Categories
அரசியல் மாநில செய்திகள்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு – அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு..!!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டார்.. கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகிய இருவரின் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இருவரும் குற்றம் செய்ததற்கான எந்த வித முகாந்திரமும் இல்லை என […]

Categories
தேசிய செய்திகள்

“(2022) தில்லி வன்முறை வழக்கு”… குற்றம்சாட்டப்பட்ட இருவர் விடுவிப்பு…. வெளியான தகவல்….!!!!

சென்ற 2020 பிப்..24ம் தேதி பிரதான காவல் நகா் சாலையில் ஒரு கலவர கும்பல் கற்களை வீசியதாகவும், அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பல்வேறு வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் காவலா் சங்ராம் சிங் அளித்த வாக்குமூலத்தின் படி இருவா் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருந்தனா். இந்நிலையில் உமா் காலித் மற்றும் காலித் சைஃபி போன்றோரை இந்த வழக்கில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி புலஸ்த்யா பிரமச்சாலா விடுவித்ததாக சிறப்பு அரசு வழக்கறிஞா் மதுகா் பாண்டே உறுதிப்படுத்தினாா். அதுமட்டுமின்றி […]

Categories
உலக செய்திகள்

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிப்பு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு ……!!!!!!

இலங்கை யாழ்பாணம் சிறையிலுள்ள மண்டபம் பகுதி மீனவர்கள் 4 நபர்களை விடுவித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்ததாக 4 மீனவர்கள் கடந்த மார்ச் 24ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் இன்று விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே ஊர்காவல்துறை நீதிமன்ற உத்தரவை அடுத்து விடுதலை செய்யப்பட்ட 4 பேரும் நாளை தமிழகம் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் விடுவிக்கப்பட்ட தீவிரவாதிகள்…. இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்பு…. பேராபத்து…..!!!!

நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து நாட்டின் பெயரை ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் என மாற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அனைத்து கைதிகளையும் தலிபான்கள் விடுதலை செய்துள்ளனர். அதில் கேரளாவை சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்ட 24 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 8பேரும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் அமைப்பில் சேர நங்கார் பகுதிக்கு சென்றவர்கள். மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் […]

Categories
உலக செய்திகள்

வன்முறை குற்றத்தில் இருந்து தப்பிய டிரம்ப்… இனி தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறேன்…அதிரடி அறிவிப்பு…!

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு காரணமாக இருந்த டிரம்ப் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நாடாளுமன்ற வளாகத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் இருந்து அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். செனட் சபையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது டிரம்பிற்கு ஆதரவாக அவரது குடியரசுக் கட்சியினர் பலர் வாக்களித்தனர். சிலர் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும் 57-43 என்ற அடிப்படையில் டிரம்ப் இந்த வழக்கில் இருந்து அதிஷ்டவசமாக விடுவிக்கப்பட்டார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வடமதுரை அமமுக பொறுப்பில் இருந்து கே.சக்திகணேசன் விடுவிப்பு ….!!

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வடமதுரை பேரூர் கழக செயலாளர் பொறுப்பிலிருந்து திரு.சக்திகணேசன் விடுவிக்கப்படுவதாக அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வடமதுரை, பேரூர் கழக செயலாளர் பொறுப்பிலிருந்து திரு.சக்திகணேசன் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கூடலூர் R.இராமசாமி, S.ஷையத் அனுப்பான் ஆகியோர் அமமுக பொறுப்பிலிருந்து விடுவிப்பு …..!!

நீலகிரி மாவட்ட கழக பொருளாளர், கூடலூர் ஒன்றிய கழக செயலாளர், கூடலூர் நகர கழக செயலாளர் உள்ளிட்டோர் அவரவர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக அமமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீலகிரி மாவட்ட கழக பொருளாளர் பொறுப்பில் இருக்கும் திரு. B.தினேஷ், கூடலூர் ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. R.இராமசாமி, கூடலூர் நகர கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S.ஷையத் அனுப்பான் ஆகியோர் அவரவர் வகித்து […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை கொரோனா தடுப்பு பணியில் இருந்த மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிப்பு…!!

சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை திருவெற்றியூர், மாதவரம், தேனாம்பேட்டை மண்டலங்களின் சிறப்பு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தாய்கறித்து வந்த நிலையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனி சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதில், ஏற்கனவே 3 மண்டலத்திற்கு அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் இன்று திருவொற்றியூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட காமராஜ் ஐஏஎஸ், மாதவரம் மண்டலத்திற்கு ஞானசேகரன், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு மணிகண்டன் ஆகியோர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : பரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவல் ரத்து …!!

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவிற்கான தடுப்புக்காவல் நீக்கப்பட்டிருக்கிறது. சென்ற வருடம் ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் குழப்பம் உருவாகி அரசியல் நடவடிக்கைகள் காரணமாக வன்முறை ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் முப்தி மற்றும் பரூக் அப்துல்லாவின் , அவரின் மகன் ஒமர் அப்துல்லா ஆகியோரை ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் வீட்டுக்காவல் பின்னர் தடுப்புக்காவல் என்று வைக்கப்பட்டு இருந்தார். இவர்களை […]

Categories

Tech |