தூத்துக்குடியில் கேலோ இந்தியா மாவட்ட மையத்துக்கு கைப்பந்து விளையாட்டுக்கு பயிற்சியாளர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கேலோ இந்தியா திட்ட நிதி உதவியில் தொடக்கநிலை கைப்பந்து பயிற்சிக்கான “விளையாட்டு இந்தியா” மாவட்டம் மையம் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட இருக்கின்றது. இதில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டவர்களுக்கு நாள்தோறும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் […]
Tag: விண்ணப்பிக்கலாம்
விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர், தனியார் மற்றும் சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு வங்கி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர், தனியார் மற்றும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் https://dahd.nic.in/ahid அல்லது https://ahidf.udyamimitra.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் தகுதியின் […]
இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை 2023 ஆம் பருவத்தில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற இருக்கின்றது. இத்தேர்வானது சென்னையிலும் நடைபெற இருக்கின்றது. இந்தத் தேர்வு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. அதன்படி எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே நேர்முக தேர்வில் கலந்து கொள்ள முடியும். இத்தேர்விற்கான விண்ணப்பத்தை […]
தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான பி ஃபார்ம், பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜூலை 17ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 18 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்த ஆண்டு தேர்வுக்கு ஏறக்குறைய 95 சதவீதம் மாணவர்கள் வருகை புரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு […]
கல்வி மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கல்வி மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ஒரு வருடத்திற்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆயிரம் ரூபாயும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மூவாயிரம் ரூபாயும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]
தமிழக காவல்துறையில் உள்ள 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு ஜூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் இந்த தேர்வுக்கு தகுதியானவர்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். காவலர் தேர்வில் முதல் முறையாக பொது தேர்வுடன் சேர்த்து தமிழ் மொழி தகுதி தேர்வும் நடத்தப்பட உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு சீருடை […]
வாழ்நாள் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு இந்திய அரசின் சார்பில் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொருளியல், வணிகம், தொழிற்சாலை ஆகிய பிரிவுகளில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருது வழங்கப்பட உள்ளது. இந்திய அரசின் உயரிய விருதான இதற்கு மலைவாழ், மக்கள் சமூகத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலன், பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் சாதனை புரிந்தவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பங்கள் மற்றும் மேலும் தகவல்களுக்கு […]
அண்ணா பல்கலைகழகத்தில் பிற மொழி கற்பதற்கு ஜூலை 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் பிரான்ஸ் ஜப்பானிய மொழிகளை கற்க வரும் ஜூலை 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் மற்றும் பிஹெச்டி பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஜூலை 29ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த பயிற்சி வகுப்புகள் வாரத்துக்கு மூன்று நாட்கள் […]
முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தில் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசுக்கு உதவுவதற்கு இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் திறன்களை மேம்படுத்தி பயன்படுத்தும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி இளைஞர்களுக்கு தொழில் முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டுகாலம் ஊதியத்துடன் பயிற்சி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதலமைச்சரின் அலுவலகம், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் […]
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வுகளை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துகிறது. அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான முதல் தேர்வுக்கான விண்ணப்பம் தற்போது கோரப்பட்டுள்ளது. இதில் கல்வித் தகுதி பிளஸ் டூ தேர்ச்சி. விமானப்படை மற்றும் கடற்படைக்கு பரிசீலிக்க பிளஸ் டூ அளவில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்திருக்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். அத்தகைய விண்ணப்பதாரர்கள் தேர்வின் அடிப்படையில் இரண்டாம் […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில், ஏராளமானோர் தொற்று காரணமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் வழங்க உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ரூபாய் 50,000 இழப்பீடு தொகையாக பெற விண்ணப்பிக்கலாம் […]
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக பொதுமக்கள் தங்களுடைய வேலைகளை இழந்து வருகின்றனர். இதை சரி செய்வதற்காக தமிழக அரசு பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியில் சேர்பவர்கள் தற்காலிக அடிப்படையில் மட்டுமே பணிபுரிபவர்கள் மேலும் 117 இடைநிலை சுகாதார பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணிக்கு 50 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கான […]
காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கீழ்கதிர்பூர் பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2112 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதில் 1,406 குடியிருப்புகள் வேகவதி நதிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 706 குடியிருப்புகளுக்கு விருப்பமானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என காஞ்சிபுரம் […]
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு இயக்குனரகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 10 மட்டும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் கடந்த […]
தமிழகத்திலுள்ள 51 அரசு, 3 இணைப்பு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இணையதள விண்ணப்ப பதிவு அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தீவிரமாகப் பரவி வந்ததன் காரணமாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதை […]
கால்களில் வலுவில்லாத மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான வாகனத்தை பெற விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பது, “நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட கால்களில் முழுமையான வழுவில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கும் அதற்காக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும். இதனை பெறுவதற்கு மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்கலாம். முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கால்களில் முழுமையாக வலுவில்லாத மாற்றுத்திறனாளிகள்,மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அலுவலக […]
ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Superintendent & Statistical officer காலிப்பணியிடங்கள்: 36 பணியிடம்: நாடு முழுவதும் கல்வித்தகுதி: Degree , PG Degree வயது: 30 க்குள் தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 17 மேலும் விவரங்களுக்கு upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்
தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பு: 18 முதல் 32 வரை கல்வித்தகுதி: 8th , டிப்ளமோ, டிகிரி,ITI , UG , B.E , B.Tech சம்பளம்: 19500 – 1,75,700 தேர்வு முறை: எழுத்துத் தேர்வு நேர்காணல், கடைசி தேதி: டிசம்பர் 9 அதிகாரப்பூர்வ இணையதளம்: www.aavinmilk.com