Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே……! ஆண்டுக்கு ரூ.10000 உதவித்தொகை….. விண்ணப்பிப்பது எப்படி?….!!!

நாடு முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் தகுதியுடைய மாணவர்களுக்கு திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை ( CSSS) மத்திய கல்வி அமைச்சகம் வழங்கி வருகிறது. CSSS திட்டத்தின் கீழ் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 என 3 ஆண்டுகளுக்கு 30,000 ரூபாயும் முதுகலை பயில்வோருக்கு ஆண்டுக்கு ரூ.20,000 என 2 ஆண்டுகளுக்கு 40,000 ரூபாயும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். இந்த உதவிதொகைக்கு நடப்பு 2022-23-ம் கல்வியாண்டில் புதிதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் ரேஷன் கார்டு….. விண்ணப்பிப்பது எப்படி?…. தகுதிகள் மற்றும் வழிமுறைகள் குறித்த விபரங்கள் இதோ….!!!!

தமிழக அரசின் ரேஷன் கார்டுகளை பெறுவதற்கு எப்படி விண்ணப்பிப்பது அதற்கான தகுதிகள் மற்றும் வழிமுறைகள் குறித்த விவரங்களை இதில் தெரிந்து கொள்வோம். தமிழக அரசு அளிக்கும் அனைத்து சலுகைகளையும் பெறுவதற்கு ரேஷன் கார்டு மிகவும் முக்கியம். ரேஷன் கார்டு மூலமாகதான் பொதுமக்களுக்கு அனைத்து சலுகைகளும் சென்றடைகின்றது. இந்த அட்டையை பெறுவதற்கு பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ரேஷன் கார்டு வாங்குவதற்கான தகுதி மற்றும் அதற்கான ஆவணங்கள் என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். ரேஷன் கார்டின் முக்கிய நோக்கமே […]

Categories
பல்சுவை

கணவனை இழந்த பெண்கள்….  அரசு உதவிகளை பெற உதவும் “விதவை சான்றிதழ்”…. எப்படி விண்ணப்பிப்பது….?

விதவை சான்றிதழ் ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை இதில் காண்போம் தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் இறுப்பிடச் சான்றிதழ் திருமணப் பதிவு சான்று கணவன் இறப்புச் சான்று விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் ஆப்சன் மூலம் உள்நுழையவேண்டும். லாகின் செய்த பின்னர் Department Wise → Service Wise Option-ஐ கிளிக் செய்து Widow Certificate என்ற Option-ஐ தேர்ந்தெடுக்கவேண்டும். அதன் பின்னர் Proceed பட்டணை கிளிக் செய்யவேண்டும். பின்னர் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வருமான வரி சான்றிதழ் வேண்டுமா…? இனி ஆன்லைனிலேயே ஈஸியா வாங்கலாம்… என்னென்ன தேவை…?

ஆன்லைன் மூலம் வருமான வரி சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை இதில் காண்போம். வருமானச் சான்று என்பது ஆண்டு ஒன்றிற்கு வருமானம் இவ்வளவு என்று வருவாய்த் துறையால் அளிக்கப்படும் சான்றிதழ். வருமானச் சான்றிதழானது பள்ளி, கல்லூரியில் சேர்வதற்கும், கல்விக் கடன்கள் பெறுவதற்கும் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் அதிக அளவில் பயன்படுகின்றன. தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரர் புகைப்படம் குடும்ப அட்டை அல்லது ஸ்மார்ட் கார்டு சம்பள சான்றிதழ் (சமீபத்திய நகல்) பான் கார்டு ஆதார் கார்டு/ வாக்காளர் அடையாள […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

முதல் பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனிலேயே ஈஸியா வாங்கலாம்…. எப்படி பெறுவது…? வாங்க பார்ப்போம்..!!

ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை இதில் காண்போம். தமிழகத்தில் பிளஸ் டூ முடித்த பிறகு உயர்கல்வியில் சேரும் மாணவர்களில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப் படுகின்றது. இந்த சான்றிதழ் பெறுவதற்கு உங்கள் குடும்பத்தில் முன்னதாக யாரும் பட்டம் பெற்று கொடுத்தது அப்பா அம்மா தந்தை தாத்தா பாட்டி அண்ணன் அக்கா எல்லாரும் பட்டம் பெற்றிருக்க கூடாது ஆனால் தம்பி தங்கை படித்துக்கொண்டு இருந்தால் பிரச்சினை இல்லை தேவையான ஆவணங்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“தமிழக அரசின் இருசக்கர வாகன திட்டம்”…ஆன்லைனில் ஈஸியா விண்ணப்பிக்கலாம்…எப்படி தெரியுமா..?

அம்மா இருசக்கர வாகனத்திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலில் இருந்து வருகிறது. இதன் மூலம் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் நீங்கள் வாங்கும் வாகனத்திற்கு 50% அல்லது ரூ.25,000/- தொகை வழங்கப்படும். உதாரணத்திற்கு ரூ.75,000/- இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு அம்மா வாகன திட்டத்தில் ரூ. 25,000/- மானியம் கொடுக்கப்படும். ரூ.50,000/-ற்குள் வாகனம் பெறுபவர்களுக்கு அதில் 50% மானியம் வழங்கப்படும். எப்படி விண்ணப்பிக்கவேண்டும்: இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

டிரைவிங் லைசன்ஸ் கிழிந்து அல்லது தொலைந்து போச்சா… கவலைப்படாதீங்க…. “டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ்”… எப்படி விண்ணப்பிப்பது..?

நமது அசல் ஓட்டுனர் உரிமம் கிழிந்த நிலையிலும் அல்லது யாராவது ஒருவர் திருடப்பட்டு இருந்தாலோ நகல் ஓட்டுநர் உரிமம் வாங்க முடியும். அவ்வாறு பெற எளிய வழி உள்ளது. அது எப்படி என்பதை இனி பார்ப்போம். உங்கள் ஓட்டுனர் உரிமம் கிழிந்து இருந்தாலோ, தவறாக அல்லது திருடப்பட்ட ஒருவருக்கு நாள் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுவதற்கு அதிகாரம் உண்டு. இதில் ஏதேனும் நேர்ந்திருந்தால் புதிய காப்பி ஓட்டுனர் உரிமத்தை எளிதில் பெறலாம். ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால் அது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆன்லைனில் “PAN CARD” விண்ணப்பிப்பது எப்படி..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

PAN கார்டு ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். இந்தியாவில் ஆதார் அடையாள அட்டைகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு PAN அட்டைகளும் மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாகும். இப்பொழுது நீங்கள் புதிய பான் அட்டைகளை விண்ணபிப்பது என்பது மிகவும் எளிமையான ஒன்றாகிவிட்டது. ஏனெனில் இப்பொழுது இந்த ஆவணங்களை நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் புதிதாக விண்ணப்பிக்கலாம். முக்கியத்துவம் ஆன்லைன் மூலம் எப்படி இந்த பான் அட்டையை புதிதாக விண்ணப்பிப்பது என்று […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆன்லைன்ல பாஸ்போட் எப்படி விண்ணப்பிப்பது…? முழு விவரம்… உங்களுக்காக இதோ..?

ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கு முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு) • ரேசன் கார்டு • பான் கார்டு • வாக்காளர் அடையாள அட்டை • வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்) • தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) • எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க […]

Categories

Tech |