Categories
மாநில செய்திகள்

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. கொரொனோ பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி பொதுத்தேர்வு மீதான அச்சம் நிலவியது. இருப்பினும் பொதுத்தேர்வு நடைபெற்றதால் மாணவர்கள் தேர்வை எழுதி முடித்துள்ளனர். இந்நிலையில் பல்வேறு இடங்களில் 10 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் வராததால் புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: விடைத்தாள் திருத்தும் பணி…. ஆசிரியர்கள் புறக்கணிப்பு… பரபரப்பு…!!!

தமிழகத்தில் 10 12ம் வகுப்புகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்கியது. இந்த பணியில் மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 8 வரையும், பத்தாம் வகுப்பிற்கு ஜூன் 9 வரையும் நடைபெற உள்ளது. இந்த நிலையில்சேலம் மாவட்டத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஆசிரியர்களின் விருப்பம் இன்றி மையங்களில் பணி நியமனம் என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் பெரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு; விரைவில் முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேர்வுத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8.16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். ஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில் மே மாதம் 27ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. 202 விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணிகள் நடைபெற்றது. 48 […]

Categories
மாநில செய்திகள்

11ம் வகுப்பில் ரத்து செய்யப்பட்ட பாடங்களில் மட்டும் அனைவரும் தேர்ச்சி – பள்ளிகல்வித்துறை!

11ம் வகுப்பில் ரத்து செய்யப்பட்ட பாடங்களில் மட்டும் அனைவரும் தேர்ச்சி என பள்ளிகல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11ம் வகுப்பில் ஒரு சில தேர்வுகளும் ஒத்திவைக்கபட்ட நிலையில் இந்த பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்டிருந்த பொதுத்தேர்வுவுகள் ரத்து செய்யப்படுவதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியம் இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்!

ஈரோடு கோபிச்செட்டி பாளையத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளித்திறப்பு சாத்தியம் இல்லை என கூறியுள்ளார். பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையிலான குழு முடிவு செய்யும் என அவர் தகவல் அளித்துள்ளார். வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும். கொரோனா பாதிப்பு நீடிப்பதால் பள்ளி திறப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது – ஜூன் இறுதியில் முடிவுகள்!

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் அதிகம் உள்ளதால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்கும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. அதன்படி 202 விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணிகள் தொடங்கியுள்ளது. 48 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் பணியில் 42,981 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வரும் ஆசிரியர்களுக்கு வசதியாக போக்குவரத்து ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி […]

Categories
மாநில செய்திகள்

11, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்க 5 அதிகாரிகளை நியமித்தது பள்ளிக்கல்வித்துறை!

11, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே 11 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. அதேபோல 10ம் வகுப்பு பொதுதேர்வானது வரும் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதற்கான பணிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து வருகிறது. இதனிடையே 11, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த நிலையில் 11, 12ம் வகுப்பு […]

Categories

Tech |