அண்ணா பதக்கத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு வருடமும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினால் குடியரசு தின விழா அன்று வழங்கப்படுகிறது. இதில் ஒரு லட்சம் ரூபாய்கான காசோலை, 9 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை போன்றவை அடங்குகிறது. இந்த பதக்கத்தினை பெற தமிழகத்தைச் சேர்ந்த வீர,தீர செயல் புரிந்த பொதுமக்களில் மூன்று […]
Tag: விண்ணப்பங்கள்
இந்தியாவில் கொரோனாவிற்கு பிறகு பலரும் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வந்தனர். பின்னர் இயல்புநிலைக்கு திரும்பி நிலையில் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் அரசு சார்பாக அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற 14-ஆம் தேதி அன்று நாடு முழுவதும் 190 இடங்களில் பிரதான் மந்திரி மந்திரி தேசிய பயிற்சி மேளா நடைபெற உள்ளது. […]
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட இருக்கின்ற முதுநிலை மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அறிவிப்பு எண்:JIP/MGE/10/2022/03 பணி: senior manager -1 சம்பளம்; மாதம் 50,000 வயதுவரம்பு: 45 க்குள் இருக்க வேண்டும். தகுதி: லைஃப் சயின்ஸ் பாடப் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் ஐந்து வருடங்கள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை […]
தொகுப்பூதிய அடிப்படையில் கணினி பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது பற்றி சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் கணினி பயிற்றுனர் பணியிடத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு 1.7.2022 அன்று 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை இதற்கு பி.எட் தகுதியுடன் பிஎஸ்சி அல்லது பிசிஏ அல்லது […]
முன்னோடி விவசாயிகள் கால்நடை தீவனப் பயிர் உற்பத்தியாளராக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார். இது தொடர்பாக கலெக்டர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தீவன உற்பத்தி இயக்க திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகள் கால்நடை தீவனப்பயிர் உற்பத்தியாளராக தொழில் முனையும் திட்டம் இந்த வருடம் செயல்படுத்தப்பட இருக்கிறது. வடகிழக்கு மண்டல அமைப்பில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் வேலூர் உட்பட ஒரு பயனாளியை தேர்வு செய்யும் பொருட்டு குறியீடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. […]
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது 1995ஆம் வருடம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுபவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் விருது தொகையும் ஒரு பவுன் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இந்த விருதாளர் முதல்வர் அவர்களால் தேர்வு செய்யப்படுகின்றார்கள். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2022 ஆம் வருடத்திற்கான […]
ரேஷன் கடைகளில் சுமார் 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆட்சியர் நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளின்படி 5 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட கலெக்டர்கள் நியமனம் செய்யும் ஒரு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட உணவு பொருள் வளங்கள் அலுவலர் போன்றோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். கொரோனா பெருந்தொற்றிற்குப் பின் இந்த தேர்வு நடவடிக்கை அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்க […]
தர்மபுரி மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் சார்பாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு ₹200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி படித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு 600 வழங்கப்பட்டு வருகிறது. […]
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரேன் நாடு இணைவது தொடர்பான விண்ணப்பத்தை அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய ஒன்றிய தூதரிடம் ஒப்படைத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போரின் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இணைவதற்கான முதற்கட்ட விண்ணப்பத்தை உக்ரைன் நாடு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதனை அடுத்து நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினருக்கான விண்ணப்பம் தொடர்பான கேள்விகளுக்கு ஏற்ற பதில்களை பூர்த்தி செய்து அதனை ஐரோப்பிய ஒன்றிய தூதர் மட்டி மாசிக்காசிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்துள்ளார். இதுவே ஐரோப்பிய ஒன்றியத்தில் […]
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ மாணவிகளுக்கு நடப்பு நிதியாண்டிற்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான கால அவகாசம் மார்ச் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அவகாசம் வழங்குமாறு கோரிக்கைகள் எழுந்தன. இதனால் மாணவ மாணவிகளின் நலனைக் கருதி நடப்பு நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 18ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை […]
பகுதிநேர பி.இ. / பி.டெக். பட்டப்படிப்புக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கீழ்காணும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் 2021, 22 ஆம் ஆண்டிற்கான தகுதி வாய்ந்த பட்டயப் படிப்பு முடித்து பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதிநேர பிஇ, பிடெக் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அந்த வகையில்பி.இ, பி.டெக் போன்ற பொறியியல் படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கல்வித்தகுதிகளை […]
ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணியின் பெயர் insurance medical officer ( IMO ) Grade II. இதற்கு மொத்த காலிபணியிடம் 1120 ஆகும். அதன்படி ( UR – 459, SC – 158, ST – 88 , OBC -303, EWS – 112) . இதற்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் அடுத்த மாதம் 31-ம் தேதி. இந்த வேலைக்கு சம்பளம் ரூபாய் 56 ஆயிரம் […]
உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் தேவையில்லாமல் நிராகரிக்க வேண்டாம் என தமிழக அரசிடம் டிசம்பர் 3 இயக்கம் வலியுறுத்தியுள்ளது. உதவித்தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்கள் தேவையில்லாமல் நிராகரிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அரசுக்கு டிசம்பர் 3 இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக டிசம்பர் 3 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாடு அரசு மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை 1,000 ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 16 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில் 13 லட்சம் […]
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்ட சென்னை மாநகரத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- சென்னை மேலாண்மை : தமிழக அரசு பணி : அலுவலக உதவியாளர் மொத்த காலிப் பணியிடங்கள் : 23 கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி வயது வரம்பு :30 வயது ஊதியம் : மாதம் ரூ.15,700 […]
இந்திய விமானப் படையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் AFCAT Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : Indian Air Force பணியின் பெயர் : AFCAT Posts கல்வித்தகுதி : B.E/B.Tech, B.Sc, Any Degree, PG பணியிடம் : All Over India தேர்வு முறை : […]
சிடிஏசி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளதால் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலை வகை: சிடிஏசி சென்னை ஆட்சேர்ப்பு இருப்பிடம்:: சென்னை [தமிழ்நாடு] வேலை நேரம்: பொதுவான நேரம் மொத்த காலியிடங்கள் : 13 கடைசி தேதி : 11.12.2020 வயது வயது வரம்பு 35 வயதாக இருக்க வேண்டும். சி.டி.ஐ.சி ஆட்சேர்ப்பு செயல்முறை தனிப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் இருக்கும். கல்விதகுதி: பி.இ / பி.டெக் / எம்.சி.ஏ / முதுகலை / அதற்கு சமமானவர்களாக இருக்க வேண்டும் கம்பெனி […]