Categories
மாநில செய்திகள்

ஐஐடி கணித வகுப்பு அறிமுகம்… பள்ளி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!

தேசிய உயர் கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியின் வர்த்தக அமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நவீன முறையில் கணிதம் கற்று தரும் வீடியோ வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. முழுவதும் ஆன்-லைன் வழியில் வீடியோவாக நடத்தப்படும். இந்த வகுப்பில் மாணவர்கள் சேருவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. மேலும் இந்த வகுப்பில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வீடியோவாக பாடங்கள் ஒளிபரப்பப்படுகிறது. பாடங்கள் தொடர்பான ஆன்லைன் வழியாக கணித செய்முறை பயிற்சி வழங்கப்படும் மொத்தம் நான்கு நிலைகளாக வகுப்பு நடைபெறுகிறது. ஐந்தாம் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பத்தில் சிக்கல்…. தவிக்கும் மாணவர்கள்….!!!

நீட் தேர்வுக்கான விண்ணப்பம் ஆன்லைனில் தொடங்கியுள்ள நிலையில் கடந்த ஆண்டு பிளஸ் 1 மதிப்பெண் விவரம் கேட்பதால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். பல் மருத்துவம், சித்த மருத்துவம், மருத்துவம் போன்றவற்றை பயில்வதற்கு நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு இருந்தாலும் வேறு வழியில்லாமல் மாணவர்கள் இதை விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த ஆண்டு தமிழகத்தில் 99 ஆயிரத்து 110 பேர் தேர்வு […]

Categories
அரசியல்

CBSE மாணவர்களுக்கான SHRESHTA உதவித்தொகை…. மே 7ம் தேதி தகுதி தேர்வு…. வெளியான அறிவிப்பு….!!!!!

தேசிய தேர்வு முகமை (NTA) மே 7, 2022 அன்று SHRESHTA (NETS)-க்கான தேசிய நுழைவுத் தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வு குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான ரெசிடென்ஷியல் எடுகேஷன் (SHRESHTA) திட்டத்தின் கீழ் நடத்தப்படும். ஒதுக்கப்பட்ட பிரிவை சார்ந்த மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பலன் பெறுவார்கள். இந்தத் திட்டம் 2022-23 கல்வியாண்டிலிருந்து தொடங்கப்படுகிறது. SHRESHTA திட்டமானது 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று மாணவர்களின் கல்விச் செலவுகள் அனைத்தையும் உள்ளடக்கி […]

Categories
அரசியல்

UPSC IES/ISS தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு… விண்ணப்பத்திற்கான தகுதி என்ன…? முழு விபரம் இதோ…!!!!!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) இந்திய பொருளாதார சேவை (IES) மற்றும் இந்தியன் ஸ்டேட்டிக்ஸ் சர்வீஸ் தேர்வுக்கான (ISS) அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. IES மற்றும் ISS ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை upsc  தனது அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in    இல் வெளியிடப்பட்டுள்ளது. UPSC IES ISS தேர்வு 2022-க்கு (upsc ies exam date 2022) இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம். IES ISS தேர்வு 2022 (UPSC Indian Economic Service/Indian Statistical Service […]

Categories
மாநில செய்திகள்

COA தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் COA தேர்வுக்கு ஏப்ரல் 5 ஆம் தேதி(இன்று ) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. Computer on office automation (COA) தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tndtegteonline.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இந்த தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் இன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

TN TET ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்தோர் கவனத்திற்கு… பாடத்திட்டங்கள் & முழு விபரம் இதோ…!!!!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் குறித்த முழு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தகுதி தேர்வு நடத்தி தகுதியான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இந்த தகுதித் தேர்வினை டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மற்றும் பிஎட் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் எழுதிக் கொள்ளலாம். இந்த தேர்வு குறித்த அனைத்து விளக்கத்தையும் தற்போது தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதாவது ஆசிரியர் தகுதித்தேர்வு மொத்தமாக இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

COA தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 5 கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் COA தேர்வுக்கு ஏப்ரல் ஐந்தாம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. Computer on office automation (COA) தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tndtegteonline.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இந்த தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு வழங்கும் ரூ.1,00,000 ரொக்கத் தொகை…. விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ…!!!!!

வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசு தொகை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தோட்டக் கலையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மானாவாரி  பகுதிகளில் தோட்டக்கலை பயிர் சாகுபடி வேளாண்மை ஆகியவற்றில் சிறந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்த பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது. மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடைபெறும் இந்த போட்டியில் பல விவசாயிகள் பங்கு பெற்று அதில் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2, குரூப்-2 ஏ தேர்வர்களே … இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதிங்க…!!!!!

குரூப் 2 மற்றும் 2A  பணிகளில்  அடங்கிய 5,529 பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நாளை(மார்ச் 23)  முடிய உள்ள நிலையில் தேர்வர்கள் விரைவில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில் குரூப் 2 பதவிகளில் 116 இடங்களையும், group2A பதவிகளில் 5,413 இடங்களையும் நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் மே 29 ஆம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 23ல்  துவங்கியுள்ளது. இந்தத்தேர்வில்  […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வர்கேள… இன்னும் இரண்டே நாள் தான் இருக்கு… உடனே கிளம்புங்க…!!!!

குரூப் 2 மற்றும் 2A  பணிகளில்  அடங்கிய 5,529 பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நாளை மறுநாள் முடிய உள்ள நிலையில் தேர்வர்கள் விரைவில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில் குரூப் 2 பதவிகளில் 116 இடங்களையும், group2A பதவிகளில் 5,413 இடங்களையும் நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் மே இருபத்தி ஒன்றாம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 23ல்  துவங்கியுள்ளது. இந்தத்தேர்வில்  […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2, 2A தேர்வர்களுக்கு அலெர்ட்…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…. உடனே போங்க…!!!!

குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களின் விவரங்களைத் தவறாக உள்ளீடு செய்திருந்தால் அதைத் திருத்தம் செய்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” குரூப் 2, குரூப் 2ஏ தேர்விற்கு, இணைய வழியில்‌ விண்ணப்பிக்க 23 கடைசி நாள்‌ ஆகும். அத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களில்‌, பலர்‌ விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பித்த‌ பிறகு, சில தகவல்களைத் தவறாக உள்ளீடு செய்துவிட்டதாகவும்‌, அவற்றைத் திருத்தம்‌ செய்ய அனுமதிக்கக் கோரியும்‌ தேர்வாணையத்தைத் தொலைபேசி மற்றும்‌ மின்னஞ்சல்‌ […]

Categories
மாநில செய்திகள்

“வைணவ பிரபந்த பயிற்சி”…. ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் அப்ளை பண்ணுங்க…. வெளியான அறிவிப்பு…..!!!!!

ஸ்ரீபெரும்புதுார்ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார கோயிலில் வைணவ சான்றிதழ் படிப்பில் சேருவதற்காக ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வைணவ பிரபந்த பயிற்சி பள்ளியில் சேருவதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதையடுத்து 14 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். அதன்பின் ஓராண்டு தங்கி பயிற்சி பெற வேண்டும். அதனை தொடர்ந்து ஊக்கத்தொகையாக மாதம் ஒன்றுக்கு 3,000 ரூபாய் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் செயல் […]

Categories
மாநில செய்திகள்

அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கணுமா?…. அவகாசம் நீட்டிப்பு…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வருகிற 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்ற 2020-2021ஆம் வருடத்துக்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருது மற்றும் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது பெற இந்த மாதம் 7ஆம் தேதி வரை அறிவியல் நகரத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் பணியில் சேர விருப்பமா?…. இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு….!!!!

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகாரி மோகன் தற்போது ஆம்புலன்ஸ் சேவையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் 4 மாவட்டங்களில் 4 தேதிகளில் நடக்க இருப்பதாக கூறியுள்ளார். இந்த முகாம்களின் மூலம் மருத்துவ உதவியாளர், டிரைவர் ஆகிய பணிகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் சேவை வேலைவாய்ப்பு முகாம் 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகாரி மோகன் வெளியிட்ட அறிக்கையில் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் மருத்துவ கல்வியை என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருந்து கொண்டிருக்கிறது. தங்கள் பிள்ளைகளை எப்படியாவது மருத்துவம் படிக்க வைத்து டாக்டர்  ஆக்கிவிட வேண்டும் என்று நினைக்கும் பல பெற்றோர்கள் இந்தியாவில் இடம் கிடைக்காது என்று தெரிந்து கொண்டு அவர்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி மருத்துவப்படி வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பத்திற்கு அனைவருக்கும் உகந்ததாக உக்ரைன், பல்கேரியா, ஜார்ஜியா, ரோமானியா, செக் குடியரசு ,மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் இருக்கும் மருத்துவ பல்கலைக் கழகங்கள் மற்றும் […]

Categories
விவசாயம்

விவசாயிகளே குட் நியூஸ்!!…. மானியத்துடன் விவசாய உபகரணங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!!

திருப்பூரில் “தாட்கோ திட்டத்தின்” மூலம் மானியத்துடன் விவசாயம் உபகரணங்கள் வாங்குவதற்கு ஆதிதிராவிடரும், பழங்குடியினரும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம் கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாட்கோ திட்டத்தின் வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு பிவிசி., பைப் வாங்குவதற்கு ரூபாய் 15 ஆயிரம், புதிய மின்மோட்டார் வாங்க ரூபாய் 10 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருப்பதுடன் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்துக்கு மிகாமல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இன்று 1 நாள் மட்டுமே இருக்கு…. உடனே கிளம்புங்க…..!!!!

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோருக்கு “பசுமை சாம்பியன் விருது” வழங்கப்படுகிறது. இந்த விருது மொத்தம் 100 பேருக்கு வழங்கப்படும். அவ்வாறு இந்த விருதை பெறுவோருக்கு தலா 1 லட்சம் ரூபாய் பண படிவம் உண்டு. இதற்கான விண்ணப்பப் படிவத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பதற்கு மார்ச்-15 (இன்று) கடைசி நாள் ஆகும். ஆகவே தகுதியானவர்கள் மேற்குறிப்பிட்ட […]

Categories
மாநில செய்திகள்

“விவசாயிகளுக்கு பரிசு திட்டம்” இவர்களும் விண்ணப்பிக்கலாம்…. அரசு புதிய அறிவிப்பு…!!!!

வேளாண் துறையில் சாதனை படைக்கும் விவசாயிகளுக்கு வேளாண் துறை வாயிலாக 2 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள், புதுமையான கருவிகள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசலிக்க தமிழக அரசு திட்டமிட்டு நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட உள்ளது. இந்த போட்டியில் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டு பெற… என்னென்ன தகுதி..? என்னென்ன ஆவணங்கள் தேவை…? முழு விவரம் இதோ…!!!!

ரேஷன் கார்டு வாங்குவதற்கு  தேவையான தகுதி மற்றும் ஆவணங்கள் என்ன என்பதைக் காண்போம். ரேஷன் கார்டு என்பது  அந்தந்த மாநில அரசுகளால் வழங்கப்படும் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணம் ஆகும். தேசியஉணவுப்  பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு மானிய விலையில் உணவு  வழங்குவதே இதன் அடிப்படையாகும். ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் அட்டைகள்  மூலமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதை வாங்குவதற்கு தகுதிகளும் விதிமுறைகளும் இருக்கிறது. அனைவருக்கும் கிடைத்து விடாது. முதலாவதாக விண்ணப்பதாரர்  இந்திய […]

Categories
மாநில செய்திகள்

காவல்துறையில் 444 காலிப்பணியிடங்கள்…. ஏப்ரல் 7 கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!!

காவல்துறையில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடத்தில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று  பரவல் குறையை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் காவல்துறையில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் சுமார் 400க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருக்கிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் […]

Categories
மாநில செய்திகள்

தொடங்கிருச்சி…! மாணவர்களே உடனே போங்க…. வெளியான மிக முக்கிய தகவல்…!!!!

10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று முதல் 16ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு சென்று இணையதளம் மூலமாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி(தட்கல்) முறையில் வருகிற 18-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…? முழு விபரம் இதோ…!!!!

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிப்பது எவ்வாறு என்பதை காண்போம். தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை வழங்கும் நோக்கத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட சிகிச்சைகளுக்கு உதவிகள் கிடைக்கிறது. கடைசியாக 2020 ஜூன் முதல் கொரோனா  சிகிச்சைக்கான செலவும் இந்த காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளுக்கும் கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தது. ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 5 […]

Categories
கல்வி மாநில செய்திகள்

M.S.,Ph.D., படிப்புகளில் சேர… மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள்..!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் M.s., மற்றும் ph.d   படிப்புகளில் சேர மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சேர விரும்புவர்கள் https//cfr.annaunivedu என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய 4 வளாகங்களில் கல்லூரிகளில் சேருவதற்கு உதவித்தொகை வீட்டு வாடகைப்படி உடன் சேர்த்து ரூ 31,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மார்ச் 15 முதல்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் 17 துறைகளில், 50 துணைப்பிரிவுகளில் தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்நிலையில் 2022-ஆம் ஆண்டுக்கான தேசிய ஸ்டார்ட்அப் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 15 முதல் கிடைக்கும். வெற்றி பெறும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க உதவியாக இருந்தவர்களுக்கும் தூண்டியவர்களுக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வர்களே மறந்துராதீங்க!…. இன்று (பிப்.23) முதல் மார்ச் 23 வரை…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கான தேர்வுகள் RRB, RRC  மூலம் நடைபெறும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பதாரர்களின் தகுதியை வைத்து பணியாளர்கள் தேர்வு நடத்தப்படும். மேலும் குறுக்கு வழியை நாடும் விண்ணப்பதாரர்களின் மீது சட்ட படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தென்னக ரயில்வே எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“மார்ச் 14 வரை நீட்டிப்பு!”…. உடனே முந்துங்க…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

ஜவுளித்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி ஜனவரி 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.10.683 கோடி ஊக்க தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சிறுபான்மை மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி செலவினங்களுக்காக குறிப்பிட்ட உதவித்தொகையை வழங்கி வருகிறது. இந்த அரசு உதவித் தொகையை பெற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11ம் வகுப்பு முதல் பி.எச்டி. உள்ளிட்டவற்றை படித்து கொண்டு இருப்பவராக இருத்தல் வேண்டும்.அத்துடன் இதனை பெற சிறுபான்மையின மாணவர்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ, […]

Categories
தேசிய செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு….!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!

யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணியாளர் தேர்வாணயமான யுபிஎஸ்சி பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் தேசிய கப்பல்படை அகாடமியில் பணிபுரிய யுபிஎஸ்சி தேர்வு நடத்தி வருகிறது. இந்தாண்டிற்கான தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது . நேஷனல் டிபன்ஸ் அகாடமி மற்றும் நேவல் அகடமி 2022 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் யுபிஎஸ்சி […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களுக்கு குட் நியூஸ்…. செவுள் வலை படகுகள் கட்ட 50% மானியம்…. உடனே விண்ணப்பியுங்கள்…..!!!!

மீன்பிடித் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் செவுள் வலை படகுகள் கட்டுவதற்கு 50% மானிய தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சமீப காலத்தில் கடல் பகுதியில் அதிகரித்து வரும் மீன் பிடி அழுத்தத்தை குறைப்பதாகவும், ஆழ்கடல் பகுதியில் உள்ள மீன் வள ஆதாரங்களை முறையாக பயன்படுத்தவும், தூண்டில் மூலம் சூரை மீன் பிடிப்பு மற்றும் செவுள் வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி படகை […]

Categories
உலக செய்திகள்

ஐஐடிகளில் எம்பிஏ கல்விக்கு விண்ணப்பிக்க…. ஜன., 31 கடைசி நாள்…. உடனே போங்க….!!

பொறியியல் உள்ளிட்ட எந்தவொரு துறைகளிலும் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் களுடன் இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்துடன் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் இரண்டு ஆண்டு வணிக நிர்வாக முதுகலை படிக்க வாய்ப்பு உள்ளது. IIIM -CAT 2021 மதிப்பெண் அடிப்படையில் குழு விவாதங்கள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுகிறது. மேலும் IIT களில் 8 CGPA பெற்ற BE/BTech உள்ளிட்ட இளங்கலை பட்டதாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களுக்கு CAT மதிப்பெண் தேவையில்லை. இந்நிலையில் 2022-24 ஆம் ஆண்டிற்கான […]

Categories
மாநில செய்திகள்

இலவச மின் மோட்டார் தையல் இயந்திரம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனையடுத்து சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. அதன்படி பிற்படுத்தப்பட்ட இன மக்கள் மற்றும்‌ சிறுபான்மையினர்‌களுக்கு பயனளிக்கும் விதமாக மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரத்தை வழங்க இருப்பதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20-45 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் தையல் கலை பயிற்சி பெற்றவராகவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்….. இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…!!!!

தமிழகத்தில் பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் இடமாறுதலுக்கு, நடப்பு கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங் தேதி பற்றிய கால அட்டவணை, கடந்தவாரம் அறிவிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு இடமாறுதல் கேட்கும் ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பங்களை கடந்த 31-ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பதிவுக்கு இன்று […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 26ம் தேதி வரை…. போட்டிக்கு நீங்க ரெடியா?…. அப்போ உடனே கிளம்புங்க….!!!!

சென்னை மாநகராட்சியில் சிங்காரச் சென்னை 2.0 வீதி விழா இன்று முதல் வருகிற 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நடைபயிற்சி ஓடுதல் மற்றும் மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் செயலியை பதிவிறக்கம் செய்து ஆல் பார் ஸ்போட்ஸ் பக்கத்தை இணைக்க வேண்டும். இதில் நடைபயிற்சி ஓடுதல் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற போட்டிகளுக்கு ஆல்பார் ஸ்போர்ட் பக்கத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். https://www.allforsport.in/challenges/challenge/99c592c2-5fd5-11ec-9186-d34c1c4dcfa0, நடைப்பயிற்சி மற்றும் ஓடுதல் பயிற்சிக்கு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கு ஜனவரி 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு எமிஸ் இணையதளம் வழியாக நடத்தப்பட உள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் ஜனவரி 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பதிவு செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் முன்னுரிமைப்பட்டியல் ஜனவரி 10-ஆம் தேதி வெளியிடப்படும். மேலும் அந்தப் பட்டியலில் திருத்தம் இருப்பின் […]

Categories
வேலைவாய்ப்பு

10th, 12th முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.63,000 சம்பளத்தில்…. நிரந்தர வேலை….!!!!

நர்சிங் பீரங்கி மையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் :107 பணியின் பெயர்: Nurse விண்ணப்பிக்கும் முறை: கமாண்ட், தலைமையகம், பீரங்கிப்படை மையம், நாசிக் சாலை முகாம், சென்னை- 422102. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். சம்பளம்: ரூ 18,000 -ரூ 63,200 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 10, 2022 வயது: 18- 25 கல்வி: 10th /12th. மேலும் இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு. https://drive.google.com/file/d/1FtOSjR7pkhlSq_Gh7QVpPX-ymcriw3JD/view https: […]

Categories
வேலைவாய்ப்பு

NTPC நிறுவனத்தில் வேலை….!!!!

மத்திய காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலி பணியிடங்கள்: 10 பணியின் பெயர்: உதவி சட்ட அதிகாரி விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 7 மேலும் இது பற்றிய முழுமையான விவரங்களுக்ககு : http://careers.ntpc.co.in. இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு வயது வரம்பு 21- 40க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி 2022. M.Sc, B. Tech, Graduate, Master Degree, டிப்ளமோ. மேலும் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் http:// ndri. […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 18-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆயுர்வேதம், சித்தா மற்றும் ஹோமியோபதி படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய இளநிலை படிப்புகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இன்று காலை 10 […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு…. “இந்த தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க அவகாசம்”…. வெளியான அறிவிப்பு….!!!!

மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் ஜனவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசின் ஒதுக்கீட்டின் கீழ் 6,958 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,925 பி.டி.எஸ் இடங்களும் இருக்கின்றன.  இந்தப் படிப்பில் சேருவதற்கு நேற்று காலை 10 மணி முதல் ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் தகுதி பெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

“அடடே சூப்பர்”…. ரயில்வே தேர்வர்களுக்கு…. மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

கொரோனா காலகட்டத்தில் அனைத்து அரசு போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு முன்பாக ரயில்வே வாரியம் பொறியியல், இயந்திரவியல், மின்சாரம், தொலைத்தொடர்பு, மருத்துவமனை, பணிமனை போன்ற பிரிவுகளில் உதவியாளர், ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் ஆகிய பணிகளுக்கான ரயில்வே பணியாளர் தேர்வினை அறிவித்தது. இந்த தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இந்த விண்ணப்பங்கள் சிலவற்றில் தவறுதலாக போட்டோ, கையெழுத்து இருப்பதனால் அதனை ரயில்வே வாரியம் நிராகரித்து விட்டது. இவ்வாறு தவறாக அனுப்பிய விண்ணப்பதாரர்களுக்கு புதுப்பித்துக் கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. அமைச்சர் மிக முக்கிய தகவல்…!!!!

எம்பிபிஎஸ், பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி நடந்தது. இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் 1-ந் தேதி வெளியானது. இதனையடுத்து மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டில் இடஒதுக்கீடு தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! கல்வி உதவித்தொகை பெற வேண்டுமா….? அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர் இன மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் மத்திய அரசு நிதி அளவிலான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் போன்றவை வரும் 13.12.2021 அன்று முதல் திறக்கப்பட உள்ளது. மேல்கண்ட திட்டங்களின் கீழ் பயன் பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலை…. உடனே விண்ணப்பிக்க உத்தரவு….!!!!

பொது சுகாதாரத்துறை மாவட்ட நல சங்கம் மூலமாக இடைநிலை பணியாளர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tirupathur.nic.in – இல் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து வரும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாகா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களை (nhm.gov.in/en/node/6228) இன்று இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும்.

Categories
மாநில செய்திகள்

ரூ.1 லட்சம் + 1 சவரன் தங்கம்….. கடைசி நாள் டிச.31…. உடனே விண்ணப்பிங்க….!!!!

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப உலகமெங்கும் கணினி வழி தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்கும். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகின்றது. இதில் விருது பெறும் நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ஒரு சவரன் […]

Categories
மாநில செய்திகள்

உடனே போங்க…. நர்சிங் படிப்பிற்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்….!!!!

டிப்ளமோ நர்சிங் DGNM படிப்புக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றது. அரசு மருத்துவக் கல்லூரிகளில், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 2,000-க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் 2,000- க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. அந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள். இதில்  விருப்பமுள்ள மாணவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இது பற்றி கூடுதல் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
பல்சுவை

முதல் பட்டதாரி சான்றிதழ் வேண்டுமா…? ஆன்லைனில் ஈஸியா விண்ணப்பிக்கலாம்…. இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை இதில் காண்போம். தமிழகத்தில் பிளஸ் டூ முடித்த பிறகு உயர்கல்வியில் சேரும் மாணவர்களில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப் படுகின்றது. இந்த சான்றிதழ் பெறுவதற்கு உங்கள் குடும்பத்தில் முன்னதாக யாரும் பட்டம் பெற்றிருக்கக் கூடாது. அப்பா, அம்மா, தந்தை, தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா எல்லாரும் பட்டம் பெற்றிருக்க கூடாது. ஆனால் தம்பி, தங்கை படித்துக்கொண்டு இருந்தால் பிரச்சினை இல்லை. தேவையான ஆவணங்கள் […]

Categories
மாநில செய்திகள்

9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

தமிழக ஊரக பகுதியில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வு வருகின்ற ஜனவரி 30 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 2020-2022ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஊரக திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை…. நர்சிங் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்….!!!!

டிப்ளமோ நர்சிங் DGNM படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றது. அரசு மருத்துவக் கல்லூரிகளில், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 2,000-க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் 2,000- க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. அந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வரவேற்கப்படுகின்றன. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் இது பற்றி விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.net என்ற […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை…. தமிழகத்தில் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கு நவம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாட்டில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது அவ்வகையில் அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன் இலவச கல்வி வழங்கப்படுகிறது. அந்த வகையில் […]

Categories

Tech |