Categories
உலக செய்திகள்

மகாராணியார் முன்னிலையில் தான் நடக்கணும்… ஹரி-மேகன் தம்பதியினர் விருப்பம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினர் தங்களது மகளின் பெயர் சூட்டு விழா மகாராணியார் முன்னிலையில் விண்ட்சர் மாளிகையில் நடைபெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பிரித்தானிய இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் ராஜ குடும்பத்துடன் மீண்டும் சேர பல முயற்சிகளை செய்கிறார்கள். அந்த வகையில் பிரித்தானிய மகாராணியார் முன்னிலையில் தங்களது இரண்டாவது குழந்தையான லிலிபெட்டுக்கு பெயர் சூட்டும் விழா விண்ட்சர் மாளிகையில் தான் நடக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் ஹரி இளவரசி டயானாவின் […]

Categories

Tech |