பணிக்கு வாங்க…. போலீசாருக்கு விடுமுறை திடீர் ரத்து…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மத ரீதியிலான மோதல் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. அதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மத ரீதியிலான மோதல்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஏற்படுவதை தடுக்க அம்மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி உத்திரப்பிரதேசத்தில் அடுத்த மாதம் 4-ஆம் தேதி வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ரமலான்,அக்ஷய […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரிகளுக்கு இன்று(மார்ச் 19) விடுமுறை ரத்து…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழக கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள், கல்லூரி கல்வி இயக்கக இணை இயக்குனர்கள் இன்று பணிக்கு  வருகை தர வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்குனர் பூரணச்சந்திரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வரும் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு தேவையான தரவுகளை ஒப்படைக்க இன்று அனைவரும் தவறாது வருகை தர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் நியூஸ்…. ரேஷன் கடைகளில் நாளை முதல்…. தமிழக மக்களுக்கு மீண்டும் ஒரு சர்ப்ரைஸ்….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தத் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். மேலும் ரேஷன் கடைகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கல் […]

Categories
தேசிய செய்திகள்

குளிர் கால விடுமுறை திடீர் ரத்து…. எல்லோரும் பணிக்கு வாங்க….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் கடந்த ஆண்டுக்கு பிறகு  கொரோனா பரவல் தற்போது மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது வரை இந்த கொடிய தொற்றினால் 10,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்  பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்த கொரோனா தொற்று நோயாளிகளும்  டெல்லியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களுக்கான குளிர்கால விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விடுமுறையில் உள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியில் ஒரே நாளில் 5,500 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டில் திக் திக்…. அனைத்து போலீஸாருக்கும் விடுமுறை ரத்து….!!!!

புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் மராட்டிய மாநிலம் மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மும்பை முழுவதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை ரத்து… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பீகார் மாநிலத்தில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு ஏப்ரல் 5 வரை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக பீகார் அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விடுமுறை கிடையாது… பரபரப்பு உத்தரவு…!!!

தமிழகத்தில் தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் […]

Categories

Tech |