Categories
தேசிய செய்திகள்

பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பப்பதிவு தொடக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது. அதன்படி விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 மத்திய பல்கலைக்கழகங்களில் சேர பொது நுழைவுத் தேர்வு செப்டம்பர் 15, 16, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு cucet.nta.nic.in என்ற இணையத்தள பக்கத்தை அணுகவும்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 24 வரை…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் B.E., B.Tech., ஆகிய பொறியியல் படிப்புகளில் சேருவதற்கும் இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. http://tneaonline.org இணையதளத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 24 வரை விண்ணப்பிக்கலாம். தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4-ம் தேதி வெளியிடப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் ஆகஸ்டு 25ல் ரேண்டம் எண் வெளியாகும். செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 4 வரை […]

Categories

Tech |