Categories
உலக செய்திகள்

பூமியில் இருப்பதை விட அங்கு தான் தங்கம் கொட்டி கிடக்கு?…. ஆய்வு செய்ய பிளான் போடும் நாசா…..!!!!

பூமியில் உள்ளதை விட பன்மடங்கு தங்கம் கொட்டி கிடைக்கக்கூடிய விண்கல்லை ஆய்வு மேற்கொள்ள நாசா முடிவு செய்து இருக்கிறது. அதாவது 16 சைக்கி என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் இப்போது வியாழன் மற்றும் செவ்வாய் கோள்களுக்கு இடையில் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. சுமார் 226 கிலோ மீட்டர் அகலம் இருக்கும் இந்த விண்கல்லில் இரும்பு, நிக்கல், தங்கம் ஆகிய உலோகங்கள் இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. இதனுடைய மதிப்பு சுமார் $10,000 குவாடிரில்லியன் டாலர்கள் கொண்டதாக இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

பூமியை தாக்க இருக்கும் விண்கல்…. இன்னும் நிறைய மறைந்திருக்கு….. விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…..!!!!

பூமிக்கு அருகிலேயே மறைந்து கொண்டிருக்கும் மூன்று குறுங்கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இவை செவ்வாய் கிரகத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதால் சூரியனின் அதிக வெளிச்சம் இவற்றை மறைத்து விடுகின்றது. சுமார் ஒரு கிலோமீட்டர் அகலம் கொண்ட இவை பூமிக்கு மிகவும் அச்சுறுத்தலானவை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதுபோல இன்னும் பல குறுங்கோள்கள் சூரிய ஒளியில் மறைந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது .

Categories
உலக செய்திகள்

47,196 கி.மீ., வேகத்தில்….. பூமியை மோதவிருக்கும் விண்கல்….. விஞ்ஞானிகள் அதிர்ச்சி….!!!!

விண்கற்கள் போன்ற எந்தவொரு விண்வெளிப் பொருளும் எதிர்காலத்தில் அல்லது வரும் நூற்றாண்டுகளில் நமது பூமியுடன் மோத வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். இருப்பினும், பூமிக்கு அருகில் பல சிறுகோள்கள் கடந்து செல்கின்றன. பூமிக்கு பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றாலும், பூமிக்கு அருகில் உள்ள பொருட்களை (Near Earth Objects) விஞ்ஞானிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இந்த பட்டியலில் உள்ள கடைசி சிறுகோள் மே 29 அன்று பூமியை கடந்து செல்லும். சிறுகோள்கள் கோள்களை விட சிறிய மற்றும் […]

Categories
உலக செய்திகள்

வானில் பற்றி எரிந்தபடி… “பூமியை நோக்கி வந்த விண்கல்”… வியந்து பார்த்த மக்கள்..!!

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் விண்கல்  ஒன்று வானில் ஒளிர்ந்தபடி பூமியை நோக்கி பாய்வதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து  ரசித்தனர். பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் கடந்த சனிக்கிழமையன்று  இரவு 7:15 மணி அளவில் வானில் ஒளிர்ந்தபடி பூமியை நோக்கி ஒரு விண்கல் வந்தது.   இதை சிலர் வீடியோ எடுத்து தங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர். இந்த விண்கல் புவியீர்ப்பு விசையால் பூமியை நோக்கி அதிவேகமாக ஈர்க்கப்பட்டு  வளிமண்டலத்தில் ஏற்படும் உராய்வுகளால் தீப்பற்றி எரிந்தது. இந்த கண்கொள்ளாக்  […]

Categories
உலக செய்திகள்

விரைவில் பூமியை கடக்க உள்ள பேராபத்து….. நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சித்தகவல்….!!

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் விட 2.5 மடங்கு உயரமுள்ள சிறுகோள் ஒன்று இந்த மாதம் பூமியை கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட 2.5 மடங்கு உயரமுள்ள அந்த சிறுகோள் ஒன்று இந்த மாதம் பூமியை கடக்க உள்ளதாக நாசா தகவல் தெரிவித்து உள்ளது. இந்த சிறுகோளின் அளவு அதிகமாக இருப்பதாலும் மற்றும் பூமிக்கு மிகவும் அருகில் கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளதாலும் இது அபாயகரமான சிறுகோள் என நாசாவால் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பூமியை நோக்கி வரும் அழிவு…! நாசாவின் புதிய சோதனை…. வெளியான பரபரப்பு தகவல்….!!

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா விண்கலத்தை மோதவிட்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கல்லின் பாதையை திசை மாற்றும் சோதனையில் தற்போது ஈடுபட்டுள்ளது. பூமியில் சுமார் 6 1/2 கோடி வருடங்களுக்கு முன்பு மிகப்பெரிய விண்கல் விழுந்ததால் டைனோசர் உட்பட பல உயிரினங்களும் அழிவை சந்தித்தது. ஆனால் விஞ்ஞானிகளோ இது போன்ற நிகழ்வுகள் 10 முதல் 20 கோடி வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் பூமியில் மீண்டும் இதுபோன்ற ஒரு […]

Categories
உலக செய்திகள்

“ஈபிள் கோபுரம் அளவிலான மிகப்பெரிய விண்கல், பூமியை நெருங்கும்!”.. நாசா தகவல்..!!

ஈபிள் கோபுரத்தை போன்ற அளவில் மிகப்பெரிதான ஒரு விண்கல், ஒரு மணி நேரத்திற்கு 14,714 மைல் வேகத்தில் பூமியின் அருகே பயணிக்கவிருப்பதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. பூமியிலிருந்து நிலவு இருக்கும் தூரத்தை காட்டிலும் 10 மடங்கு அதிகமான தூரத்தில், அந்த விண்கல் பயணிக்க இருக்கிறது. அதாவது, பூமியை தாண்டி சுமார் 2.5 மில்லியன் மைல் தூரத்தில் தான் பயணிக்கும். எனவே, இதனால் பூமிக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லானது, ஏறக்குறைய முட்டை அமைப்பில் இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்.. கூரையை உடைத்துக்கொண்டு விழுந்த விண்கல்.. பரபரப்பு சம்பவம்..!!

கனடாவில் ஒரு பெண் இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு விண்கல் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண், இரவில் தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது காலை சுமார் 4 மணிக்கு திடீரென்று வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு படுக்கையில் இருந்த தலையணை மேல் மிகப்பெரிய விண்கல் விழுந்திருக்கிறது. அந்த மிகப்பெரிய கல்லானது, அந்தப் பெண் படுத்திருந்த இடத்திற்கு சில அடிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று இரவு 11.21 மணிக்கு…. பூமியை நோக்கி பெரிய விண்கல்…. பூமியை தாக்குமா…??

தாஜ்மஹாலை விட மூன்று மடங்கு பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி மணிக்கு 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்த விண்கல் இந்திய நேரப்படி இன்று இரவு 11.21 மணிக்கு பூமிக்கு அருகில் வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த விண்கல்லானது பூமியை தாக்குமா? என்று அச்சம் ஏற்பட்டு வந்த நிலையில் இது பூமியை தாக்காது என மகிழ்ச்சி செய்தியை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

Categories
உலக செய்திகள்

54 ஆயிரம் மைல் வேகத்தில் விண்கல்… பூமிக்கு இன்று ஆபத்து?… விஞ்ஞானிகள் தகவல்…!!!

மிகப்பெரிய விண்கல் ஒன்று இன்று மிக நெருக்கமாக பூமிக்கு அருகில் வந்து செல்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு நெருக்கமாக இன்று வந்து செல்வதாக நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பூமிக்கும் நிலவுக்கும் இடையே செல்லும் இந்த விண்கல் மணிக்கு 54 ஆயிரம் மைல் வேகத்தில் செல்கிறது. 2021 ஜிடி3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் பூமிக்கு ஆபத்து இல்லை. சக்திவாய்ந்த தொலைநோக்கி மூலம் இந்த விண்கல்லை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் […]

Categories
உலக செய்திகள்

மக்களே! இன்று மாலை…. பூமிக்கு வரும் மிகப்பெரிய ஆபத்து…??

மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு நெருக்கமாக இன்று மாலை வந்து செல்வதாக நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பூமிக்கும் நிலவுக்கும் இடையே செல்லும் இந்த விண்கல் மணிக்கு 54 ஆயிரம் மைல் வேகத்தில் செல்லும் என்று கூறப்படுகிறது. 2021 ஜிடி3 என்று  பெயரிடப்பட்ட இந்த விண்கலால் பூமிக்கு ஆபத்து இல்லை என்றும் விஞ்ஞானிகள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சக்திவாய்ந்த தொலைநோக்கி மூலம் இந்தக் கல்லை பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

லண்டனில் அரியவகை விண்கல் கண்டுபிடிப்பு ..!!சூரியமண்டலத்தின் ரகசியத்தை அறிய முடியுமா ?

லண்டனில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை விண்கல் மூலம் சூரியமண்டலத்தின் ரகசியத்தை அறிவதற்கு தொடக்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது .  கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு இங்கிலாந்து நாட்டின் விண்கோம்ப் நகரின் வடகிழக்கில் அரியவகை விண்கல் ஒன்று விழுந்துள்ளது. இதனை விஞ்ஞானிகள் சர்வதேச விண்கல் கண்காணிப்பு கேமராக்களில் கண்டு உடனே சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அதனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு இரண்டு நாள் நீண்ட தேடலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது .கண்டுபிடிக்கப்பட்ட வின்கல்லை ஆராய்ச்சி செய்து […]

Categories
உலக செய்திகள்

திடிரென ஒளிர்ந்த வானம்…. பூமியில் விழுந்த விண்கல்…. வைரலாகும் வீடியோ ….!!

பிரிட்டனில் விண்கல் ஒன்று பூமியில் விழும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உலகின் பல பகுதிகளில் அவ்வப்போது வானில் இருந்து விண்கற்கள் பூமியில் வந்து விழுகிறது. அதேபோல் ஒரு நிகழ்வும் பிரிட்டனில் நடந்துள்ளது. பிரிட்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.54 மணி அளவில் விண்கல் ஒன்று எரிந்து கொண்டே தரையில் வந்து விழுந்துள்ளது. இதனை லண்டன், பர்மிங்காம், பிரிஸ்டல் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் நேரில் பார்த்துள்ளனர். அது மட்டுமின்றி அங்கு வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி […]

Categories
உலக செய்திகள்

சார் அது விண்கல்லே இல்ல…ஆரம்ப கல்வி மாணவர்களின் படைப்பு.. முகம்சிவந்து திரும்பிச் சென்ற நாசா விஞ்ஞானிகள்…!

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பள்ளிக்கூடத்தில் விழுந்த விண்கல்லை ஆய்வு செய்யச் சென்ற நாசா விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்து முகம் சிவந்து திரும்பினர். ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளியின் வளாகத்தில் விண்கல் ஒன்று விழுந்துள்ள படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. விண்கல்  தொடர்பாக விசாரிக்க நாசா விஞ்ஞானிகள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான மார்க் ஆலனை சந்தித்தனர். ஆசிரியர் அளித்த பதிலை கேட்டு விஞ்ஞானிகள் முகம் சிவந்து போனது. ஏனென்றால் படத்தில் இருந்த விண்கல் […]

Categories
உலக செய்திகள்

வீடியோ: வானிலிருந்து எரிந்து விழுந்த” மிகப்பெரிய தீ பந்து”… வைரலாகும் வீடியோ..!!

புதன் கிழமை ஒரு பெரிய விண்கல் ஒன்று வடமேற்கு சீனாவின் யூசு நகரத்தில் மோதியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்த வீடியோ வைரலாகி வருகிறது. மிகவும் பிரகாசமான ஒளிர்ந்த அந்த விண்கல் முதலில் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த ஒரு பிரகாசமான விண்கல் என வல்லுநர்கள் தெரிவித்தனர். முதலில் தொலைவிலிருந்து வந்தபோது பார்ப்பதற்கு குட்டியாக இருந்தது. அருகில் வர வர அதன் அளவு அதிகமாகவும் பிரகாசமாகவும் இருந்தது. மேலும் அங்குள்ள மக்கள் பயங்கர  இரைச்சலையும் கேட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக […]

Categories
உலக செய்திகள்

“வானத்தில் இருந்து பறந்து வந்த விண்கல்”… சீனாவில் அதிர்ச்சி… வெளியான வைரல் வீடியோ..!!

புதன் கிழமை ஒரு பெரிய விண்கல் ஒன்று வடமேற்கு சீனாவின் யூசு நகரத்தில் மோதியதால் மக்கள் திகைத்துப் போயிருந்த வீடியோ வைரலாகி வருகிறது. மிகவும் பிரகாசமான ஒளிர்ந்த அந்த விண்கல் முதலில் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த ஒரு பிரகாசமான விண்கல் என வல்லுநர்கள் தெரிவித்தனர். முதலில் தொலைவிலிருந்து வந்தபோது பார்ப்பதற்கு குட்டியாக இருந்தது. அருகில் வர வர அதன் அளவு அதிகமாகவும் பிரகாசமாகவும் இருந்தது. மேலும் அங்குள்ள மக்கள் உரத்த இரைச்சலையும் கேட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக […]

Categories
உலக செய்திகள்

30 வருட சம்பளம் ஒரே நாளில்…. கூரையை பிய்த்து கொண்டு அடித்த அதிர்ஷ்டம்…. ஒரு கல்லால் மாறிப்போன வாழ்க்கை….!!

சவப்பெட்டி தயாரிப்பவர் ஒருவர் வீட்டின் கூரையை பிய்த்து கொண்டு பல பில்லியன் மதிப்புடைய விண்கல் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா பகுதியில் வசித்து வருபவர் ஜோஸ்வா(33). குடும்பத்துடன் வசித்துவரும் இவர் சவப்பெட்டி தயாரிக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டின் கூரைப் பகுதியில் ஏதோ ஒரு பொருள் ஒன்று உடைந்து கீழே விழுவது போன்று சத்தம் கேட்டுள்ளது. அது என்னவென்று பார்க்க சென்றபோது ஒரு விண்கல் போன்று இருந்த […]

Categories

Tech |