தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்துவதற்கான பிளஸ் 1 மாணவர்களுக்கான திறனறித் தேர்வு அக்டோபர் 1-ம் தேதி நடைபெறுகின்றது. அரசு தேர்வுகள் இயக்கம் மூலமாக தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறனறி தேர்வு 2022-23 கல்வியாண்டில் பயிலும் அனைத்து பள்ளி பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகின்றது. பத்தாம் வகுப்பு தமிழ் பாடம் தேர்வுக்கான பாட புத்தகம் ஆகும் தேர்வில் ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் மூலம் 100 கேள்விகள் கேட்கப்படுகின்றது. இந்த தேர்வானது வருகின்ற […]
Tag: விண்ணப்பம்
திருச்சியில் வேலை வாய்ப்பு உதவி தேவை பெற விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு 3வருடத்திற்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் 5 வருடத்திற்கு மேல் வெள்ளை இல்லாமல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். மேலும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் மற்றவர்கள் 40 வயதுக்கு மிகவும் இருக்க வேண்டும். அவரின் […]
தமிழ்நாட்டில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுகலை பட்டப்படிப்புகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கு இந்த விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. http://tngasapg.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதற்கான தரவரிசைப் பட்டியல் வரும் 20ம் தேதியும், அதனை தொடர்ந்து மாணவர் சேர்க்கை 21ம் தேதியும் தொடங்கும். தமிழகத்தில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள […]
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நிறைவடைந்த நிலையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வழக்கத்தை விட இந்த வருடம் கூடுதலாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை கட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு குறித்து அறிவிப்பை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அதாவது செப்டம்பர் 7ஆம் தேதி முதல் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. இதற்கு கடைசி […]
சட்டப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வரவேற்கப்படுகிறது. திருச்சியில் உள்ள நவலூர் குடியிருப்பில் தேசிய சட்டப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சட்டப் பள்ளி கடந்து 2012-2013 – ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் எங்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு இளநிலை சட்டப்படிப்புகளும், 2 ஆண்டு உதிநிலை படிப்புகளும் பயிற்சிவிக்கப்படுகிறது. இந்த சட்ட பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்புபவர்கள் சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் எல்எல்எம் படிப்பில் சேர விரும்புபவர்கள் இன்று முதல் […]
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை சட்டப்படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த முதுநிலை சட்டப்படிப்பில் சேர விரும்புபவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு முதுநிலை சட்டப்படிப்பில் சேர விரும்புவர்கள் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து விட வேண்டும். மேலும் காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை […]
இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழக முதுநிலை மண்டல இயக்குனர் கே. பன்னீர்செல்வம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தொழில்துறை மற்றும் வேலை வாய்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் MBA படிப்பு முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சேவை, சந்தைப்படுத்துதல், இயக்கம், நிதி, இயக்கம் போன்றவற்றின் மேலாண்மை குறித்து கற்பிக்கப்பட இருக்கிறது. இதற்கு ஏஐசிடி ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்பிறகு 3 வருட பட்டப்படிப்பில் சேர விரும்புவர்கள் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தால் ஏதாவது ஒரு படிப்பை […]
அகில இந்திய தொழில் தேர்வில் தனி தேர்வர்களாக பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த வருடம் ஜூலை மாதம் தேசிய தொழில் பயிற்சி குழுமத்தால் அகில இந்திய தொழில் தேர்வு நடத்தப்பட இருக்கின்றது. அதில் ஏற்கனவே ஒரு தொழில் பிரிவில் ஐடிஐ படித்து தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர், திறன்மிகு பயிற்சி தேசிய சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர், தாங்கள் படித்த செட்டாருடன் தொடர்புடைய தொழில் பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் பெற்று இருந்தால் விண்ணப்பிக்கலாம். கடந்த 2018 ஆம் […]
தமிழகத்தில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தனி தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு செப்டம்பர் 6ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது..தனித் தேர்வர்களுக்கு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற அக்டோபர் 10 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு தனி தேர்வர்கள் வருகின்ற செப்டம்பர் ஆறு முதல் பத்தாம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணைய வழியில் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் […]
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 92 பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான முதல்நிலை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள் ஆகும். இந்நிலையில் குரூப் 1 தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 27- 29ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் அக்டோபர் 30ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கு ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பிஎச்டி மற்றும் எம் எஸ் ஒருங்கிணைந்த எம்.எஸ், பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்புகளுக்கு 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தற்போது தொடங்கியுள்ளது. இதற்கு முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் இறுதியாண்டு தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விண்ணப்ப நகலின் பிரதியை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் […]
தமிழகம் முழுவதும் உள்ள எட்டு மண்டலங்களில் அரசுக்கு சொந்தமான 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த கல்லூரிகளில் 2022 – 23 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆண்கள் மகளிர் மற்றும் பொது ஆகிய பிரிவுகளின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து கல்லூரிகளிலும் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் இடங்களுக்கு கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. இந்த […]
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள் அதற்கு மேல் படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து 5 வருடங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும். இதேபோன்று மாற்றுத்திறனாளி இளைஞர்களும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து 5 வருடங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும். இப்படி 5 வருடங்கள் […]
கோவை வேளாண் பல்கலையில் முதுநிலை பட்டம் மேற்படிப்பு பயிலகம் மூலமாக எட்டு கல்லூரிகளில் 32 துறைகளில் முதுநிலை பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது. இந்த கல்வியாண்டுக்கான முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த ஜூன் 27ஆம் தேதி தொடங்கியது. காலியாக உள்ள 400 இடங்களில் மாணவர்கள் https://admissionsatpgschool.tnau.ac.in/என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆக எட்டாம் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை கால […]
மதுரை மண்டலத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு 73, 260 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனரின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 29 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மதுரை மாவட்டத்தில் மூன்று கல்லூரிகளில் உள்ள 2448 உட்பட மொத்தம் 14,430 இடங்களுக்கு 73 ஆயிரத்து 260 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இளங்கலை பி.காம்., உளவியல், […]
தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான பி ஃபார்ம், பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜூலை 17ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படைப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 18 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்த ஆண்டு தேர்வுக்கு ஏறக்குறைய 95 சதவீதம் மாணவர்கள் வருகை புரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு […]
தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டிருக்கின்ற இஸ்லாமிய, கிறிஸ்தவர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022 – 23 ஆம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐஐடி, […]
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடிமலை பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முழுநேரம் மற்றும் பகுதிநேர முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். அதன்படி கம்ப்யூட்டர் மற்றும் சுகர் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், மெக்கானிக்கல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு முதல் சுழற்சியில் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு சிவில் மற்றும் மெக்கானிக்கல் தமிழ் வழியிலும், […]
ஆசிரியர் தகுதி தேர்வில் ஒன்று, இரண்டாம் தாள்களுக்கு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. அதன்படி ஏப்ரல் 26 வரை பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.இதில் ஆசிரியர் தகுதி தேர்வு ஒன்றாம் தாளுக்கு இரண்டு லட்சத்து 30,878 பேர், இரண்டாம் தாளுக்கு 4,01,886 பேர் என மொத்தம் 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் விண்ணப்பத்தில் உள்ள விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பதாரர்கள் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டது. அதை பரிசீலித்து விண்ணப்ப விபரங்களை ஆன்லைனில் திருத்த வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப விபரங்களை […]
தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஆசிரியர் தகுதி தேர்வில் ஒன்று, இரண்டாம் தாள்களுக்கு மார்ச்சில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 26 பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆசிரியர் தகுதி தேர்வு ஒன்றாம் தாளுக்கு இரண்டு லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும் இரண்டாம் தாள் இருக்கு 4 லட்சத்து 1886 பேரும் என மொத்தம் ஆறு லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இந்த […]
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 1,99,213 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக கல்லூரியில் சேர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முடிவுகள் வெளியான முதல் நாள் முதல் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தபடி பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது. பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org என்ற […]
மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி 18 வயது முதல் 60 வயது உட்பட்ட காது கேளாத, வாய் பேசாத, மன வளர்ச்சி குன்றிய மற்றும் 70 சதவீதத்திற்கும் மேல் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி களின் தாய்மார்கள் தையல் மெஷின் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் தையல் மெஷின் வழங்குவதற்கு அடுத்த மாதம் 4-ம் […]
தமிழகத்தில் கடந்த 20ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி, +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அறிவிப்பு வெளியான நாள் முதல் www.tngasa.in, www.tngasa.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பிக்கத் தொடங்கினர். இந்நிலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3,89,969 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், இதில் 2,86,564 விண்ணப்பங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் பிஏ. எல்எல்பி, பிபிஏ. எல்எல்பி, பிகாம். எல்எல்பி, பிசிஏ. எல்எல்பி ஆகிய 5 ஆண்டு இளங்கலை ஆனர்ஸ் சட்டப் படிப்புகளும், அதேபோல், அரசு சட்டக் கல்லூரிகளில் பிஏ. எல்எல்பி 5 ஆண்டு சட்டப் படிப்பும் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2022-23) சேர ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி சட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று(ஜூலை 12) முதல் தொடங்குகிறது. 5 ஆண்டு சட்டப் படிப்பில் […]
மீன்வள படிப்புகளில் சேர நாளை (ஜூலை 8) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. B.F.Sc, B.Tech, BBA, B.Vovஉள்ளிட்ட 9 வகையான மீன்வள படிப்புகளில் உள்ள 345 இடங்களுக்கு நாளை முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன் உயிர்தொழில்நுட்பம், மீன்வள பொருளாதாரம், மீன்கள் வாழும் […]
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு ஒன்றரை லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக கல்லூரியில் சேர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முடிவுகள் வெளியான முதல் நாள் முதல் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தபடி பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது. அதன்படி பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org என்ற […]
தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் ஏராளமான வாங்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 2022-23 கல்வியாண்டில் 01.6.2022 நிலவரப்படி பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாடின் கீழ் இயங்கும் ஒன்றிய நகராட்சி அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பணிகளுக்கான காலி இடங்களை நிரப்ப இடைநிலை பட்டதா,ரி முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமாக விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ உரிய […]
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புவோர் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டுக்கு வரும் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சென்று தங்களது விண்ணப்பங்களில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் கூறியுள்ளது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்றுக்கு இரண்டு லட்சத்து […]
சென்னை, கிண்டி, திருவான்மையூர், வடசென்னை, ஆர் கே நகர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அம்ரித்த ஜோதி தெரிவித்துள்ளார். இணையத்தில் விண்ணப்பிக்க ஜூலை 20ஆம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்று இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டமைப்பு வளர்ந்து வரும் நாடுகளில் முக்கிய இடத்தில் உள்ள 5 நாடுகளும் பொருளாதாரம், அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் ஒருங்கிணைத்து செயல்பட நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. இதற்கிடையில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 14வது கூட்டம் சீனாவில் கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி காணொலி மூலம் […]
பிளஸ் 2 படிப்புக்கு பின் வானிலை படிப்புகள் படிக்க விருப்பமுள்ள மாணவர்கள் எந்தப் படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. வானிலை குறித்து படிக்க விரும்புபவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலையில் B.Tech & M.Tech atmospheric science, B.sc & M.sc Meteorology என படிப்புகள் உள்ளது. இது போக தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகம் மதுரை காமராஜர் பல்கலைக் கழகங்களில் திறந்தநிலை படிப்புகள் உள்ளன. பல ஐஐடிகளிலும் Aerology, Aeronomy, Agricultural […]
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் இணைய 3 நாட்களில் சுமார் 57,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் விமானப் படையில் இணைய 57,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தேர்வு வரும் ஜூலை 24ம் தேதியில் இருந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கனரக வாகன தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு தொழில் பழகுநர் பணிக்கு ஒரு வருடம் ஊதியத்துடன் கூடிய பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சிக்கு ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு 214 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இதனையடுத்து பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் கிராஜுவேட் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான மாத சம்பளம் 9,000 ரூபாய் ஆகும். அதன்பிறகு பொறியியல் துறையில் […]
உடற்கல்வி, விளையாட்டு,யோகா ஆகிய படிப்புகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. B.P.Ed, M.P.Ed, உள்ளிட்ட 17 வகையான படிப்புகளில் சேர http://tnpesu.edu.inஎன்ற இணையதளத்தில் வருகின்ற இருவத்தி ஆறாம் தேதி முதல் ஜூலை 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. அதனைப்போலவே தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் ( DEE ) சேர https://scert.tnschools.gov.in இணையதளத்தில் ஜூலை 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி சிபிஎஸ்சி முடிவுகள் வெளியான பின் ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகவல் உதவி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து அமைச்சர் பொன்முடி அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதால் மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்வதில் […]
தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு தகுதி உடைய மாணவர்கள் இன்று முதல் என்ற www.tngasa.in, www.tngasa.org இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள் பதிவு செய்ய ஜூலை 7ஆம் தேதி கடைசி நாளாகும். ஏற்கனவே ஜூன் 27-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே இந்த விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. எனவே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் […]
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் இல் விண்ணப்ப பதிவு மேற்கொள்ளலாம் என பொறியியல் மாணவர் சேர்க்கை பிரிவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https:// www.tneaonline.org/ எனம் இணையதளத்தின் மூலமாக ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மாணவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது தங்கள் பள்ளிகளின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திற்கு […]
பல்வேறு வங்கிக் கிளைகளில் காலியாக உள்ள உதவி மேலாளர் வேளாண் அதிகாரி மார்க்கெட்டிங் ஆபீசர், பொது வங்கி அதிகாரி, முதுநிலை மேலாளர் உட்பட 8,106 குரூப்ஏ, பி யில் அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கின்றது. இதில் ஆர்வமும் தகுதியும் உடையவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம். Office assistant 4483 Office scale l – 2676 Office scale ll general banking officer […]
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத் தேர்வில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு நடைபெற உள்ளது. அதாவது எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தமிழ், […]
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. வருடம்தோறும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியானவுடன் இந்தியா முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் வருடம் கொரோனா தொற்று காரணமாக நீட்தேர்வு தாமதமாக நடைபெற்றது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றுள்ளது. இதில் சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். […]
இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 11-வது தவணை குறித்த அறிவிப்புக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்தத் திட்டத்தில் சொந்தமாக விவசாய நிலங்கள் இருப்பவர்கள் மட்டுமே இணைந்து […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்கு பெறுவதற்கான விண்ணப்பம் இன்றுடன் முடிவடைகிறது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ வெளியிடப்பட்டது. இதில் 67 பங்குகள் வெளியான முதல் நாளே விற்று தீர்ந்தன. இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு பங்கு சந்தை வீழ்ச்சி அடையத் தொடங்கியது. அதேசமயத்தில் எல்ஐசி ஐபிஓ வெளியாகி அதிக வரவேற்பையும் பெற்றது. அதிலும் எல்ஐசி பாலிசிதாரர்களுக்கென தனி ஒதுக்கீடுகளையும் பல தள்ளுபடிகளையும் எல்ஐசி அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடியை பெறும் […]
முழுமையான இரட்டை இடைநிலைப் படிப்புகளான பிஏ, பிஎஸ்சி, பிஎட் மற்றும் பிகாம் b.ed போன்றவற்றை உள்ளடக்கிய நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பல்முனை கல்வி நிறுவனங்களில் ஆரம்பத்தில் இது செயல்படுத்தப்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கான செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கேற்ப மத்திய அரசு கடந்த ஆண்டு தேசிய கல்வி கொள்கை 2020 க்கு […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்னும் மூன்று நாட்களில் அதாவது ஏப்ரல் 28ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 7,382 பணியிடங்களுக்காக இந்த […]
தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வுக்கு (TANCET) விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். மார்ச் 30ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதற்கான கால அவகாசம் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைகிறது. MBA, MCA, M.Tech உள்ளிட்ட முதுநிலை படிப்புக்கான TANCET நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் tancet.annauniv.edu என்ற அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத் தளம் பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே இன்று ஒரு நாள் மட்டுமே இருப்பதால் மாணவர்கள் இந்த வாய்ப்பை […]
ஏப்ரல் 24ஆம் தேதி முதல் 30 வரை கால்நடை உதவி பணியாளர் பதவிக்கு நேர்காணல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. கால்நடை துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 2015ல் விண்ணப்பித்தோருக்கு ஏப்ரல் 24-ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஏப்ரல் 24 முதல் 30-ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் 1 மணி மற்றும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நேர்காணல் நடைபெறும். நேர்காணலுக்கான […]
ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க மேலும் இரண்டு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் இரண்டு வாரங்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 13 ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. ஆனால் கடைசி ஒரு […]
உதவி ஆய்வாளர் (SI) பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந் நிலையில் அதற்கான கால அவகாசம் ஏப்ரல் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 444 எஸ்ஐ பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எஸ்ஐ பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 17ஆம் தேதி(நாளை) வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். எனவே நாளை ஒரு நாள் மட்டுமே […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தொற்றுகள் குறைந்ததன் காரணமாக தமிழக அரசின் சார்பில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. மேலும் இந்த ஆண்டு கட்டாயமாக பொது தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்து அதற்கான தேதியையும் அறிவித்து உள்ளனர் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. அடுத்தாக, TNPSC சார்பில் குரூப் 2, 2A தேர்வுகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தாக, ஆசிரியர் தகுதி தேர்வுகளும், குரூப் 4 பதவிகளுக்கான தேர்வுகளும் […]
ஸ்ரீபெரும்புதுார்ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார கோயிலில் வைணவ சான்றிதழ் படிப்பில் சேருவதற்காக ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வைணவ பிரபந்த பயிற்சி பள்ளியில் சேருவதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதையடுத்து 14 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். அதன்பின் ஓராண்டு தங்கி பயிற்சி பெற வேண்டும். அதனை தொடர்ந்து ஊக்கத்தொகையாக மாதம் ஒன்றுக்கு 3,000 ரூபாய் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் செயல் […]