Categories
மாநில செய்திகள்

மாணவர்களே உடனே போங்க…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் நெசவுத் தொழில் நுட்ப பயிலகத்தின் 2021-2022 ஆம் ஆண்டுக்கான டிப்ளமோ படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தரமணி நெசவு தொழில் நுட்பக் கழகம் அறிவித்துள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் www.tngptc.in, www tngpt.com இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 12. இதற்கு கல்வி கட்டணம் ரூ.2000, 100% வேலைவாய்ப்பு மற்றும் அரசு உதவித்தொகை வழங்கப்படும் என கூறியுள்ளது. எனவே விருப்பமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் ஜூலை 12ம் […]

Categories
பல்சுவை

இலவசமாக கிடைக்கும் தையல் இயந்திரம்…. பெறுவது எப்படி?….!!!!

சமூக நலத் துறை வாயிலாக செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களின் நினைவாக தமிழக அரசால் இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் எப்படி இலவச தையல் இயந்திரம் பெறலாம் என்பதைப் பார்ப்போம். ஏழைப் பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்த தையல் இயந்திரம் பெறுவதற்கு தகுதியானவர்கள். மேலும் இவர்களது மாத வருமானம் ரூ.12,000க்கு மிகாமல் இருக்கவேண்டும். விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் வயதுச் சான்றிதழ் பாஸ்போர்ட் சைஸ் […]

Categories

Tech |