Categories
மாநில செய்திகள்

காவலர் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு…. உடனே பாருங்க…!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான பதவிகளுக்கான 2022 ஆம் ஆண்டு நேரடிக்கு முதல் நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இப்பணிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பு ஜீன் மாதம் 30 ஆம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்து. இப்பணிகளுக்கு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.  தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் திறனறி தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு…. மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.இந்த தேர்வு மூலமாக 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பிளஸ் டூ முடிக்கும் வரை மாதம் தோறும் 1500 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.இந்த வருடத்திற்கான தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில் அதற்கான தேர்வு கடந்த 15ஆம் தேதி நடத்தப்பட்டது.இந்த தேர்வில் 2.67 லட்சம் மாணவர்கள் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 விடைக்குறிப்பு வெளியீடு…. எப்படி சரிபார்ப்பது?…. இதோ முழு விவரம்…..!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத்து தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி  வெளியிட்டுள்ளது. தேர்வாணையத்தின்  அதிகாரப்பூர்வ பழைய தளத்தில் இருந்து இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழக முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஜூலை 24-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வானது மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். கட் ஆப் மதிப்பெண்கள் குறித்து சில தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அதாவது பொது பிரிவினருக்கு 165 […]

Categories

Tech |