தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்துடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தபடுகிறது. இந்த முகாம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பி.இ, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர் […]
Tag: விண்ணப்பம்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கொ. வீரராகவ் புதன்கிழமை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதேபோல எஸ்.எஸ்.சி, ஆர்.ஆர்.பி, ஐ.பி.பி.எஸ், டி.ஆர்.பி, டி.என்.பி.எஸ்.சி டி.என்.யு.எஸ், ஆர்.பி போன்ற முகமைகளால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சியும் இங்கு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பயிற்சி வகுப்புகள் மூலமாக பயிற்சி பெற்று […]
பள்ளி, கல்லூரி மற்றும் வணிக வளாகங்கள் மஞ்சப்பை விருது பெறுவதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கடந்த சட்டசபை தேர்தல் கூட்டத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருந்ததாவது, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் […]
டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் முதுகலை படிப்புக்கு வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ் தலைமை வளாகம் மும்பையில் உள்ளது. இது துல்ஜாபூர், குவாஹாத்தி மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் வளாகங்களை கொண்டுள்ளது. மும்பை வளாகத்தில் சமூகப் பணியில் மட்டும் 9 பாடப்பிரிவுகள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் இறுதி ஆண்டு படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். TISS தேசிய நுழைவுத் தேர்வு மற்றும் […]
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழ் பாடங்களை கற்பிப்பதற்கு தற்காலிகமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பல்கலைத் துறைகளில் ஆறு பணியிடங்களும் உறுப்பு கல்லூரிகளில் 17 பணியிடங்களும் காலியாக உள்ள நிலையில் எம் ஏ , பி ஏ ஆகியவற்றில் தமிழ் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். […]
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, கரூர், மற்றும் திருச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வேலை செய்வதற்கு வசதியாக ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர்கள் அல்லது தொழில்நுட்ப ஆலோசனை குழு உறுப்பினர்கள், பண்ணை சார் மற்றும் பண்ணை சார துறைகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் கல்வித் தகுதி, அனுபவம் […]
கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கியுள்ளது. தமிழக தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நவம்பர் 9-ம் தேதி முதல் கடந்த 9-ம் தேதி வரை திருத்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் -நீக்கம், பெயர், முகவரி, வயது, பிறந்த தேதி மாற்றம், ஆதார் […]
தஞ்சை மாவட்ட நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இளைஞர் மன்றங்களின் சேவைகளை பாராட்ட மற்றும் ஊக்கப்படுத்துவதற்காக வருடம் தோறும் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான இளையோர் மன்ற விருதினை பெற நேரு யுவகேந்திரா உடன் இணைக்கப்பட்டுள்ள இளைஞர் மகளிர் மன்றங்கள் மாநில சங்க சட்டத்திலும் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு கடந்த 2021 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2022 மார்ச் 31-ஆம் தேதிக்குள் தங்கள் பகுதிகளில் […]
மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவிகள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டிற்கான மருத்துவ இனையியல் படிப்பான இரண்டு ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் இந்த பயிற்சியில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் படித்த மாணவிகளும் […]
நாட்டில் ஆதார் கார்டு போன்று பான் கார்டும் முக்கியமானதாக உள்ளது. வங்கிக் கணக்குகளை திறப்பது உள்பட பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு பான்கார்டு முதன்மையானதாக பயன்படுகிறது. பான் கார்டு வாயிலாக வருமான வரித் துறை மக்களின் நிதி விவரங்களை கண்காணிக்கிறது. அதுமட்டுமின்றி பான்கார்டு பல அரசாங்க திட்டங்களுக்கு பயன்படுவதால் இதனை மக்கள் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். டிஜிட்டல் பான் கார்டை சில மணி நேரங்களில் பெற பினோ பேமெண்ட்ஸ் வங்கி புது சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இச்சேவைக்கு உங்களது […]
சமுதாய நல்லிணக்க செயல் புரிந்தவர்கள் கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திகள் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, 2022 ஆம் வருடத்திற்கான கபீர் புரஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களுக்கு தலா ரூபாய் 20000, 10000, 5000 வீதம் வழங்கப்படுகின்றது. இந்த விருது சாதி, இனம் வகுப்பை சேர்ந்தவர்கள் பிற ஜாதியின வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின் போது அல்லது […]
நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் வாயிலாக நாடு முழுவதும் இருக்கும் மக்கள் எங்கிருந்தும் பயோமெட்ரிக் மூலம் ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். இந்த நிலையில் அசாம் மாநிலத்திலும் இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் புதியதாக 40 லட்சம் நபர்கள் ரேஷன்கார்டுக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். அவர்களுக்கு உடனடியாக ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அசாம் அரசு அறிவித்து உள்ளது. அசாம் மாநிலத்தில் சென்ற புதன்கிழமை குவஹாத்தியில் […]
மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவிகள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டிற்கான மருத்துவ இனையியல் படிப்பான இரண்டு ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் இந்த பயிற்சியில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் படித்த மாணவிகளும் […]
தமிழகத்தில் சிறப்பு உதவித்தொகை பெறுவதற்கு விரும்பும் விளையாட்டு வீரர்கள் இன்று முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் மற்றும் வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் என மூன்று […]
தமிழகத்தில் சிறப்பு உதவித்தொகை பெறுவதற்கு விரும்பும் விளையாட்டு வீரர்கள் நாளை முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் மற்றும் வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் என மூன்று […]
ஆன்மீக சுற்றுலா போக விருப்பமிருந்தால், இது உங்களுக்கான சரியான நேரம் ஆகும். இந்தியன் ரயில்வே தற்போது ராமாயண யாத்ராவுக்கு ஏற்பாடு செய்து உள்ளது. இப்பயணத்தில் நீங்கள் அயோத்தி, பக்சர், சித்ரகூட், ஜனக்பூர், பிரயாக்ராஜ், சீதாமர்ஹி மற்றும் வாரணாசி ஆகிய இடங்களுக்குச் சென்றுவரலாம். ஏசி மற்றும் ஸ்லீப்பர் என 2 வகைகளில் பக்தர்கள் பயணம் மேற்கொள்ளலாம். இந்த சுற்றுலா மொத்தம் 9 இரவு, 9 பகல்களை உள்ளடக்கியதாகும். ஐஆர்சிடியின் ராமாயணா யாத்ரா பயணம் அடுத்த வருடம், அதாவது 18/02/2023ம் […]
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு வருகின்ற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிபிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான கணினி தேர்வு வருகின்ற நவம்பர் மற்றும் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நவம்பர் 22 ஆம் தேதி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது. முதல்நிலை […]
இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என 92 காலியிடங்கள் குரூப் 1 தேர்வின் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான அறிக்கை ஜூலை மாதம் 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து லட்சக்கணக்கானோர் ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி வரை […]
தில்லி அரசின் இலவச மின்விநியோகத் திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 37 லட்சம் போ் மானியம் கோரி விண்ணப்பித்து இருக்கின்றனர். வீட்டு மின் பயன்பாட்டாளா்கள் கோரினால் மட்டும் மின்மானியம் வழங்கும் திட்டத்தை தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடக்கி வைத்தாா். தில்லியில் சுமாா் 47 லட்சம்போ் மின்சார மானியத்தைப் பெறுகின்றனர். அவற்றில் 30 லட்சம் பேருக்கு மின்சார கட்டணம் மானிய அளவை தாண்டிவருவதில்லை. 16 முதல் 17 லட்சம் போ் 50% மானியத்தைப் பெற்றுவந்தனா். இந்நிலையில் விண்ணப்பித்தால் மட்டுமே […]
சட்டப் படிப்புகளுக்கு டிசம்பர் 18ஆம் தேதி கிளாட் நுழைவு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர கிளாட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.அதன்படி அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை காண தேர்வு வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் நவம்பர் 13 ஆம் தேதிக்குள் https://consortiumofnlus.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். […]
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் மானியத்துடன் ஆவின் பாலகம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆவின் பாலகம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக மின் வாகனம், உரைவிப்பான்,குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து மூன்று லட்சம் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் மானியமாக 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஆவின் நிறுவனத்துடன் ஒப்பந்த […]
சட்டப் படிப்புகளுக்கு டிசம்பர் 18ஆம் தேதி கிளாட் நுழைவு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர கிளாட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.அதன்படி அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை காண தேர்வு வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் நவம்பர் 13 ஆம் தேதிக்குள் https://consortiumofnlus.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். […]
இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் மத்திய அரசு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள 190 இடங்களில் பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளா நடைபெற இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் நீங்கள் dgt.gov.in என்று அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு பயிற்சி மேளா என்ற ஆப்ஷனுக்குள் செல்வதற்கு பட்டனை கிளிக் […]
தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த மே மாதம் குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடத்தப்பட்டது. சுமார் 5313 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை சுமார் 9.94 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வின் ரிசல்ட் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என நடத்தப்படும் நிலையில், முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு பதவிக்கு 10 பேர் என்ற முறையில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். […]
நாடு முழுவதும் உள்ள 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வருகின்ற டிசம்பர் மாதம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாட்டின் 22 தேசிய சட்டப் பல்கலைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் எல் எல் பி மற்றும் எல் எல் எம் படிப்பில் சேர கிளாட் என்ற நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டில் தேசிய சட்ட பல்கலையில் சேர்வதற்கான நுழைவுத் […]
இந்தியாவில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கு வருடம் தோறும் JEE நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள்தான் கல்லூரிகளில் சேர முடியும். இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் JEE நுழைவு தேர்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு தேசிய தேர்வு முகமையால் வருடத்திற்கு 2 முறை நடத்தப்படும் நிலையில், தேர்வு எழுதும் மாணவர்கள் ரெஜிஸ்டர் […]
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு வருகின்ற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிபிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான கணினி தேர்வு வருகின்ற நவம்பர் மற்றும் […]
திருத்தணி அருகே தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடற்ற ஏழைகளுக்கு பயன்பெறும் வகையில் 100 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி ஒன்றிய முருக்கம்பட்டு கிராமத்தில் மத்திய அரசு அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக 1040 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட சென்ற 2010 வருடம் அரசாணை வெளியிட்டது. இதற்கான கட்டிட பணிகள் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. திருவள்ளூர் […]
தென்காசி மாவட்டத்தில் காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ப. ஆகாஷ் அறிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கிராம உதவியாளர் பணிகள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் மூப்பு அடிப்படையிலும், உரிய கல்வி தகுதி, படித்தல் மற்றும் எழுதுதல் திறனறிவு தேர்வு, நேர்முகத் தேர்வு போன்றவைகள் மூலமாகவும் நிரப்பப்பட இருக்கிறது. எனவே தகுதியான நபர்கள் அக்டோபர் 10-ம் தேதி முதல் நவம்பர் 7-ஆம் தேதி […]
முன்னாள் படை வீரர்கள் நபார்டு வங்கி பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கூறியுள்ளார். நபார்டு வங்கியில் வளர்ச்சி பிரிவு உதவியாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றார்கள். இதில் முன்னாள் படை வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் https://www.nabard.org என்ற இணையதளத்தில் வருகின்ற பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் […]
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அக்டோபர் ஆறாம் தேதி மாலை 5 மணி வரை […]
தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டு தொடங்கியதையடுத்து பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெற தொடங்கியது. அதன்படி கடந்த 20 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. அதனை தொடர்ந்து பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்றது. அதன் பிறகு கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. அதனைப் போல அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]
தமிழகத்தில் முதுநிலை கல்வியியல் படிப்பிற்கு வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. முதல்நிலை கல்வியியல் (M.Ed)படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் கலந்தாய்வு அக்டோபர் 18ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் ஆறாம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கி அக்டோபர் 12ம் தேதி முடிவடையும். பின்னர் தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் எனவும் அக்டோபர் 18ஆம் தேதி கலந்தாய்வு […]
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இதுவரை 16 ஆயிரத்து 214 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நமது தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம், பராமரிப்பு படிப்பு, 4 ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழி இனம் தொழில்நுட்பம், ஆகிய படிப்புகள் உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியுடன் நினைவு பெற்றது. மேலும் […]
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பான BVSc&AHபட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவில் படித்திருக்க வேண்டும். செப்டம்பர் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல தரப்பினரும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அந்த கோரிக்கைக்கு ஏற்றவாறு தற்போது அக்டோபர் 3ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே கால்நடை மருத்துவ படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் […]
மத்திய அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டம்தான் mission vatsalya திட்டம். தற்போது மத்திய அரசின் இந்த திட்டத்தில் செலுத்திய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பெற்றோர் இருவரையும் இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள், உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோரின் குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள், சிறப்பு இல்லங்களின் கண்காணிப்பாளரால் பரிந்துரை […]
அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) நடப்பு கல்வி ஆண்டிற்கான BNYS மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்ப படிவத்தை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவங்கள் இயக்குனராக அலுவலகத்திலோ அல்லது தேர்வு கூட அலுவலகத்திலோ அல்லது வேறு எங்கும் வழங்கப்படாது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அக்டோபர் 19ஆம் தேதி மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உயர் கல்வி படிப்பதற்காக கல்வி கடன் பெறுவதற்கு மாணவர்கள் எந்த வித தயக்கம் இன்றி தங்கள் வங்கி மேலாளரை அணுகி பயன்பெறலாம். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாணவ, மாணவிகள் படிப்பதற்கு கல்வி கட்டணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் உயர்கல்வியை தொடர கல்வி கடன் முனைப்பு திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் கல்வி கடனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 2021-2022 […]
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் எம்எஸ்சி மற்றும் இதழியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இதில் எம்எஸ்சி படிப்புக்கு 16 இடங்களும், நோய் பரவியல் படிப்புக்கு 4 இடங்களும் காலியாக இருக்கிறது. அதன் பிறகு எம்எஸ்சி படிப்புக்கு, MBBS, PDS, ஆயுஷ் படிப்பு, இளநிலை கால்நடை அறிவியல், பிஎஸ்சி நர்சிங், பிபிடி, பிஓடி, பி.பார்ம், பிஇ (சிவில்), எம்எஸ்சி (லைஃப் சயின்ஸ்) போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதேபோன்று நோய் பரவியல் படிப்புக்கு, […]
தமிழகத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லுாரிகளில், ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் யுனானி படிப்புகளில் சேர இன்று முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி www.tnhealth.tn.gov.in என்ற இணைதளத்தில் விண்ணப்பிக்கலாம். சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி படிப்புக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.ஓமியோபதி மருத்துவத்திற்கான நுழைவுத் […]
நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு நாளை 22ஆம் தேதி முதல், அக்டோபர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2022-2023ஆம் ஆண்டுக்கான எம் பி பி எஸ் மற்றும் பி டி எஸ் மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நாளை தொடங்க உள்ள இந்த விண்ணப்ப பதிவு அக்டோபர் 3ஆம் தேதி வரை […]
மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்பாளர் பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பம் நாளை வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டின் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள்,சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவர் இடங்களில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன. இதற்கான கடைசி நாள் அக்டோபர் 3ஆம் தேதி ஆகும். […]
கால்நடை மருத்துவ படிப்புக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்.26-ம் தேதி மாலை 5 மணி வரை https://adm.tanuvas.ac.in/660M இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில் இந்த கல்லூரிகளில் கால்நடை மருத்துவ படிப்புக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 26ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் விருப்பமுள்ளவர்கள் https://adm.tanuvas.ac.in/என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு […]
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக இருக்கின்ற உதவியாளருடன் கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கடப்பிரியா கூறியுள்ளார். இது பற்றி ஆட்சியர் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு கொண்டிருக்கின்ற இளைஞர் நீதி குடும்பத்தில் உதவியாளர்டன் கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் ஆங்கில தட்டச்சு தேர்வில் மேல்நிலை தேர்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் […]
10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை வேலைவாய்ப்பை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, 2021-22 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இணையதளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை தற்பொழுது நிறுத்தப்பட்டிருக்கின்றது. இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பு […]
தேவாலயங்கள் சீரமைக்கும் பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்காக 2016-17 வருடம் முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ தேவாலயம் 10 வருடங்களுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இருக்க வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத் […]
லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்நிலை படிப்பிற்கான விண்ணப்பம் ஆரம்பமாகி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை முதலாம் ஆண்டு பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கையானது www.tngasapg.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க வருகின்ற 16ஆம் தேதி கடைசி நாள் ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் கல்லூரியில் செயல்பட்டு வரும் உதவி மையத்தின் மூலமாக […]
அகில இந்திய தொழில்நுட்பத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கைவினை பயிற்சி திட்டத்தின் கீழ் 2023 ஆம் வருடம் ஜூலை மாதம் தேசிய தொழில் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வு எழுத தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்கள் ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழில் பிரிவில் ஐடிஐ பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் […]