Categories
மாநில செய்திகள்

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்ததையடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து கடந்த மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 10-ஆம் வகுப்புக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு கடந்த பிப்.9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரைநடைபெற்றது. மேலும் இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்.4 ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து […]

Categories

Tech |