தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கல்வி பயில்வதற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை அனைவருக்கும் தங்களுடைய கல்விக்கான வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி திண்டுக்கல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் வருடத்தில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை […]
Tag: விண்ணப்ப பதிவு
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 57 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் வருடம், பகுதிநேர டிப்ளமோ மற்றும் நேரடி டிப்ளமோ படிப்புக்கான சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. ஜூலை 8 வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப விவரம், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப பதிவு செய்வதற்கான உதவி மையங்கள் ஆகிய விவரங்களை www.tnpoly.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக அகில இந்திய அளவில் ஒவ்வோர் ஆண்டும் தேசிய தகுதி தேர்வான இளங்கலை நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் வருகிற ஜூலை 17ம் தேதி தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. இளங்கலை நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், 20ந்தேதி (இன்று) […]
மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக அகில இந்திய அளவில் ஒவ்வோர் ஆண்டும் தேசிய தகுதி தேர்வான இளங்கலை நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் வருகிற ஜூலை 17ம் தேதி தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. இளங்கலை நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், 20ந்தேதி (நாளை) […]
மத்திய பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் UG, PG படிப்புகளில் சேர CUET நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. மத்திய பல்கலைக்கழகம் தவிர மாநில பல்கலைக்கழகம், தனியார் பல்கலைக்கழகங்களில் சேர்வோரும் CUET தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நுழைவுத் தேர்வுக்கு https://nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். CUET பொது நுழைவுத் தேர்வு ஜூலை computer based test முறையில் நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர இன்று முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் tnhealth.tn.gov.in அல்லது tnmedicalselection.org என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையத்தள விண்ணப்ப பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இணையத்தள விண்ணப்ப பதிவிற்கான கடைசி நாள் நவம்பர் 8 மாலை 5 மணி. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கல்லூரி கல்வி இயக்குநர் சற்று முன் அறிவித்த அறிவிப்பில் நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்று முன் வெளியான அறிவிப்பின்படி நாளை முதல் பொறியியல் படிப்புகளில் […]