ஊட்டி வானொலி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: இன்ஜினியர் டிரெய்னி, டெக்னிகல் டிரெய்னி, வொர்க் அசிஸ்டன்ட், சயின்டிஃபிக் அசிஸ்டன்ட், செக்யூரிட்டி கார்ட் காலிப்பணியிடங்கள்: 14 கல்வித்தகுதி: 10th,ITI,Diploma,B.sc,B.E வயது: 40க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் விவரங்களுக்கு www.ncra.tifr.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்
Tag: விண்ணப்பம்
ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: ஜெனரல் மேனேஜர், மெடிக்கல் ஆபீஸர், சீனியர் கன்சல்டன்ட் மற்றும் பல காலிப்பணியிடங்கள்: 26 பணியிடம்: விசாகப்பட்டினம் கல்வித்தகுதி:B.E/B.Tech/M.Tech/M.sc/MCA/MBBS/Any degree/Master degree/MMS/LLB. வயது வரம்பு: 50க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 8 விவரங்களுக்கு hslvizag.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் மாவட்ட வாரியாக அந்தந்த ஊராட்சி பகுதிகளில் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்ட ஊரக பகுதிகளில் காலியான பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Driver & Office Assistant வயது: 18 முதல் 30 வயதிற்குள் உட்பட்டு இருக்கவேண்டும். கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை […]
ஆன்லைன் மூலம் குடிபெயர்வு சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை பார்ப்போம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் முகவரிச் சான்று திருமணச் சான்று/ திருமண அழைப்பிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழையவேண்டும். Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Department Option-ஐ கிளிக் செய்து Family Migration Certificate என்ற Optionஐ தேர்ந்தெடுக்கவேண்டும். பின்னர் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களஒ நன்கு படித்த பின்னர் proceed […]
மத்தியபிரதேசத்தில் மனைவிக்கு பயந்து பின் குறிப்புடன் விடுப்பு அளித்த காவலாளர் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் ஒரு காவலர் தனது மைத்துனரின் திருமணத்திற்கு கலந்து கொள்ள மேலதிகாரியிடம் வித்தியாசமான முறையில் விடுப்பு ஒன்று எழுதி கொடுத்துள்ளார். காவலர் தங்களுக்கு தேவையான விடுப்பு கோரி மேலதிகாரியிடம் விண்ணப்பம் அனுப்புவது வாடிக்கை. அதுபோல மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்த திலீப் குமார் என்ற காவலர் டிஜிபி அலுவலகத்தில் விடுப்பு ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனது மைத்துனருக்கு […]
வேலை வகை: மைய நிர்வாகி மொத்த காலியிடம் 01 கடைசி தேதி 21.12.2020 தேர்வு செயல்முறை: தேர்வு நேர்காணலின் அடிப்படையில் இருக்கும். வேலை நேரம்: பொதுவான நேரம் கம்பெனி : Coimbatore District- கோயம்புத்தூர் மாவட்டம் கல்விதகுதி:: M.S.W. (சமூக பணி முதுநிலை) இருப்பிடம்:: கோயம்பத்தூர் இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1814237
இந்திய கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை வகை: உதவி கமாண்டன்ட் (பொது கடமை) (எஸ்ஆர்டி)கடலோர காவல்படையில் சேரவும் வயது எல்லை: வேட்பாளர்கள் 01 ஜூலை 1996 முதல் 30 ஜூன் 2000 வரை பிறந்திருக்க வேண்டும். மொத்த காலியிடங்கள்: 25 கடைசி தேதி: 27-12-2020 | வேலை நேரம்: பொதுவான நேரம் கம்பெனி : இந்திய கடலோர காவல்படை கல்விதகுதி:: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இருப்பிடம்: நியூ […]
நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகம் : நாமக்கல், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin) தமிழக அரசு பணி : ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடம் : நாமக்கல் மாவட்டம் கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று ஆய்வகத் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 […]
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி அதற்கான முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. பட்டியல் http://www.dge.tn.gov.in/ இந்த இணையதளத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து […]
இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள் 368 கடைசி தேதி 14.01.2021 மேலாளர்: 32 ஆண்டுகள் தேர்வு செயல்முறை: இந்திய விமான நிலைய ஆணையம் தேர்வு ஆன்லைன் சோதனை / ஆவணங்கள் சரிபார்ப்பு / நேர்காணல் / உடல் அளவீட்டு மற்றும் பொறையுடைமை சோதனை / ஓட்டுநர் சோதனை / குரல் சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும். கம்பெனி : இந்திய விமான நிலைய ஆணையம் சம்பளம்: […]
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம் : திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணியின் பெயர் : பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் (Overseer/Junior Drafting Officer) பணியிடங்கள் : 80 விண்ணப்பிக்க கடைசி நாள் :08.12.2020 விண்ணப்பிக்கும் முறை : Offline வயது வரம்பு: 35 வயது கல்வி […]
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை வகை: கற்பித்தல் உதவியாளர், மூத்த ஆராய்ச்சி, இளைய ஆராய்ச்சி சக தொழில்நுட்ப உதவியாளர் இருப்பிடம்: கோவை, ஆடுதுறை ,குமுலூர் [திருச்சி] வேலை நேரம்: பொதுவான நேரம் சம்பளம்: Rs.12000 – Rs.49000 மொத்த காலியிடம்: 09 நேர்காணல் தேதி: 04.12.2020 முதல் 11.12.2020 வரை தேர்வு செயல்முறை: TNAU தேர்வு நேர்காணலில் அடிப்படையில் செய்யப்படும். கல்விதகுதி: பி.எஸ்சி / பட்டம் / முதுகலை பட்டம் / […]
விதவை சான்றிதழ் ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை இதில் காண்போம் தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் இறுப்பிடச் சான்றிதழ் திருமணப் பதிவு சான்று கணவன் இறப்புச் சான்று விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் ஆப்சன் மூலம் உள்நுழையவேண்டும். லாகின் செய்த பின்னர் Department Wise → Service Wise Option-ஐ கிளிக் செய்து Widow Certificate என்ற Option-ஐ தேர்ந்தெடுக்கவேண்டும். அதன் பின்னர் Proceed பட்டணை கிளிக் செய்யவேண்டும். பின்னர் […]
என்.சி.டி.சி நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை வகை: உதவி இயக்குநர், ஆய்வக தொழில்நுட்ப ஆய்வக உதவியாளர் வேலை நேரம்: பொதுவான நேரம் தேர்வுக்கான செயல்முறை: நேர்காணல் / திறன் சோதனையின் அடிப்படையில் தேர்வு மொத்த காலியிடங்கள் 24 தேதி: 09.12.2020 வயது வரம்பு: 25 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். கல்விதகுதி: 10/+ 2 / எம்.எஸ்.சி / எம்.வி.எஸ்.சி / எம்.டி / […]
இந்திய விமான நிலைய ஆணையத்தில் புதிதாக 368 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விளம்பர எண்.05/2020 மொத்த காலியிடங்கள்: 368 பணி: Manager (Fire Services) – 11 , Manager (Technical) – 02 சம்பளம்: மாதம் ரூ.60,000 – 1,80,000 வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணிகள்: பணி: Junior Executive (Air Traffic Control) – 264 பணி: Junior Executive (Airport Operations) – 83 பணி: […]
ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பிற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை இதில் பார்க்கலாம். தேவையான ஆவணங்கள் குடும்ப அடையாள அட்டை ஆதார் அட்டை சாதி சான்றிதழ் மதிப்பெண் சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவேண்டும். அதில், click here for new user ID registration என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று கொடுக்கவேண்டும். அப்போது ஒரு பக்கம் திறக்கப்படும். அதில், பதிவு செய்யும் […]
ஆன்லைன் மூலம் வருமான வரி சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை இதில் காண்போம். வருமானச் சான்று என்பது ஆண்டு ஒன்றிற்கு வருமானம் இவ்வளவு என்று வருவாய்த் துறையால் அளிக்கப்படும் சான்றிதழ். வருமானச் சான்றிதழானது பள்ளி, கல்லூரியில் சேர்வதற்கும், கல்விக் கடன்கள் பெறுவதற்கும் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் அதிக அளவில் பயன்படுகின்றன. தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரர் புகைப்படம் குடும்ப அட்டை அல்லது ஸ்மார்ட் கார்டு சம்பள சான்றிதழ் (சமீபத்திய நகல்) பான் கார்டு ஆதார் கார்டு/ வாக்காளர் அடையாள […]
தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: General Manager, Manager, Deputy General Manager, Executive Director. பணியிடங்கள்: 69 சம்பளம்: ரூ.15,600 – ரூ.67,000 கல்வித்தகுதி: டிகிரி, இன்ஜினியரிங் வயது: 61க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 16 மேலும் விவரங்களுக்கு www.nhidcl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைன் மூலம் இறப்பு சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இதில் காண்போம். https://etownpanchayat.com/PublicServices/Death/ApplyDeath.aspx என்ற இணையதளத்தை திறக்கும் போது விண்ணப்பப் படிவம் ஒன்று கிடைக்கும். இதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். இதில் மாவட்டம், பஞ்சாயத்து, தொலைப்பேசி எண்கள், மற்றும் இறந்தவரின் விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் இறந்தார், இறப்பிற்கான காரணம், அவரது நிரந்தர முகவரி ஆகியவற்றைக் கொடுக்கவேண்டும். பின்னர் சப்மிட் பட்டனைக் கொடுக்கும் போது உங்களது தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி […]
தமிழ்நாடு அரசின் இ-சேவை துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30-ஆம் தேதி ஆகும். பணி: Head, Senior Consultant, Consultant Enterprise Architect, Solution Architect,Tech Lead, Infrastructure Support Engineer, Etc., பணியிடம்: சென்னை காலிப்பணியிடங்கள்: 27 கல்வித்தகுதி: B.E/B.TECH/BCA/MCA/M.Sc தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மேலும் விவரங்களுக்கு tnega.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
காதல் திருமணம் செய்வதற்கு கலெக்டரின் அனுமதி தேவை என்ற புதிய சட்டம் வருகிறது. மதம் மாறி காதல் திருமணம் செய்பவர்கள் மாவட்ட ஆட்சியர் தலைவரின் அனுமதி பெறவேண்டும் என்று புதிய அவசர சட்டதிற்கு உத்தரபிரதேச கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். காதல் திருமணங்கள் மூலம் பெண்கள் ஏமாற்றி மதம் மாற்ற படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து உ.பி அரசு இந்த சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஏமாற்றி திருமணம் செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் 6 மாதம் முதல் 3 வருடம் […]
கள்ளக்குறிச்சியில் பஞ்சாயத்து செயலாளர் பதவிகள் காலியாக உள்ளதால் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பிடம்: கள்ளக்குறிச்சி(தமிழ்நாடு ) கல்விதகுதி: டிப்ளோமா சிவில், இன்ஜினியரிங் தேர்வு செயல்முறை: டி.என்.ஆர்.டி தேர்வு நேர்காணல் / எழுதப்பட்ட சோதனையின் அடிப்படையில் இருக்கும். சம்பளம் : 15,900 – 50,400 மொத்த காலியிடங்கள் :17 கடைசி தேதி:08.12.2020 வேலை வகை: மேற்பார்வையாளர் / ஜூனியர் வரைவாளர் வேலை நேரம்: பொதுவான நேரம் கம்பெனி : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இணையதளம்: […]
இருப்பிடச் சான்றிதழ் வாங்க இனிமேல் எங்கேயும் போய் அலைய வேண்டாம் வீட்டில் இருந்தபடியே வாங்கிக் கொள்ளலாம். குடும்ப அட்டையே ஒரு இருப்பிடச் சான்றிதழ் தான். அவ்வாறு குடும்ப அட்டை இல்லாதவர்கள் இருப்பிடச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை. பிறப்பு சான்றிதழ். விண்ணப்பிக்கும் முறை: முதலில் www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் சைன் அப் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில் இருக்கும் அனைத்து தகவல்களையும் பூர்த்தி […]
நாட்டுக் கோழி வளர்க்க விரும்புவர்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் ராமன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சேலம் மாவட்டத்தில் தேசிய வேளாண் திட்டத்தில் நடப்பாண்டில் 50 சதவீத மானியத்தில் நாட்டு கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. அதில் முன் அனுபவம் உள்ள விவசாயிகள் மற்றும் கோழி வளர்க்க விருப்பமுள்ளவர்கள் ஆயிரம் கோழி குஞ்சுகள் வளர்க்க, தேவையான கூண்டு தேவை. இடம், தீவனம், தண்ணீர் வசதி சொந்தமாக இருக்க […]
நாடு முழுவதிலும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெற உள்ளதால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பல மாநிலங்கள் பள்ளிகளை திறந்தன. அதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் தேசிய திறனாய்வு தேர்வு […]
குடும்ப அட்டை தேவைப்படும் குடும்பத்தினர் இனி எவ்வித சிரமமும் இல்லாமல் மிகவும் சுலபமாக விண்ணப்பிக்கலாம். தேவைப்படும் ஆவணங்கள்: குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள். குடும்பத் தலைவரின் புகைப்படம். பய திற்காக குழந்தையின் பிறப்புச் சான்றிதழ். நிரந்தர தொலைபேசி எண். வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண ரசீது, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, வீட்டு வரி ரசீது, பாஸ்போர்ட், தொலைபேசி கட்டணம் இவைகளில் ஏதேனும் ஒன்று. […]
ரஷ்ய பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என ரஷ்ய துணை தூதர் கூறியுள்ளார். தென்னிந்தியாவுக்குகான ரஷ்ய துணை தூதர் அலியக் என்.அவ்தீவ் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” சசி பல்கலைக்கழகங்களின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் சேர விரும்புகின்ற மாணவர்கள், இந்திய அரசு நிர்ணயம் செய்துள்ள விதிகளின்படி பிளஸ் 2 வகுப்பில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓ.பி.சி., எஸ்சி, எஸ்டி பிரிவினை சார்ந்த மாணவர்கள் 40 சதவீதம் மதிப்பெண்களை அவசியம் […]
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான அட்மிசன் இன்று முதல் ஆன்லைனில் தொடங்கவிருக்கிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்திலும் அட்மிஷன் நடைபெற தாமதம் ஏற்பட்டது. தற்போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகள் வெளியான நிலையில், முதற்கட்டமாக பொறியியல் பட்டப்படிப்பை படிக்க விரும்பும் […]
பிஇ பட்ட படிப்புக்காக ஒரே நாளில் 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் பொறியியல் படிப்புக்கான சேர்க்கையானது ஆன்லைன் மூலம் துவங்கியுள்ளது. அட்மிஷன் துவங்கிவிட்டதன் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பிலும் நேற்று திடீரென பன்னிரண்டாம் வகுப்பு […]
ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு 30 நாடுகள் இதுவரை விண்ணப்பித்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் மருந்து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் எனும் மலேரியா தடுப்பு மருந்தினை பயன்படுத்துகின்றன. இதையடுத்து, உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே மாத்திரை ஏற்றுமதி தொடர்பாக முடிவெடுக்கப்படும் என இந்திய மருத்துவ ஆரய்ச்சி கழகத்தின் துணை இயக்குனர் டாக்டர் ரமன் கங்காகேக்டர் தகவல் அளித்துள்ளார். கொரோனாவின் கோரப்பிடியில் […]