Categories
விளையாட்டு

27 ஆண்டுகள்…..! முடிவுக்கு வந்த பயணம்…. கண்ணீருடன் விடைபெற்றார் செரீனா வில்லியம்ஸ்….!!!!

“கிராண்ட்ஸ்லாம்’”அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்று ஆட்டத்தில்23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா வீராங்கனை அஜ்லா டோமலஜனோவிக் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் என்ற 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரினாவிலியம் தோல்வி அடைந்தார். இதனால் அவர் அமெரிக்க ஓபன் போட்டியிலிருந்து வெளியேறினார். 27 ஆண்டுகால […]

Categories

Tech |