விண்வெளி துறையில் தனியாரை அனுமதித்ததற்கு இஸ்ரோ முழு ஆதரவு அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். காணொளி வாயிலாக பேசிய அவர், விண்வெளித் துறையில் தனியார் தொழிற்துறையினர் ஈடுபட இஸ்ரோ தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க மத்திய அமைச்சரை கூட்டத்தில் நேற்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் மோடி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். வரும் 30ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடியும் நிலையில் முக்கிய […]
Tag: விண்வெளித்துறை
விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க மத்திய அமைச்சரை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் மோடி இன்று காலை ஆலோசனை நடத்தினார். வரும் 30ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடியும் நிலையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. சீனாவுடனான எல்லை பிரச்சினை உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை முடிவில் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளை இனி ரிசர்வ் வங்கி நேரடியாக கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியானது. 1,482 […]
விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்தின் 4ஆம் கட்ட அறிவிப்புகளை டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக விவசாயிகள், மீனவர்கள், புலம்பெயர் தொழிலாளர், சிறுதொழில் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இன்று புதிய சலுகைகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், கனிமவளத்துறை, விமான பராமரிப்புத்துறை போன்றவற்றில் தனியார் பங்களிப்பு ஊக்கிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். […]