Categories
மாநில செய்திகள்

TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கவனத்திற்கு….. இன்னும் 4 நாட்கள் மட்டுமே….முக்கிய அறிவிப்பு….!!!!

ஏப்ரல் 26 ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு மிகவும் கட்டுப்பாடான நிலையில் இருந்தது. மேலும் இந்த ஊரடங்கின் காரணமாக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு , இணையதளம் மூலம் ஆன்லைனில் பாடங்களை நடத்தபட்டது. இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று […]

Categories

Tech |