சீனா நேற்று சிச்சுவான் மாகாணத்தில் ஜிசாங்க் செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து மார்ச்-2டி ராக்கெட் மூலம் மூன்று தொலையுணர்வு செயற்கைக்கோள்களை அதிரடியாக விண்ணில் செலுத்தியது. இந்த 3 செயற்கைக்கோள்களும் அவற்றுக்கான சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த செயற்கைகோள்கள் அறிவியல் சோதனைகள், நிலவள ஆய்வுகள், விவசாய உற்பத்திப் பொருட்களின் விளைச்சல் மதிப்பீடு, பேரிடர் தடுப்பு மற்றும் குறைப்புக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் சீனாவில் மாற்று வரிசை ராக்கெட்டின் 424 வது விண்வெளி திட்டம் இதுவாகும். சீனா கடந்த […]
Tag: விண்ணில் ஏவியது
தென்கொரியா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் “நூரி” ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள் பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மூன்று நிலைகளில் இயங்கக்கூடிய நூரி ராக்கெட் பூமியிலிருந்து 700 கி.மீ. தொலைவில் செயற்கைக்கோளை துல்லியமாக செலுத்தியது. இதன் மூலம் செயற்கைகோளை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்துவதற்கான தொழில்நுட்பமும், பெரிய வகை ராக்கெட்டுகளை தயாரிக்கும் திறன் தங்களிடம் இருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் நான்கு நூரி […]
சீனா தனது புதிய ஆர்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. சீன வடமேற்கு பகுதியில் இருக்கின்ற ஜியுவான் செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து சீனாவின் புதிய ஆப்டிக்கல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோள் ‘காபென்9 05’ என்று அழைக்கப்படுகிறது. இதனை ‘ மார்ச்2 டி கேரியர்’ என்ற ராக்கெட்டின் மூலமாக சீனா விண்ணில் செலுத்தியது. மேலும் இந்த செயற்கைக்கோள் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட சீன அதிகாரிகள் […]