இஸ்ரோ நாளை காலை ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரேல் ராக்கெட்களை தயாரித்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. அதைப்போல் தற்போது பி.எஸ்.எல்.வி.சி-54 என்ற ராக்கெட் நாளை காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இது புவி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள் ஆகியவற்றை சுமந்து செல்லும். இந்நிலையில் அதன் மாதிரியை பிரபல கோவிலான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு மேல தாளங்கள் முழங்க தீர்த்த […]
Tag: விண்வெளி
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கிரயோஜெனிக் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள இஸ்ரோ மையத்தில் எல் வி எம் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் எஞ்சின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு சி 20 பிரயோஜெனிக் என்ஜின் சோதனை 28 வினாடிகள் நடைபெற்றுள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த கிரையோஜெனிக் எஞ்சின் உதவியுடன் […]
ஓலேக் ஆர்டேமிவ்,டெனிஸ் மாட்வீவ் மற்றும் செய்தி கோர்சகோவ் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 195 நாட்கள் பணியை முடித்துவிட்டு இன்று நாடு திரும்பியுள்ளனர். கஜகஸ்தானில் அமைந்துள்ள ஜெஸ்காஸ்கன் நகரத்திலிருந்து தென்கிழக்கு பகுதியில் 148 கிலோ மீட்டர்கள் தொலைவில் பத்திரமாக தரை இறங்கி உள்ளனர். ரஷ்யா போர் தொடங்கிய பின் மார்ச் மாதம் இவர்கள் குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளது. அதன் பின் அங்கு பல ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு அவர்கள் […]
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் இந்தியாவின் கனவு திட்டம் சுகன்யான் திட்டம் ஆகும். இந்த திட்டம் பற்றி பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றும்போது முதன்முதலாக தெரிவித்தார். இந்த திட்டம் ரூ.10,000 கோடியில் நிறைவேற்றப்படும் என்று அப்போது அவர் குறிப்பிட்டு இருந்தார். ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் போன்ற இந்தியாவின் சுகன்யான் விண்கலத்தில் வீரர்களை பூமியின் தாழ்வட்டப்பாதைக்கு அனுப்பி ஏறத்தாழ ஏழு நாட்கள் விண்வெளி ஆய்வுக்கு பின்னர் அவர்களை மீண்டும் பத்திரமாக […]
அமெரிக்காவின் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரத்தை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பயங்கரவாதிகள் விமானங்களை கொண்டு மோதி தகர்த்தனர். அத்துடன், ராணுவ தலைமையகமான பெண்டகன் மற்றும் பென்சிலிவேனியாவிலும் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த கோர சம்பவத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் 9/11 பயங்கரவாத தாக்குதல்களின் நினைவாக அன்றைய நாளில் நாசாவின் விண்வெளி வீரர்களில் ஒருவர் விண்வெளியில் இருந்து நியூயார்க் நகரத்தை எடுத்த […]
விண்வெளியின் சுற்று வட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த சீனாவானது பணிபுரிந்து வருகிறது. இதற்கிடையில் கட்டுமானபணி முடிவடையாத சீனவிண்வெளி நிலையத்தில் பூஜ்ய புவி ஈர்ப்பு விசையுடைய வென்சியான் என்ற ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற் பயிர்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். இதற்குரிய பணிகள் சென்ற ஜூலை மாதம் துவங்கிய நிலையில், தாலே கிரஸ் மற்றும் அரிசிவகை ஆகிய இரண்டு வகை செடியை அவர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். இவற்றில் […]
விண்வெளி வீராங்கனையான சமந்தா கிறிஸ்டோபோரட்டி சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் அனுப்பிய வீடியோ செய்தியில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து அவர் இந்தியாவின் சுகன்யான் போன்ற விண்வெளித் திட்டங்கள் பற்றியும் தமது பேச்சின் இடையே குறிப்பிட்டு இருக்கிறார்.
கஜகஸ்தானில் உள்ள பைகோனுர் ஏவுதலத்தில் இருந்து ஈரானின் செயற்கை கோளை ரஷ்யா செவ்வாய்க்கிழமை அன்று விண்ணில் செலுத்தியுள்ளது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பாரசீக விஞ்ஞானியின் பெயரிடப்பட்ட கயான் செயற்கைகோளை ரஷ்யா கஜகஸ்தானில் உள்ள பைகோநூர் ஏவுதளத்திலிருந்து செலுத்தி அதற்கான சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தி இருக்கிறது. மேலும் இந்த செயற்கைக்கோள் விவசாய உற்பத்தியை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என தெரிவித்து வரும் நிலையில் உக்ரைனை கண்காணிப்பதற்கு ரஷ்யா இதை பயன்படுத்தும் மற்றும் இஸ்ரேலை கண்காணிக்க ஈரான் இதனை பயன்படுத்தும் என்ற […]
ரஷ்யா அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனம் ரோஸ்கோஸ்மாஸின் புதிய தலைவராக யூரிபோரிசோவ் நியமிக்கப்பட்டார். அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது பேசிய போரிசோவ், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்யா 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியேறுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய சார்பில் தனி விண்வெளி நிலைய அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்யாவின் சொந்த விண்வெளி நிலையம் கட்டுப்பாட்டு செயல்படும் வரை ரஷ்ய விண்வெளி வீரர்கள் […]
ஆறு தினங்களுக்கு முன் நாசா அனுப்பிய 25 கிலோ எடைடைய கேப்ஸ்டோன் என்னும் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலவை நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசா என்னும் அமெரிக்க விண்வெளி மையமானது, சுமார் 25 கிலோ எடை உடைய கேப்ஸ்டோன் என்னும் செயற்கைக்கோளை கடந்த ஆறு தினங்களுக்கு முன்பாக விண்ணில் ஏவியது. அந்த செயற்கைக்கோளானது, பூமியினுடைய சுற்றுவட்ட பாதையை சென்றடைந்து, தற்போது நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. நிலவிற்கு அந்த செயற்கைகொள் சென்றடைய நான்கு மாத காலங்கள் ஆகும் […]
பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி விண்வெளிக்கு சென்று வரவேண்டும் என்ற ஆசை பல பேருக்கு இருந்தாலும் விண்வெளி பயணம் என்பது அவ்வளவு எளிதான பயணம் கிடையாது. பெரும்பாலும் பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் மட்டுமே விண்வெளிக்கு சென்று வர முடிகிறது. இதனை சாமானியர்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிலை இருந்து வருகிறது. ஆனால் அத்தகைய நிலையை சில தனியார் நிறுவனங்கள் படிப்படியாக மாற்றி வருகின்றது. சாமானியர்களின் விண்வெளி கனவை நனவாக்கிய விண்வெளி சுற்றுலா எனும் […]
விண்வெளியில் இருக்கும் கோள்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். நாம் விண்வெளியைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். நம் சோலார் சிஸ்டம் 4.6 பில்லியன் வருடம் பழமையானது ஆகும். இந்த தகவல் விண்வெளியில் இருக்கும் ஒரு கல்லை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து போது தெரிய வந்தது. அதன்பிறகு Venus கிரகம் தன்னைத் தானே சுற்றுவதை விட அந்த கிரகத்தில் 50 மடங்கு அதிகமாக காற்று வீசுகிறது. இதனால்தான் மனிதர்களால் venus […]
மெழுகுவர்த்தியானது பூமியில் எரிவதை விட விண்வெளியில் வித்தியாசமாக எரியும் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். நாம் பூமியில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கும் போது சுடரானது மேல்நோக்கி எரிகிறது. ஆனால் இதே மெழுகுவர்த்தியை விண்வெளியில் ஏற்றி வைத்தால் எப்படி எரியும் என்று யோசித்து பார்த்து இருக்கிறீர்களா? இந்த சோதனையை நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகம் செய்திருக்கிறது. அதாவது பூமியில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கும் போது அதிலிருந்து வரும் ஹாட் கேஸ் மேல் நோக்கியும், கூல் கேஸ் கீழ்நோக்கியும் செல்கிறது. […]
சுமார் 30,000 விண்வெளிக் குப்பைகள் பூமிக்கு மேல் சுற்றி வருவதால் எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விண்வெளி தொடர்புடைய முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். அதாவது கடந்த காலங்களில் அனுப்பப்பட்டுள்ள செயற்கைக்கோள்களின் பயன்பாட்டு காலம் முடிந்த பின்பும் அவை விண்வெளியில் சுற்றி வருகின்றது. இந்த வின்வெளி குப்பைகள் தற்போது செயல்பாட்டிலிருந்து வரும் செயற்கைக் கோள்களுடன் மோதுவதற்கு 50% வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள். மேலும் இந்த குப்பைகள் பல வழிகளில் […]
நாசா விண்வெளியின் வீரர் மார்க் வந்தே ஹெய் ஆவார். இவர் சென்ற 2021 ஏப்ரல் 9-ஆம் தேதி சர்வதேச விண்வெளிநிலையத்தில் பணி மேற்கொள்வதற்காக பூமியிலிருந்து புறப்பட்டார். அண்மையில் இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிகநாட்கள் (355 நாட்கள்) தங்கி இருந்து பணி மேற்கொண்ட வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக ஸ்காட் கெல்லி விண்வெளியில் தொடர்ச்சியாக 340 நாட்கள் தங்கி இருந்ததே பெரும் சாதனையாக திகழ்ந்தது. இந்த நிலையில் 355 தினங்கள் தங்கி இருந்து சாதனை படைத்த […]
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்” திட்டத்தின்சோதனை முயற்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கூடியவிரைவில் இந்த திட்டமானது நடைமுறைபடுத்தப்படும் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவரான சிவன் கூறினார். கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவன 12-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் வேந்தர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். இதையடுத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் சிவன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரபடுத்தினார். அப்போது அவர் பேசியதாவது, வாய்ப்பு எதுவாயினும் அதனை பயன்படுத்திக் கொள்ள நாம் […]
சீனா நேற்று ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது. சமீப காலமாக விண்வெளித் திட்டதின் மூலம் சீனா பல்வேறு சாதனைகளை படைத்து வந்துள்ளது. அந்தவகையில் நேற்று ஒரே ராக்கெட்டில் 22 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி உள்நாட்டு சாதனை படைத்துள்ளது. தெற்கு சீனாவில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 11.06 மணிக்கு மார்ச் 8 ம் தேதி ராக்கெட்டில் 2 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து செயற்கைக்கோள்கள் […]
இஸ்ரோ இதுவரை 471 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது என மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தி உள்ள செயற்கை கோள்களின் எண்ணிக்கை குறித்து விண்வெளி துறை அமைச்சகம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரோ இதுவரை 467 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது எனவும் அதில் இந்தியா தவிர மற்ற 36 நாடுகளின் 342 செயற்கைக்கோள்களும் இதில் அடங்கும் எனவும் விண்வெளி துறை கூறியுள்ளது.
அமெரிக்காவின் தனியார் நிறுவனத்தால் விண்வெளியில் கைவிடப்பட்ட பால்கன் 9 என்னும் ராக்கெட்டின் 4 டன் எடையுடைய பூஸ்டர் என்று அழைக்கப்படும் மேல் பகுதி அடுத்த மாதம் 4-ஆம் தேதி நிலவில் மோதவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. அமெரிக்க நாட்டை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்னும் நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டு பால்கன் 9 என்ற ராக்கெட்டின் மூலம் கண்காணிப்பு செயற்கைகோள் ஒன்றை விண்ணில் ஏவியுள்ளது. இந்த ராக்கெட் செயற்கை கோளை விண்ணில் நிறுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பாமல் சில […]
விண்வெளியில் சுழலக்கூடிய பொருள் ஒன்றிலிருந்து 18 நிமிடங்களுக்கு ஒரு தடவை ரேடியோ சிக்னல் வெளியேறுவதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். கடந்த 2018 ஆம் வருடத்தில் விண்வெளியில் சுழலக்கூடிய ஒரு பொருள் கண்டறியப்பட்டது. இந்த பொருளில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு மூன்று தடவை கதிர்வீச்சு வெளிப்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறினர். அந்த சமயங்களில், அந்த பொருளிலிருந்து வெளியேறக்கூடிய ரேடியோ சிக்னல் தெளிவாக உள்ளது என்றும் கூறினார்கள். இந்நிலையில், தற்போது 18 நிமிடங்களுக்கு ஒரு தடவை அதிலிருந்து, ரேடியோ சிக்னல் […]
ஈரான் விண்வெளியில் ராக்கெட்டை செலுத்தியுள்ளதாக கூறுகிறது. ஆனால் அந்த ராக்கெட் சுமந்து சென்ற செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷியா, சீனா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுடன் 2015-ம் வருடம் ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தை செய்தது. இந்த ஒப்பந்தமானது அணு ஆயுத திட்டங்களை கைவிட்டு விட்டால் அந்நாட்டின் மேல் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளும் என்பதே ஒப்பந்தத்தின் சாராம்சம் ஆகும். இந்த […]
ஜப்பான் தொழில் அதிபர் யுசாகு மோசாவா ஊபர் ஈட்ஸின் டெலிவரி பாயாக செயல்பட்டார். விண்வெளியில் நீங்கள் இருந்தாலும் அங்கும் எங்கள் சேவை இருக்கும் என்பதை தெரிவிக்கும்வகையில் ஊபர் ஈட்ஸின் புரொமோஷன் வீடியோ வைரலாகி வருகிறது. இவற்றில் ஜப்பானை சேர்ந்த கோடீஸ்வரர் விண்வெளிக்கு சென்று அங்கு வேலை பார்க்கும் வீரர்களுக்கு உணவை டெலிவரி செய்து உள்ளார். டேட்டா யுகத்தில் உணவு ஆர்டர் செய்யும் ஆப்கள் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கொரோனா பொதுமுடக்க காலத்தில் ஃபுட் ஆர்டர் […]
ஜப்பானிலுள்ள பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான யுசாகு12 நாள் சுற்றுலா பயணத்திற்காக m20 என்னும் ராக்கெட்டின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளார். ஜப்பானில் வசித்துவரும் 44 வயதாகும் யுசாகு என்பவர் அந்நாட்டிலுள்ள மிகப்பெரிய 17 கோடீஸ்வரர்களில் ஒருவராவார். இவர் ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனமான “சோசாடவுன்” என்னும் ரீடெய்ல் கம்பெனியை இந்தியாவில் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 12 நாள் சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்காக ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்சாண்டருடன் m20 […]
வாங் யாப்பிங் என்ற பெண்மணி விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண் என்ற பெயரை பெற்று சாதனை படைத்துள்ளார். சீனாவில் டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கான கட்டுமான பணிகள் விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வாங் யாப்பிங் என்ற பெண் வீராங்கனை விண்வெளித் திட்டத்தில் முக்கிய அதிகாரியான ஜாய் ஜிகாங்-வுடன் இணைந்து பணிபுரிய விண்வெளியில் நடந்து புதிய சாதனையை படைத்துள்ளார். இதனால் அந்த பெண்மணிக்கு விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண் என்ற […]
இஸ்ரேலில் செவ்வாய் கிரகத்தினை போன்று சூழலை உருவாக்கி விண்வெளி வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி பெர்சவரன்ஸ் விண்கலத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து செவ்வாய் கிரகத்தின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை நடைபெறுகிறது. அதன்பின் மனிதர்களை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகள் நடைபெறுகின்றது. இதன் காரணமாக இஸ்ரேலின் தெற்குப் பகுதி பாலைவனத்தில் […]
விண்வெளியில் வைத்து படம் எடுப்பதற்காக சென்ற ரஷ்ய படக்குழுவினர் மீண்டும் பூமிக்கு திரும்பினர். சர்வதேச விண்வெளி மையத்தில் வைத்து படப்பிடிப்பு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக மூத்த வீரரான ஆண்டன் ஷ்காப்லெரோவ் தலைமையில் ரஷிய நடிகையான யூலியா பெரிசில்ட் மற்றும் திரைப்பட இயக்குனரான ஷிபென்கோ போன்றோர் கொண்ட படக்குழுவினர் விண்வெளிக்கு சென்றனர். இந்தப் படத்திற்கு “தி சேலன்ஞ்” என பெயரிடப்பட்டது. அதாவது உடல்நலக் குறைபாடு ஏற்படும் விண்வெளி வீரரை காப்பாற்றுவதற்காக அதன் நிலையத்திற்கு செல்லும் பெண் மருத்துவரின் […]
ரஷ்யா புதிய முயற்சியாக சர்வதேச விண்வெளி மையத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ரஷ்யா ஹாலிவுட் படம் ஒன்று விண்வெளியில் வைத்து படமாக்கப்படும் என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்திருந்தது. அதன்படி ஒரு திரைப்பட இயக்குனர் மற்றும் ஒரு நடிகை உள்ளிட்டோரை கூடிய விரைவில் விண்வெளிக்கு அனுப்பவும் தயாராகிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த திட்டம் குறித்து எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து பிரபல ஹாலிவுட் திரைப்படமான “மிஷன் இம்பாசிபில்” […]
தங்க நிறத்தில் கை ஒன்று தெரிவது போன்ற புகைப்படத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர். நமது விண்வெளி என்பது பல்வேறு ஆச்சரியத்தக்க அதிசயங்களை உள்ளடக்கிய ஒரு அழகான இடமாகும். அங்கு நடக்கும் அதிசயங்களை பார்ப்பதற்கு நமக்கு இரு கண்கள் போதாது. மேலும் அவ்வப்போது நாசா விண்வெளி மையம் விண்ணில் இருந்து புகைப்படங்களை அனுப்பும். அந்த வகையில் தற்பொழுது அது போன்ற புகைப்படத்தை நாசா அனுப்பி வைத்துள்ளது. அதில் விண்வெளியின் ஆழமான இருட்டில் தங்க நிறத்தில் கை போன்ற […]
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு முதல் முறையாக எறும்புகள், இறால்கள், வெண்ணை, மனித அளவிலான ரோபோ கைகள், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை ஏவியுள்ளது. பூமியில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் இதனை செய்துள்ளது. மேலும் எலும்புகள் எடையற்ற நிலையில் எவ்வாறு சுரங்கப்பாதை அமைக்கும் என்பதை கண்டறியவும், வருங்கால விண்வெளி வீரர்களுக்கு புரத உணவு அளிக்க விண்வெளியில் இறால்களை வளர்க்க முடியுமா என்பதை […]
பொழுதுபோக்குக்காக மட்டும் விண்வெளி செல்பவர்களை “விண்வெளி வீரர்கள்” என அழைக்க கூடாது என்று அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க நாட்டின் கோடீஸ்வரர்களான ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகியோர் விண்வெளிக்கு வெற்றிகரமாக சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர். அதனை தொடர்ந்து அவர்களது நிறுவனம் விண்வெளி சுற்றுலாவுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே சமூக வலைதளங்களில் விண்வெளிக்கு செல்லும் கோடீஸ்வரர்களை “விண்வெளி வீரர்கள்” என்று அழைப்பது தவறு என விமர்சனம் எழுந்து வருகிறது. இந்நிலையில் பொழுதுபோக்குக்காக […]
இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறக்கும் இரண்டாவது பெண்மணி என்ற சாதனையை ஸ்ரீஜா பாண்ட்லா பெறுகிறார். இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி என்ற சாதனையைப் படைத்தவர் கல்பனா சாவ்லா. இதையடுத்து இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறக்கும் இரண்டாவது பெண் என்ற சாதனையை ஸ்ரீஜா பாண்ட்லா சொந்தமாக்கி உள்ளார். 34 வயதாகும் ஸ்ரீஜா ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் பிறந்தவராக இருந்தாலும், இவருக்கு ஐந்து வயது இருக்கும் போதே இவரது தாய் தந்தையுடன் அமெரிக்கா சென்று அங்கு தான் […]
உலகின் முதல் உடல் ஊனமுற்ற விண்வெளி வீரரை பணியமர்த்திய தாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பல நூறு பேர் பாரா-விண்வெளி வீரர்கள் இந்த வேலைக்காக ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர் என்று ஈஎஸ்ஏ தலைவர் ஜோசப் அஷ்பாச்சர் வெள்ளிக்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். 22 உறுப்பினர்களைக் கொண்ட விண்வெளித் திட்டம் விண்வெளி வீரர்களுக்கான சமீபத்திய ஆட்சேர்ப்பு அழைப்பை முடித்துவிட்டு 22,000 விண்ணப்பதாரர்களைப் பெற்றுள்ளது என்று ஆஷ்பேச்சர் கூறினார். ஒரு ஊனமுற்ற ஒரு விண்வெளி வீரரை நாங்கள் விண்வெளிக்கு அனுப்பி […]
பெர்முடா முக்கோணம் பகுதியில் கப்பல் ,விமானம் காணாமல் போனதை போல விண்ணில் இருக்கும் செயற்கை கோளும் காணாமல் போய் உள்ளது விஞ்ஞானிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . பெர்முடா முக்கோணம் என்பது அமெரிக்காவில் உள்ள பெர்மூடா, புளோரிடா ,புவர் டோ ரிக்கோ ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட இடத்தில் இருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதி தான் என்று கூறுகிறார்கள் .பூமியில் இந்த பெர்முடா முக்கோணத்தின் மர்மம் இன்று வரை விலகவில்லை. இந்தப் பகுதியில் உள்ள மர்மம் […]
SpaceX நிறுவனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. Elon Musk-ன் SpaceX என்ற நிறுவனம் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து “இன்ஸ்பிரேஷன் 4” என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சாதாரண பொதுமக்கள் விண்வெளிக்கு செல்லலாம். SpaceX நிறுவனத்தின் இந்த திட்டம் தான் உலகின் முதல் all-civilian mission என்று தெரியவந்துள்ளது. விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமியில் தரை இறங்க டிராகன் விண்கலம் பயன்படுத்தப்படவுள்ளது. விண்வெளிக்கு சுமார் ஏழு பேரை […]
இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி அமைப்பில் காலியாகவுள்ள பணிகளுக்கு அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பணி: Director IIST, Director at Semi – Conductor Laboratory கல்வி தகுதி: Director at Semi – Conductor Laboratory : எலக்ட்ரானிக்ஸ் அல்லது செமிகண்டக்டர் இயற்பியல் துறையில் அறிவியல் அல்லது பொறியியலில் முதுகலை பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும். Director IIST – குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் சர்வதேச அளவிலான ஒரு சிறந்த விஞ்ஞானி ஆக உயர் […]
விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இன்றே கடைசி தேதியாகும். பணி: சயின்டிஸ்ட், இன்ஜினியர் காலிப்பணியிடங்கள்: 78 வயது: 35 சம்பளம்: ரூ. 56,100 – ரூ.67,700 கல்வித்தகுதி: M.E, B.E, B.TECH , PH.D விண்ணப்ப கட்டணம்: ரூ.250 (SC,ST,PWBD,EX-SM,Female – No fees). மேலும் விவரங்களுக்கு www.vssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்
இந்த ஆண்டு 20க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் வரை செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தும் பணியை இஸ்ரோ நிறுத்தி வைத்திருந்தது. இந்தாண்டு பல செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விண்வெளி ஆராய்ச்சியில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நமது விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இஸ்ரோ சார்பில் கடந்த நவம்பர் […]
விண்வெளியில் வேற்று கிரகவாசிகள் இருப்பது உண்மை என்பது ஆய்வில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உலகில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் புது புது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. அதில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு ஆராய்ச்சிகள் வெற்றி கண்டுள்ளன. விஞ்ஞானிகள் நாளுக்கு நாள் புதிய ஆராய்ச்சி பற்றிய அறிவிப்புகளை வெளியிடுகின்றன. அதன்படி வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விண்வெளி பற்றிய விஷயங்களை விலக்கிக் கொள்ளும் அளவுக்கு மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைவதற்காக அவை காத்திருக்கின்றன. அதன் பிறகு தங்கள் […]
இந்தியாவில் இன்றும் நாளையும் வால்நட்சத்திரம் தெரியும் என நாசா தெரிவித்துள்ளது. சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட வானத்தில் நடக்கும் அதிசயங்களை காணும்போதே அத்தனை அழகாக இருக்கும். அதனைக் காண மக்கள் மிகவும் ஆசைப்படுவார்கள். சரி இது வருடம் வருடம் நடக்கக்கூடிய இயல்பான ஒரு விஷயம். இதை காண்பதற்கு நாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறோம். வாழ்க்கையிலேயே மிக அரிதாக பார்க்கக்கூடிய ஒரு காட்சி வால்நட்சத்திரம். இதுகுறித்து சிறுவயதிலிருந்தே நாம் கேள்விப்பட்டிருப்போம். வால்நட்சத்திரம் உறைந்த வாயுக்கள், பாறை மற்றும் […]
விண்வெளியில் இயங்கும் கழிப்பறை அமைத்துக் கொடுத்தாள் 26 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என நாசா அறிவித்துள்ளது விண்வெளி பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் பல நாட்டை சேர்ந்தவர்கள் விண்வெளியில் மையம் அமைத்து பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆராய்ச்சியில் ஈடுபடும் விண்வெளி வீரர்களுக்கு தங்குமிடம், கழிப்பறை போன்ற அத்தியாவசிய வசதிகளை விண்வெளியில் அமைத்துக் கொடுப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது, புவியீர்ப்பு விசை இல்லாத காரணத்தினால் வீரர்களின் உடையில் இணைந்த டைப்பர் வசதிகள் […]
கடலில் மிகவும் ஆழமான பகுதிக்கு சென்று வந்த முதல் பெண் என்ற சாதனையை அமெரிக்காவை சேர்ந்த கேத்தரின் படைத்துள்ளார் அமெரிக்க நாட்டை சேர்ந்த கேத்ரின் 1984 ஆம் ஆண்டில் நாசா மூலமாக விண்வெளிக்கு சென்ற முதல் பெண்மணி ஆவார். இவர் நாசாவில் பணிபுரிந்த காலத்திலேயே மூன்று முறை விண்வெளிக்கு சென்று வந்துள்ளார். பிறகு தனது ஓய்வுக்கு பின்னர் கடல் மீது கொண்ட ஆர்வத்தினால் NOAA நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியாக தனது பணியைத் தொடங்கினார். பசுபிக் பெருங்கடலின் ஆழமான […]
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் நேற்று 7 வது முறையாக 60 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் வணிக தொடர்பாகவும் , தங்களது தேவைக்காகவும் செயற்கைகோள்களை விண்ணிற்கு செலுத்தி வருகின்றது. அதனடிப்படையில் உலகம் முழுவதிலும் அதிக வேகமான இணைய சேவையைவழங்க ‘ஸ்டார் லிங்க்’ என்னும் திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயல்படுத்துவதற்கு முயற்சி செய்துவருகின்றது. இந்த திட்டத்தின்படி 12 ஆயிரம் செயற்கை கோள்களை 2024-ம் ஆண்டுக்குள் விண்ணில் செலுத்துவதற்கு […]