Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம்… வெளியான அறிவிப்பு…!!!

ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை உதவியாளர்கள், உடற்கல்வி இயக்குனர், கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு 16/09/21 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தொழில்நுட்ப கோளாறால் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர். இந்நிலையில் ஆசிரியர் தேர்வுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |