தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசு தரப்பில் இருந்து உணவுப் பொருட்கள் மடிவு விலையிலும் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. நிதி உதவி போன்ற அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பதை மிகவும் அவசியம். ரேஷன் கார்டு இல்லாதவர்கள் புதிதாக எளிதில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க முதலில் ஆதார் கார்டு அவசியம். மேலும் இருப்பிட சான்றிதழ் மற்றும் அடையாளச் சான்றுக்கு ஆதார் மிகவும் முக்கியம். முகவரி சான்றாக சிலிண்டர்வில் வழங்க வேண்டும். […]
Tag: விண்ணப்பித்தல்
இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பருப்பு, அரிசி, மளிகை பொருட்கள், கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் குடும்பத் தலைவரின் வருமானத்தை பொருத்து PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC உள்ளிட்ட 5 வகையான ரேஷன் கார்டுகள் நடைமுறையில் உள்ளது. அதேபோல் சர்க்கரை ரேஷன் கார்டு, அரிசி ரேஷன் கார்டு என்றும் வகைகள் உள்ளது. ரேஷன் […]
குடும்ப அட்டை எளிதாக எப்படி விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம். விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்: குடும்ப தலைவரின் ஆதார் அட்டை குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள் குடும்பத் தலைவரின் புகைப்படம் வயதிற்கான குழந்தையின் பிறப்பு சான்றிதழ் நிரந்தர தொலைபேசி எண் வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, வீட்டு வரி ரசீது, பாஸ்போர்ட், தொலைபேசி கட்டணம் இவைகளில் ஏதாவது ஒன்று. புதிதாக […]
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி எனப்படும் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தில் […]
கால்நடை மருத்துவ படிப்புகளான B.V.Sc, B.TECH இல் சேர இன்று முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tanuvas.ac.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் என்ஆர்ஐ(NRI) மாணவர்கள் இன்று முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரசு கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அனைவரும் வெளியே வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை புதுப்பிப்பது சிக்கல் உண்டானது. அதனால் வாடிக்கையாளர் களின் நலனுக்காக ஆன்லைன் சேவைகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஆண்டு ஏற்படுத்தியது. இந்த புதிய வசதியின் மூலமாக வாடிக்கையாளர்கள் அனைவரும் வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலமாகவே பெற்றுக்கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக புதிய டிரைவிங் லைசென்ஸ் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கு […]
நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியம். இது ஒரு முக்கிய ஆவணம். இது இல்லாமல் எந்த அரசாங்க திட்டத்தின் பலன்களையும் நம்மால் பெற முடியாது. ஆதார் அட்டையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்படி இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இந்த வருடம் PVC ஆதார் அட்டையை அறிமுகம் செய்துள்ளது. இதனை பராமரிப்பது எளிதானதாக இருப்பதுடன் அதை நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் வைத்துக்கொள்ள முடியும். இதுவரை ஆதார் அட்டை காகிதம் மூலமாக அச்சிடப்பட்டு […]
ரேஷன் கார்டை நீங்கள் விண்ணப்பித்த பிறகு ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் உண்டு. அதன்பிறகே உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும். இப்போது 15 நாளில் ரேஷன் கார்டை பெறமுடியும். குடும்ப வருமானத்தைப் பொறுத்து 5 வகை ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, உங்களுக்கு ஏற்ற ரேஷன் கார்டை தேர்தெடுத்து விண்ணப்பிக்கலாம். கார்டு எந்த வகையைச் சார்ந்தது என ரேஷன் கார்டில் இருக்கும் குறியீட்டைப் பார்த்து தெரிந்து உங்களால் […]
குடும்ப அட்டைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. தற்போது தமிழகத்தில் சாதாரண ரேஷன் அட்டையை ஸ்மார்ட் ரேஷன் கார்டு என டிஜிட்டல் வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும், பழைய ரேஷன் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்றாலும், ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம். ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் தமிழ்நாடு பொது விநியோக அமைப்பு வலைத்தளத்தை (TNPDS Website) அணுக வேண்டும். […]
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பிடச் சான்றிதழ் ரேஷன் கார்டு பான் கார்டு வாக்காளர் அடையாள அட்டை வங்கி கணக்கு புத்தகம். தொலைபேசி ரசீது எரிவாயு இணைப்பிற்கான ரசீது பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பதாரர் 26,01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப்பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையராக அல்லது பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ் மற்றும் கெசட்டட் […]
தேவைப்படும் ஆவணங்கள்: குடும்ப தலைவரின் ஆதார் அட்டை. குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள். குடும்ப தலைவரின் புகைப்படம். வயதிற்காக குழந்தையின் பிறப்பு சான்றிதழ். நிரந்தர தொலைபேசி எண். வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண ரசீது, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, வீட்டு வரி ரசிது, பாஸ்போர்ட், தொலைப்பேசிக் கட்டணம் இவைகளில் ஏதேனும் ஒன்று. விண்ணப்பிக்கும் முறை: புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் […]
தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பிடச் சான்றிதழ் திருமணப் பதிவு சான்று கணவன் இறப்புச் சான்று விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் ஆப்சன் மூலம் உள்நுழையவேண்டும். லாகின் செய்த பின்னர் Department Wise → Service Wise Option-ஐ கிளிக் செய்து Widow Certificate என்ற Option-ஐ தேர்ந்தெடுக்கவேண்டும். அதன் பின்னர் Proceed பட்டணை கிளிக் செய்யவேண்டும். பின்னர் உங்களுக்கான CAN எண்ணை உருவாக்கவேண்டும். இதனை ரிஜிஸ்டர் செய்யும்போது உங்களின் விவரங்களை […]
இருப்பிடச் சான்றிதழ் வாங்க இனிமேல் எங்கேயும் போய் அலைய வேண்டாம் வீட்டில் இருந்தபடியே வாங்கிக் கொள்ளலாம். குடும்ப அட்டையே ஒரு இருப்பிடச் சான்றிதழ் தான். அவ்வாறு குடும்ப அட்டை இல்லாதவர்கள் இருப்பிடச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை. பிறப்பு சான்றிதழ். விண்ணப்பிக்கும் முறை: முதலில் www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் சைன் அப் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில் இருக்கும் அனைத்து தகவல்களையும் பூர்த்தி […]