Categories
கல்வி மாநில செய்திகள்

சட்டப் படிப்பு…. இன்று(ஆகஸ்ட் 5) முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

3 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு இன்று  முதல் தொடங்கவுள்ளது. தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் சட்ட கல்லூரிகளில் உள்ள மூன்று ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான இடங்கள் ஆன்லைன் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. மாணவ மாணவிகள் இணையதளம் மூலமாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . மேலும் கலந்தாய்வு நடைமுறைகள், விண்ணப்பக்கட்டணம் உள்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே… முக்கிய அறிவிப்பு… டிசம்பர் 20 தான் கடைசி… உடனே கிளம்புங்க…!!!

தமிழக மக்கள் சக்கரை அட்டைகளை ரேஷன் அட்டைகளாக மாற்ற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி தவிர மற்ற அனைத்துப் பொருள்களும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதற்கு www.tnpds.gov.in என்ற இணையத்தளத்தில் இன்று முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை குடும்ப […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே… டிசம்பர் 31-க்குள்… இதை கட்டாயம் செய்யுங்கள்…!!!

கல்லூரி மாணவர்கள் அனைவரும் இந்த வருடத்திற்கான கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு டிசம்பர் 31 க்குள் விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலை மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுவதால் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

நாளைக்கு தான் கடைசி நாள்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நாளையுடன் விண்ணப்பப் பதிவு முடிவடைகிறது என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் இருக்கின்ற அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் அறிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு… தொடங்கியது ஆன்லைன் விண்ணப்ப பதிவு…!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது. மருத்துவ கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டிருப்பது, ” தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகள் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு இன்று முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். வருகின்ற 12ஆம் தேதி வரையில் www.tnmedicalselection.net என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் அனைவரும் விண்ணப்ப பதிவு செய்யலாம். அது மட்டுமன்றி 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மாணவர்கள் அனைவரும் தனி விண்ணப்பம் குறிப்பிட்ட […]

Categories

Tech |