Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் இலவச வீட்டு வசதி திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முழு விபரம்….!!!!!

இந்தியாவில் எந்த ஒரு ஏழை மக்களும் வீடு இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசாங்கம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடு கட்டுவதற்கான மானியம் வழங்குகிறது. இந்த வீடு கட்டுவதற்காக 2.50 லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும். இதில் ஒரு லட்சத்தை மாநில அரசும், 1.50 லட்சத்தை மத்திய அரசும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்திருந்தால் உங்கள் பெயரை எப்படி சரி பார்ப்பது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை…. விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முழு விபரம்….!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் 6 முதல்10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தொழில் படிப்பு மற்றும் மேல் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தில் 1.13 லட்சம் மாணவிகள் உதவித்தொகையைப் பெற்று பயன் அடைந்துள்ளனர். இந்நிலையில் உதவி தொகையை பெறுவதற்கு தற்போது முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி https://www.pudhumwipenn.tn.gov.in‌ என்ற இணையதள முகவரியில் சம்பந்தப்பட்ட கல்வி […]

Categories
கல்வி

“MBBS, MDS” மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு….. விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முழு விபரம்….!!!!!

இந்தியாவில் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கடந்த 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் 11-ம் தேதி கலந்தாய்வு கூட்டம் தொடங்கப்படும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கூட்டத்தை அக்டோபர் 11 முதல் 17-ஆம் தேதி வரை நடத்துவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டை மூன்றே நாளில் பெறுவது எப்படி..? விண்ணப்பிக்கும் வழிமுறை… முழு விபரம் இதோ…!!!!

ரேஷன் கார்டு ஆன்லைன் மூலமாக பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி அறிந்து கொள்வோம். தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதரர்களுக்கும்  உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து குடும்பத்தினரும் ரேஷன் கார்டை பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அதனால் ரேஷன் கார்டில் விண்ணப்பிக்கும் நபர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?…. OTR ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய…. ஈசியான வழிமுறைகள் இதோ….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ அறிவிப்பு வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் வெளியிட உள்ளார். ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தலைவர் குரூப்-2 தேர்வில் மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த குரூப்-2, குரூப் 2ஏ தேர்வு காலிப்பணியிடங்கள் முதன்மை தேர்வு, முதல்நிலை தேர்வு, […]

Categories
பல்சுவை

அரசு வேலைக்கு “கை கொடுக்கும் OBC சான்றிதழ்”…. எப்படி விண்ணப்பிப்பது….? இதோ எளிய முறை….!!!

ஆன்லைன் மூலம் ஓபிசி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறையை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை /ஆதார் அட்டை /குடும்ப அட்டை சாதி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதியில் Sign in Option இருக்கும். Sign in பகுதியில் Franchisee Login மற்றும் Citizen Login என்று இரண்டு Option-கள் கொடுக்கபட்டிருக்கும். அதில் Citizen Login என்ை Option-ஐ கிளிக் […]

Categories
தேசிய செய்திகள்

சாதி சான்றிதழ் வேண்டுமா…? செல்போன்ல கூட ஈஸியா விண்ணப்பிக்க முடியும்… முழு விபரம் இதோ…!!!

தமிழ்நாடு சாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழே சாதிச் சான்றிதழ். அதை ஆன்லைனிலேயே எப்படி ஈசியாக வாங்குவது என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். தேவையான ஆவணங்கள்: குழந்தையின் ஆதார் அட்டை , தந்தை மற்றும் தாய் ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் , குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று. புகைப்படம். விண்ணப்பிக்கும் முறை முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குள் சிட்டிசன் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆன்லைன் மூலம் கலப்பு திருமண சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

ஆன்லைன் மூலம் கலப்பு திருமண சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை பற்றி இந்த தொடரில் நாம் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள்: புகைப்படம் (மணமகன் மற்றும் மணமகள் சேர்ந்து இருக்கும் புகைப்படம்) விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை குடிமக்கள் கணக்கு எண் சாதி சான்றிதழ் (மணமகன் மற்றும் மணமகள்) திருமண பதிவு சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதியில் Sign in Option இருக்கும். Sign in பகுதியில் Franchisee Login […]

Categories
மாநில செய்திகள்

எம்.பி.ஏ, எம்.சி.ஏ சேரப் போறீங்களா?… அப்போ இது உங்களுக்குத்தான்…!!

எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்காக விண்ணப்பிக்க அரசு செப்டம்பர் 18ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது. நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என அரசு உத்தரவு தெரிவித்திருந்தது. மேலும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வுக்கு உரிய கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்கள் அனைவரும் பாஸ் எனவும் அரசு தெரிவித்திருந்தது. தற்பொழுது கல்லூரி பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில்,தமிழகத்தில் உள்ள அரசு […]

Categories

Tech |