Categories
உலக செய்திகள்

விண்வெளி வீரர்களுக்கு “புதிய உணவு”… கண்டுபிடித்து தந்தால் “பரிசு மழை”… நாசா அறிவித்துள்ள “லக்கி சான்ஸ்”…!

விண்வெளி வீரர்களுக்காக புதிய ஒரு உணவை கண்டுபிடித்து கூறுபவர்களுக்கு மிக பெரிய பரிசு காத்திருக்கிறது என்று நாசா அறிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்ய உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவர்களது பயணத்தின் போது ஏற்ற, பொருத்தமான, புதுமையான உணவுகளை அவர்களுக்கு அளிக்கும் வகையில் பொதுமக்கள் தயாரிப்பு முறைகளை கண்டுபிடித்துக் கூறினார் அவர்களுக்கு 5 லட்சம் டாலர் பரிசு வழங்குவதாக நாசா அறிவித்துள்ளது. இப்போட்டியில் வரும் மே 28-ஆம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். […]

Categories

Tech |