Categories
மாநில செய்திகள்

ரூ.2 லட்சம், 1 சவரன் தங்கப்பதக்கம்…. இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு…!!!!

தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு முதல்வர் கணினித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. விருது பெறுபவருக்கு ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  விருதுக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள் 2018 – 2021ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் அறியலாம். கடைசி தேதி: டிச.31. கூடுதல் தகவல் பெற 044 – 28190412, 28190413 என்ற எண்களை […]

Categories

Tech |