Categories
பல்சுவை

கல்யாணம் என்றால் என்ன?…. மாணவி பதிலால் அதிர்ந்துபோன ஆசிரியர்….. வைரல் புகைப்படம்….!!!!

சமூகவலைத்தளங்களில் சில நேரம் வித்தியாசமான விஷயம் வைரலாகிறது. அவ்வாறு வைரலாகும் இது போன்ற விஷயங்களை மக்கள் படித்து இருப்பார்கள். அதுபோன்ற ஒரு செய்தி பற்றி தான் தற்போது நாம் பார்க்க போகிறோம். அச்செய்தியை பார்த்து அதிர்ச்சியடைவதோடு மட்டுமின்றி, மனமுவந்து சிரிப்பீர்கள். ஏனென்றால் திருமணம் குறித்து ஒரு மாணவி இவ்வாறு ஒரு விளக்கத்தை தந்து எழுதியுள்ளார். அதனைப் படித்த ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார். இப்போது மாணவி விடைத்தாள் வைரலாகி வருவதால் நெட்டிசன்கள் இது பற்றி தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு விடைத்தாளை பார்த்து அதிர்ச்சியான மாணவி…. எதற்காக தெரியுமா…. பெரும் பரபரப்பு…..!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளும் மாதிரி விடைகளும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அதனைப் போல விடைத்தாள்களும் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தனது விடைத்தாள் மாறிவிட்டதாக கூறி சென்னை வேளச்சேரி சேர்ந்த மாணவி பவமிர்த்தினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளர். அந்த மனுவில்,தேர்வில் 720 600க்கும் மேல் மதிப்பெண்கள் பெரும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் 132 […]

Categories
மாநில செய்திகள்

12-ம் வகுப்பில் விடைத்தாள் மறுமதிப்பீடு….. 1,500 மாணவர்களுக்கு மதிப்பெண்களில் மாற்றம்….!!!!

12 ஆம் வகுப்பில் விடைத்தாள் மறு கூட்டல் மறு மதிப்பீட்டிற்கு 4000 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் 1500 பேரின் மதிப்பெண் மாற்றி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதம் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன் பிறகு ஜூன் மாதம் பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வெளியானது. பொது தேர்வு முடிவுகளுக்கு பின்னர் 11, 12 வகுப்பு மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை மறுக்கூட்டல் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“ஆசிரியர்கள் திடீர் போராட்டம்”….. தாமதமாகும் விடைத்தாள் திருத்தும் பணி….!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறி ஆசிரியர்கள் திடீர் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த மே மாதம் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு….. வெளியான சூப்பர் செய்தி…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. அதிலும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு ஜூன் 17ஆம் தேதியும் ,பன்னிரண்டாம் வகுப்புக்கு ஜூன் 23ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு….. அரசு வெளியிட்ட செம சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளதால் இந்த வருடம் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று கொண்டுள்ளது. 11 ஆம் வகுப்புக்கு வருகிற 31-ந் தேதியும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 30ஆம் தேதியும் தேர்வுகள் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் இந்த வருடம் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது தேர்வுகள் முடிவடைவதற்குள் […]

Categories
மாநில செய்திகள்

“பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி”…. யாருக்கு எப்போது தொடங்கிறது?….. பள்ளிக் கல்வித்துறை அதிரடி….!!!

பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் பத்தாம் தேதி தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நிறைவடைந்த நிலையில், 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. மற்றவர்களுக்கு வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி யுடன் தேர்வு முடிவடைகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31ம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 30ஆம் தேதி தேர்வு நிறைவடைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு விடைத்தாள்…. ஆசியர்களுக்கு முக்கிய அறிவிப்பு……!!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை ரத்து செய்தது. அதுமட்டுமல்லாமல் பள்ளிகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் தமிழகம் முழுவதும் 1 -12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஒமிக்ரான் அச்சத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு கடந்த வாரம் 10, 12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தபால் நிலையங்களில் திரண்ட மாணவர்கள்…. இங்கேயும் அனுப்பலாம்…. அதிகாரிகளின் தகவல்….!!

ஆன்லைனில் தேர்வு எழுதிய கல்லூரி மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை அனுப்ப தபால் நிலையங்களில் திரண்டனர்.  தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக என்ஜினீயர்கள், கலைக்கல்லூரி மற்றும் டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு விடைத்தாள்களை அதே நாட்களில் இணையதளத்தில் அனுப்புவதோடு, விரைவு தபால் மூலமும் கல்லூரிகளுக்கு அனுப்புவதற்கு அறிவிக்கப்பட்டது. எனவே தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு தபால் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை சென்னை போன்ற பல்வேறு வெளிமாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் மையங்கள் 202 ஆக அதிகரிப்பு: பள்ளிக்கல்வித்துறை!!

12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை 67ல் இருந்து 202 ஆக அதிகரித்துள்ளது.தனிமனித இடைவெளியுடன் விடைத்தாள்கள் திருத்தும் வகையில் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுதேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. அதில் 8.5 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவியதால் எஞ்சிய ஒரு தேர்வும், விடைத்தாள் திருத்தும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 12ம் வகுப்புக்கான எஞ்சிய தேர்வு எழுதும் […]

Categories

Tech |